உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலன் மஸ்க் ட்விட்டரை வாங்கிய பிறகு பரபரப்பு முடிவுகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் மற்றொரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி twitterரில் நடத்தப்படும் கருத்து கணிப்புகளில் ட்விட்டர் ப்ளூ சந்தாதாரர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மஸ்க் தனது ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா என்று ஒரு கருத்து கணிப்பு நடத்தினார். இந்த வாக்கெடுப்பில் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆம் என்று பதிலளித்தனர். இதனால் இந்த […]
Tag: எலன் மஸ்க்
ஸ்டார்லிங்க் V2 என்ற புதிய தொழில்நுட்பத்தை அடுத்த ஆண்டு தொடங்க இருப்பதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.இதன் மூலம் தொலைபேசி சிக்னல்கள் நேரடியாக சேட்டிலைட்டில் இருந்து மொபைல் போன்களுக்கு வந்து சேரும். அருகில் டவர் இல்லாமல் ஏற்படும் சிக்னல் குறைபாட்டை இந்த தொழில்நுட்பத்தின் மூலம் சரி செய்ய முடியும். இதனால் நடுக்காட்டிலும் கூட மொபைல் போனில் பேசலாம். ஸ்டார் லிங்க் என்பது நமக்கு இணையம் வழங்க போகும் புதிய திட்டம் ஆகும். உலகம் முழுக்க கடலுக்கு […]
உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் பல தொழில்கள் செய்தாலும் மோட்டார் சைக்கிள் உருவாக்கும் தொழிலை மட்டும் செய்யவில்லை. உலகத்திலேயே நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் ஏராளமான பிசினஸ் செய்கிறார். ஆனால் அவர் எவ்வளவு தொழில்கள் செய்தாலும், இதுவரை மோட்டார் சைக்கிள் தயாரிக்கும் தொழிலை மட்டும் செய்யவில்லை. இதுகுறித்து ஒரு பேட்டியில் எலான் மஸ்க்கிடம் ஒருவர் கேட்டுள்ளார். இதற்கு எலான் மஸ்க் ஒரு பதிலைக் கூறினார். அதாவது சிறுவயதிலிருந்தே எலான் மஸ்க்குக்கு மோட்டார் சைக்கிள் மீது […]
ஜஸ்டின் ட்ரூடோவை ஹிட்லருடன் ஒப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் எலன் மஸ்க் பதிவிட்டதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். கனடா நாட்டில் லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் எனும் விதிமுறையை எதிர்த்து அவர்கள் அனைவரும் “சுதந்திர தின அணிவகுப்பு” என்ற பெயரில் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் ஓட்டுநர்களுக்கு ஆதரவாக ஜஸ்டின் ட்ரூடோவை ஹிட்லருடன் ஒப்பிட்டு எலன் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். […]
இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்கு வந்து சொந்தத் தொழிலில் ஈடுபட்டு அதில் வெற்றி பெற ஆசைகள் இருக்கிறது. ஆனால் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது இல்லை. அப்படி சொந்த தொழிலில் ஈடுபடக்கூடிய இளைஞர்களுக்கு சிறந்த முன்னோடியாகத் திகழ்பவர் தான் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் ஒருவரும், டெஸ்லா, Space X உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க் . இவர் இளைஞர்கள் பலருக்கு சிறந்த முன்னோடியாக திகழ்கிறார். பல இளைஞர்களின் ரோல் மாடலாக கொண்டு தங்களது லட்சிய பாதையை நோக்கி […]
எலான் மஸ்க்கின் 90 களில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை டுவிட்டரில் பயனர் ஒருவர் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத் தலைவரான எலான் மஸ்க் தனது 90களில் எப்படி இருந்தார் என்ன வேலை செய்து கொண்டிருந்தார் என்ற தகவலை ட்விட்டரில் ப்ரனே பதால் என்ற நபர் வெளியிட்டுள்ளார் .அவர் ட்விட்டரில் எலான் மஸ்க்கின் பிளாக் அண்ட் வொயிட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் . மேலும் அந்த ட்வீட்டில் எலான் மஸ்க் 90களில் பாலோ ஆல்டோ வில் ‘ராக்கெட் […]
எலான் மஸ்க் என்று கூறியதும் நினைவுக்கு வருவது டெஸ்லா, ஸ்பேஷ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் பெயர்கள்தான். MindPong வீடியோ கேம் விளையாடும் குரங்கின் வீடியோ ஒன்றை எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நியூராலிங்க் எனும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை எலன் மாஸ்க் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் ஆனது மனித மற்றும் விலங்குகளின் மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. அதன்படி […]