Categories
ஆட்டோ மொபைல்

ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டர் செல்லும்…. இந்தியாவில் அறிமுகமாகும் அதிநவீன எலக்ட்ரிக் கார்….!!!!!

ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் கார்களை 2024இல் தயாரிக்க உள்ளதாக ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது. 4 வினாடிகளில் 60 கிலோ மீட்டர் வேகத்தை எட்டுவது உள்ளிட்ட அதிநவீன வசதிகள் கொண்டதாக இந்த கார் இருக்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மின்சார காரை அறிவித்துள்ளது. இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டர் […]

Categories
ஆட்டோ மொபைல்

536Hp பவர், 660 கி.மீ. ரேன்ஜ் வழங்கும்…. மெர்சிடிஸ் EQS அறிமுகம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனமானது புதிய எலக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. மெர்சிடிஸ் நிறுவனம் எலக்ட்ரிக் பிரிவில் புதிய ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடல் மெர்சிடிஸ் EQS என அழைக்கப்படுகிறது. புதிய மெர்சிடிஸ் EQS மாடல் அந்நிறுவனத்தின் EVA2 EV பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.  இந்த மாடல் ஆனது பவர் டிசைன் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வர உள்ளது. இவை 355 பி.ஹெச்.பி.-யில் துவங்கி அதிகபட்சமாக 536 பி.ஹெ்ச.பி. வரையிலான செயல்திறன் வெளிப்படுத்தும். […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.5ல் 60 கி.மீ கார் பயணம்…. 67 வயதில் முதியவர் தயாரித்த அசத்தலான கார்….!!!

கேரளாவில் கொல்லம் பகுதியை சேர்ந்த நபர் சொந்தமாக ஒரு எலக்ட்ரிக் காரை தயாரித்துள்ளார். கேரளாவின் கொல்லம் பகுதியை சேர்ந்த 67 வயது முதியவரான ஆண்டனி, தினமும் 30 கிலோ மீட்டர் பயணம் செய்யும் பழக்கம் கொண்டவர்கள். இதனால் அவர் கார் ஒன்றை வாங்குவதற்கு அவர் நினைத்தார். ஆனால் அதன் விலை 1200000 என்பதால் அதை அவரால் வாங்க முடியவில்லை. இதையடுத்து அவர் 4.5 லட்சம் செலவில் சொந்தமாக ஒரு எலக்ட்ரிக் காரை தயாரித்துள்ளார். வெறும் 5 ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் போதும்…. அசத்திய திருப்பதி தேவஸ்தானம்…!!!

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு விஷயங்களை தேவஸ்தானம் செய்து வருகிறது. அதேபோன்று திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரிகளின் வசதிக்காக 60 வாடகை கார்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் 40 கார்கள் உள்ளூரிலும், 20 கார்கள் நீண்ட தூர பயணத்திற்கும் பயன்படுத்தபடுகிறது. இந்த கார்களுக்கு மாதம் ரூ.24 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வாடகையை தேவஸ்தனம் வழங்குகிறது. இதன் மூலம் வருடத்திற்கு 1.15 கோடி ரூபாய் செலவாகிறது. மேலும் இதில் எரிபொருள் நிரப்பப்படுவதால் […]

Categories

Tech |