இருசக்கர வாகனம் மீது லாரி மோதி எலக்ட்ரீசியன் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஓம்சக்தி நகரில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். எலக்ட்ரீசியரான இவர் மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வம் தனது இருசக்கர வாகனத்தில் பரதினகருக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே வந்த தண்ணீர் லாரி திடீரென செல்வத்தின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் செல்வம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையறிந்த […]
Tag: எலக்ட்ரீசியன் பலி
ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற எலக்ட்ரீசியன் மீது இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் நேரு நகர் 10-வது தெருவில் கல்யாணகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். எலக்ட்ரீசியனான இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்யாணகுமார் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டு மீண்டும் மாலையில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது பட்டணம்காத்தான் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கல்யாணகுமார் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது […]
இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் எலக்ட்ரீசியன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்துள்ள அத்தனூர் தாசன்புதூரில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். எலக்ட்ரீசியன் இவர் இருசக்கர வாகனத்தில் சேலம் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி சென்றுகொண்டிருந்துள்ளார். இந்நிலையில் வெண்ணந்தூர் அருகே மூலக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அப்போது கண்ணன் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இந்த விபத்தில் கண்ணனின் தலையில் பலத்த […]
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழையூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மடப்புரம் பகுதியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீனாஈஸ்வரன் என்ற மகன் இருந்தார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கிழக்கு கடற்கரை சாலையில் திருத்துறைப்பூண்டியை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருத்துறைப்பூண்டியில் இருந்து வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்பாராதவிதமாக தீனாஈஸ்வரன் […]
சிவகங்கை அருகே எலக்ட்ரீசியன் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பரமக்குடியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிஷேக் என்ற மகன் இருந்தார். அபிஷேக் எலெக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சாலை விபத்து ஒன்றில் உயிருக்கு போராடிய நிலையில் கச்சாத்தநல்லூர் கிராமம் அருகே சாலையோரத்தில் கிடந்துள்ளார். அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு […]