Categories
பல்சுவை

தீபாவளி ஷாப்பிங்… “பிளிப்கார்ட் – அமேசானை விட குறைந்த விலையில் பொருள் வாங்கிட”… சூப்பரான ஒரு மார்க்கெட்…?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஷாப்பிங் களைகட்டி இருக்கிறது. சிலர் பிராண்டட் பொருட்களை வாங்குவதற்காக வணிக வளாகங்களுக்கு செல்கின்றனர் சிலர் மலிவான பொருட்களுக்காக உள்ளூர் சந்தையை தேடி செல்கின்றனர். அந்த வகையில் சாந்தினி சௌக் மற்றும் சரோஜினி நகர் போன்றவற்றை விட இங்கு உங்களுக்கு மறைவான பொருட்கள் கிடைக்கிறது. எலக்ட்ரானிக் பொருட்களில் ஆர்வம் இருந்தால் நீங்கள் இந்த சந்தைக்கு போகலாம் டெல்லியின் சரோஜினி நகர், லட்சுமி நகர் மற்றும் சாந்தினி சௌக் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் லூயிஸ் உய்ட்டன், […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்…”வலியை உணரும் எலக்ட்ரானிக் தோல்”…. இந்திய வம்சாவளி பொறியாளரின் குழு சாதனை…!!!!!!

வலியை உணரக் கூடிய எலக்ட்ரானிக் தோலை இந்திய வம்சாவளியை சேர்ந்த பொறியாளர் குழுவினர் உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த பொறியாளர் ரவீந்தர் எஸ் தஹியா. இவர் அங்குள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் ஜேம்ஸ் வாட் பொறியியல்  பள்ளியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் தற்போது இவரது தலைமையிலான பொறியாளர்கள் குழு வலியை உணரக் கூடிய எலக்ட்ரானிக் தோலை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறது. இதுபற்றி ராகவேந்திரா பேசும்போது, இந்த கண்டுபிடிப்பு மனிதனைப் போன்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழக இளைஞர்களே…? “அமேசானில் வேலை வாய்ப்பு”…. சென்னையில் தொடங்கப்படும் முதல் ஆலை..!!

சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் சர்வதேச ஆன்லைன் பல்பொருள் நிறுவனமான அமேசான் இந்தியாவில் தனது எலக்ட்ரானிக் பொருள்கள் உற்பத்தி ஆலையை சென்னையில் தொடங்க உள்ளது. நடப்பு ஆண்டின் இறுதிக்குள் சென்னை ஆலையில் தயாரிக்கப்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் சந்தைப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பேசிய மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சென்னையில் தனது முதல் ஆலையை அமேசான் தொடங்க உள்ளதாக அதன் இந்திய தலைவர் அமித் அகர்வால் குறிப்பிட்டதாக அவர் […]

Categories
தேசிய செய்திகள்

15% – 40% வரை உயரும் விலை… மக்களுக்கு பெரும் அதிர்ச்சி…!!!

இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விலை 15 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது இந்தியாவிற்கு தேவையான பல்வேறு எலக்ட்ரானிக் பொருள்கள் தயாரிக்க உபயோகிக்கும் உலோகங்கள் மற்ற நாடுகளிலிருந்து கடல்வழியாக இறக்குமதி செய்யப்படுகின்றன. கடல் வழி மூலம் இறக்குமதி செய்யப்படுவதால் சில நேரங்களில் அதற்கான கட்டணம் உயர்வது வழக்கம். அதனால் பொதுமக்கள் உபயோகிக்கும் எலக்ட்ரானிக் பொருட்களின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்படும். இந்நிலையில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் தாமிரம், […]

Categories

Tech |