சமூகஊடகங்களில் பல்வேறு திடுக்கிடும் வீடியோக்களை நாம் அடிக்கடி பார்க்கிறோம். இப்போது மீண்டும் அதேபோல் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் இரை தேடி அங்குமிங்கும் சுற்றித்திரிந்த பாம்பின் பார்வை எறும்பு புற்றின் மீது இருப்பதை காண முடிகிறது. தன்னுடைய இரை அப்புற்றில் உள்ளதாக பாம்பு நினைக்கிறது. இதையடுத்து புற்றை தாக்க தொடங்கியதும் அதில் இருந்த அனைத்து எறும்புகளும் பாம்பை தாக்கியது. View this post on Instagram A post […]
Tag: எறும்பு
எறும்புகள் எதற்காக வரிசைகட்டி செல்கின்றன என்பது பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். நாம் அனைவரும் உலகில் உள்ள பல்வேறு உயிரினங்களை பார்த்திருப்போம். அதில் குறிப்பாக எறும்புகள் வரிசையாக செல்வதை கண்டிப்பாக அனைவரும் பார்த்திருக்க முடியும். ஆனால் அவை எதற்காக வரிசையாக செல்கின்றன என்பது யாருக்கும் தெரியாது. அதனைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ளுங்கள். உலகில் 11,000 வகை எறும்புகள் உள்ளன. எறும்புகளுக்கு மோப்ப சக்தி அதிகம். உணவு இருப்பதை பார்க்கும் முதல் எறும்பு, தன் தலையில் […]
எறும்புகள் தங்க செயினை எடுத்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திருட்டு என்பது இன்றைய காலகட்டத்தில் சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. முன்பெல்லாம் சிலர் வயிற்று பசிக்காக திருடுவர். ஆனால் இன்று நிலைமையே மாறிவிட்டது, ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கான திருடுகின்றனர். சிறுவயதிலேயே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்று கொடுத்தால் மட்டுமே திருட்டை தடுக்க முடியும். குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை கற்று கொடுக்க பெற்றோர் இருக்கின்றனர். ஆனால் எறும்புகளுக்கு…? தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி […]
அமெரிக்காவில் எறும்பு கடித்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் ஜோயல் மார்பிள் என்ற முன்னாள் ராணுவ வீரர் தங்கியிருந்தார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவரை ஒருநாள் நூற்றுக்கணக்கான எறும்புகள் கடித்துள்ளது. காலையில் அவரை குளிக்க வைத்து வேறொரு அறைக்கு மாற்றி இருக்கிறார்கள்.இரண்டு நாட்களுக்குப் பின் அவர் முன் தங்கியிருந்த அறைக்கு மாற்றப்பட்டார். அப்போது அவரை நூற்றுக்கணக்கான எறும்புகள் கடித்ததால் அவர் இரண்டு நாட்களுக்குப்பின் உயிரிழந்தார். […]
வீடுகளில் தொல்லை தரும் எறும்புகளை ஈசியாக விரட்டலாம். அவற்றின் வழிகளை பற்றி அறிவோம். கோடைகாலம் வந்தாலே இந்த எறும்புகளின் தொல்லையும் வந்து விடுகிறது. அவைகள் மளிகை பொருட்கள், தின்பண்டங்கள், குளிர்ச்சியான இடங்கள் என அதை நோக்கி படையெடுக்கின்றனர். இப்படி இவைகளால் ஏற்படும் தொல்லைகளில் இருந்து விடுபட வேண்டுமல்லவா.? அதற்காகத்தான் வீட்டிலேயே செய்ய கூடிய சில வழிகள் இருக்கிறது அவற்றை பற்றி தெரிந்து கொள்வோமா.? சாக்பீஸ் : எறும்பு சாக்பீஸில் கால்சியம் கார்பனேட் இருக்கிறது. அதனால் எறும்புகள் எளிதில் […]