வருகிற 24-ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை வர இருக்கிறது. இந்த பண்டிகை காலத்தை முன்னிட்டு தனது அடுத்த எலக்ட்ரிக் பைக்கை Ola நிறுவனம் அறிமுகம் செய்கிறது. இந்த ஸ்கூட்டர் 110 சிசி கொண்டது என்றும் டிஸ்ப்ளே மோடுகள் அனைத்தும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமின்றி ஒரு முறை பேட்டரியை ஜார்ஜ் செய்தால் 100 கிலோ மீட்டர் வரை செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.1 வேரியண்ட் என்று இந்த பைக்குக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த பைக்கில் நார்மல், […]
Tag: எலக்ட்ரிக் பைக்
உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் என்ற பகுதியை சேர்ந்த பி டெக் பட்டதாரியான ரோகித் சர்மா என்ற இளைஞர், உலகின் மிக நீளமான எலக்ட்ரிக் பைக்கை உருவாக்கியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,13 அடி நீளம் கொண்ட இந்த எலக்ட்ரிக் பைக் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. அதேசமயம் 700 கிலோ எடை இழுக்கும் திறன் கொண்டது. இதற்கு இரண்டு மணி நேரம் மட்டும் சார்ஜ் செய்தால் போதும் 1080 கிலோ மீட்டர் வரை செல்லலாம். இதற்கு […]
சென்னை ஓஎம்ஆர் சாலையில் சோழிங்கநல்லூர் பகுதியில் ஈஸ்வரன்(33) என்பவர் வசித்து வருகிறார் இவர் சமையலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது தன்னுடைய எலக்ட்ரிக் பைக் பேட்டரி சார்ஜ் போட்டு விட்டு உறங்கச் சென்றுவிட்டார். திடீரென நள்ளிரவு 1:30 மணிக்கு பேட்டரி வெடித்து சிதறியது. இதனால் தீ வீட்டில் பரவத் […]
அடிக்கடி பழுது ஏற்பட்டதால் தனது புதிய ஓலா எலக்ட்ரிக் பைக்கை அதன் உரிமையாளர் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக தற்போது மின்சார வாகனங்களை அதிக அளவு பயன்படுத்த தொடங்கி விட்டனர். ஆனால் சமீப மாதங்களில் மின்சார வாகனங்கள் பழுதடைந்து தீப்பிடித்து எரிந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் ஒருவர் தனது எலக்ட்ரிக் பைக் தீவைத்து எரித்துள்ளார். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பிருத்விராஜ் கோபிநாதன் […]
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் எலக்ட்ரிக் பைக் திடீரென வெடித்ததில், தந்தையும்,மகளும் சம்பவ இடத்திலேயே கருகி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை என்ற இடத்திற்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்ட எலக்ட்ரிக் இருசக்கர வாகனமானது திடீரென தீ பிடித்துள்ளது. அதன்படி மணப்பாறை அருகே உள்ள படுகைக்களம் என்ற பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது27). இவர் நேற்று முன்தினம் இரவு அன்று, சிங்கப்பூர் செல்வதற்காக […]
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன் குறைந்த விலையில் எலக்ட்ரிக் பைக் கண்டுபிடித்துள்ளார். இதனை அம்மாநில முதல்வர் பாராட்டியுள்ளார். தற்போது உள்ள சூழலில் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் இதுபோன்று மலிவான விலையில் பேட்டரி மூலம் இயங்கும் பைக்குகளை அரசாங்கம் அங்கீ கரித்து வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த காம்தேவ் என்ற இளைஞன் மின்சார பைக்குகளை அமைப்பதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு பெட்ரோல் பைக்களுக்கு மாறாக […]
மரக்கன்றுகளை நட்டால் 25 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று புதிதாக களமிறங்கியுள்ள எலக்ட்ரிக் பைக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கோயம்பத்தூரை சேர்ந்த ஸ்ரீவரு மோட்டார்ஸ் என்ற நிறுவனம் தனது அதிவேக எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. க்ளாஸ், க்ராண்ட் மற்றும் எலைட் என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்படவுள்ளது. இந்த பைக் மார்ச் மாதம் விற்பனைக்கு வரும் என்று தெரிய படுகிறது. க்ராண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.1.99 லட்சமாகவும், எலைட் வேரியண்ட்டின் விலை […]
கோவையில் பிராணக் என்ற பெயரில் புதிய எலக்ட்ரிக் பைக் தயாரிக்கப்பட்டுள்ளது. டெஸ்லா நிறுவனத்தில் பணியாற்றிய மோகன்ராஜ் ராமசாமி என்பவர் எலக்ட்ரிக் பைக் தயாரிக்க மூளையாக இருந்துள்ளார். எலக்ட்ரிக் கார் உற்பத்திக்குப் பெயர் போன நிறுவனம் எலன் மஸ்கின் டெஸ்லா. இந்த நிறுவனத்தில் பொறியாளராக கோவையைச் சேர்ந்த மோகன்ராஜ் ராமசாமி பணியாற்றி வந்தார். பின்னர் அங்கிருந்து விலகி கோவை வந்த மோகன்ராஜ் கடந்த 2012ஆம் ஆண்டு ஸ்ரீவாரி மோட்டார் நிறுவனம் என்ற பெயரில் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கினார். […]