புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே அரங்குபட்டி கிராமத்தில் வைர மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சிறு வயது முதலே ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால், இணையதளத்தின் மூலம் தனக்கு கிடைத்த ஒரு ஐடியாவை வைத்து எலக்ட்ரிக் வாகனத்தை தயாரித்துள்ளார். இவர் தன்னுடைய டிவிஎஸ் எக்ஸ்எல் பைக்கை எலக்ட்ரிக் பைக்காக மாற்றியுள்ளார். இந்த எலக்ட்ரிக் வாகனத்தை சார்ஜ் செய்தால் […]
Tag: எலக்ட்ரிக் வாகனம்
மும்பையில் உள்ள புறநகர் பகுதியில் டாடா நெக்ஸான் என்ற எலக்ட்ரிக் வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவத்தின் வீடியோவை, டுவிட்டரில் கமல் ஜோஷி என்பவர் பகிர்ந்துள்ளார். இதையடுத்து இந்த பதிவினை பார்த்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால் என்பவர் ரீட்வீட் செய்துள்ளார். அதாவது எலக்ட்ரிக் வாகனங்களில் தீ விபத்துக்கள் ஏற்படுவது, உலக அளவில் அனைத்து தயாரிப்புகளிலும் நிகழும் ஒரு சம்பவம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் எலக்ட்ரிக் வாகனங்களில் […]
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறுகாணாத அளவிற்கு விலை உயர்ந்துவிட்டது. இந்த விலை உயர்வால் பலர் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இவற்றின் காரணமாக இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை வளர்ச்சி பெற்று வருகிறது. இதைத் தவிர மத்திய அரசும் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கி வருகிறது. இருந்தாலும்கூட, எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான உள்கட்டமைப்புகள் இன்னும் போதுமான அளவு வளர்ச்சி பெறாமல் இருக்கிறது. இந்தநிலையில் நாடு முழுவதும் எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் […]
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மவுசு அதிகரித்துக் கொண்டு வருகின்றது. பல்வேறு நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களை மார்க்கெட்டுக்கு கொண்டு வரத் தொடங்கியுள்ளனர். இந்த வரிசையில் சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புல்லட், கிளாசிக், ஹிமாலயன், இண்டர்செப்டார் 650, காண்டினண்டல் 650, மீட்டியார் 350 ஆகிய இரு சக்கர […]
எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 20,000 ரூபாய் வரை மானியம் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அண்மைக்காலமாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகின்றது. அதற்கேற்ப அரசு மானியம், உதவி தொகை போன்றவற்றை வழங்கி வருகின்றது. வாகனங்களுக்கு வழங்கப்படும் மானிய தொகையை மத்திய அரசு தற்போது உயர்த்தியுள்ளது. இதுபோக குஜராத் அரசு வாகனங்களுக்கு கூடுதல் ஊக்க தொகையை அறிவித்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் ராஜஸ்தான் அரசு […]