எலான் மஸ்கின் 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை ஏற்பது குறித்து செப்டம்பர் 13ஆம் தேதி டுவிட்டரில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க். உலகின் மிகப்பெரிய பணக்காரர்களுள் ஒருவர் ஆவார். இவர் டுவிட்டர் சமூக வலைத்தளத்தை 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வது பற்றி செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி இந்த நிறுவனத்தில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதனால் செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி வாக்களிக்க கோரி டுவிட்டர் நிறுவனமானது தனது […]
Tag: எலன் மாஸ்க்
ட்விட்டர் இறந்து கொண்டிருக்கிறது எனவே அதனை மீட்டெடுக்க ஏதேனும் ஒரு ஆலோசனை கூறுங்கள் என எலன் மாஸ்க் கேட்டுக் கொண்டுள்ளார். மிக அதிக அளவிலான ஃபாலோயர்ஸ் கொண்ட பிரபலங்கள் மிகவும் அரிதாக டுவிட் செய்வ இதற்கான காரணம் என அவர் தெரிவித்துள்ளார். டெய்லர் ஸ்விஃப்ட் மிக அதிக எண்ணிக்கையில் அதாவது 9 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார் ஆனால் இவர் கடந்த மூன்று மாத காலமாக எந்த பதிவும் போடவில்லை. இதேபோல் 11 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பவர்களை […]
உலக பணக்காரர்களின் மொத்த வருமானத்தில் வெறும் இரண்டு சதவிகிதத்தை வைத்து உலக மக்களின் பசியைப் போக்க முடியும் என ஐநா சபை நிரூபித்தால் டெஸ்லா பங்குகள் அனைத்தையும் விற்றுவிடுவதாக அதன் உரிமையாளர் எலன் மாஸ்க் சவால் விடுத்துள்ளார். உலகில் வாழும் பெரும் பணக்காரர்களின் மொத்த வருவாயில் வெறும் இரண்டு சதவிகிதம் அதாவது 6 மில்லியன் டாலர் தொகையில் உலகில் உள்ள அனைத்து மக்களின் பசியைப் போக்க முடியும் என ஐக்கிய நாடுகள் சபை நிரூபித்தால் அதற்காக தனது […]
சென்னையைச் சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் ட்ரான் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் சிங்கப்பூரில் உள்ள சூரிய மின்சக்தி உற்பத்தி மையத்தில் 1.22 லட்சம் சோலார் பேனல்களை பராமரிக்க தங்கள் உற்பத்தி செய்த ட்ரோன் பயன்படுவதாக டுவிட் செய்திருந்தது . இதை பார்த்த உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அதை லைக் செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து லண்டனைச் சேர்ந்த நிறுவனமொன்று கருடா ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தில் ரூ 7.5 கோடி முதலீடு செய்ய முன்வந்துள்ளது.