உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றிய பின் நிர்வாக ரீதியிலும், ட்விட்டரில் பல்வேறு வசதிகளிலும் மாற்றங்களை செய்து வருகிறார். தற்போது ட்விட்டர் பல நாடுகளில் முடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ட்விட்டரில் எந்த பதிவுகளையும் காண முடியவில்லை எனவும், எர்ரர் மெசேஜ்கள் மட்டுமே காண்பிக்கப்பட்டதாகவும் பலர் தெரிவித்துள்ளனர். ஆனால் சில மணி நேரங்களிலேயே ட்விட்டர் வழக்கம்போல் செயல்பட தொடங்கியுள்ளது. இருப்பினும் ட்விட்டர் நிறுவனம் இதற்கான காரணம் என்ன என்பது குறித்து […]
Tag: எலான் மஸ்க்
சமூக வலைதளமான twitter நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியவுடன் பல்வேறு விதமான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அந்த வகையில் டுவிட்டர் போல்ஸ் எனப்படும் வாக்கு எண்ணிக்கை மூலம் டுவிட்டரிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்கலாமா என்று வாக்கெடுப்பு நடத்தினார். இந்த வாக்கெடுப்பின்படி டொனால்ட் டிரம், கென்யே பெஸ்ட் போன்றவர்கள் மீண்டும் டுவிட்டரில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் எலான் மஸ்க தான் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கலாமா அல்லது அந்த பதவியில் இருந்து விலக வேண்டுமா என்று வாக்கெடுப்பு நடத்தினார். […]
லட்சம் கோடிகளை கொட்டி எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார். அதன்பிறகு ட்விட்டரில் அதிரடியாக பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். இந்த நிலையில் இவர் நடத்திய வாக்கெடுப்பில் டுவிட்டரின் தலைமை பொறுப்பில் இருந்து அவர் விலக வேண்டும் என்று 57.5% பேர் விருப்பம் தெரிவித்தார்கள். ‘ இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க், பதவிக்கேற்ற ஒரு முட்டாளை விரைவில் கண்டறிந்த பிறகு ட்விட்டர் சிஇஓ பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறேன். அதன் பிறகு மென்பொருள் மற்றும் சர்வர் குழுக்களுக்கு […]
டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து எலான் மஸ்க் விலக வேண்டும் என பலர் வாக்களித்துள்ளனர். உலகில் உள்ள பணக்காரர்களின் வரிசையில் முன்னிலையில் இருப்பவர் எலான் மஸ்க். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு டுவிட்டரை வாங்கினார். இதனையடுத்த அவர் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிற சமூக ஊடக தளங்களை விளம்பரப்படுத்துவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்ட கணக்குகளை முடக்கப்போவதாக அறிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. […]
சமூக வலைதளமான twitter நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியவுடன் பல்வேறு விதமான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அந்த வகையில் டுவிட்டர் போல்ஸ் எனப்படும் வாக்கு எண்ணிக்கை மூலம் டுவிட்டரிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்கலாமா என்று வாக்கெடுப்பு நடத்தினார். இந்த வாக்கெடுப்பின்படி டொனால்ட் டிரம், கென்யே பெஸ்ட் போன்றவர்கள் மீண்டும் டுவிட்டரில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் எலான் மஸ்க தான் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கலாமா அல்லது அந்த பதவியில் இருந்து விலக வேண்டுமா என்று வாக்கெடுப்பு நடத்தினார். […]
உலக பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மஸ்க், டெஸ்லா நிறுவனத்தினுடைய 29,743 கோடி பங்குகளை விற்பனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் முதல் பணக்காரராக இருந்த எலான் மஸ்க் அந்த அந்தஸ்தை இந்த வார தொடக்கத்திலேயே இழந்துவிட்டார். இந்நிலையில் மின்சார வாகன நிறுவனமான டெஸ்லாவின் 2,20,00,000 பங்குகளை 3.58 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் இது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. அதே சமயத்தில், திடீரென்று இவ்வளவு பங்குகளை அவர் விற்க என்ன காரணம்? என்பது […]
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலமாக ஜப்பானிய தொழிலதிபர் யுசாகு மேசேவா தலைமையிலான குழு அடுத்த வருடம் தொடக்கத்தில் நிலவை சுற்றி பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த பயணத்திற்கு நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், இசை கலைஞர்கள் உள்ளிட்ட பலர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்திய தொலைக்காட்சி நடிகர் தேவ் ஜோஷி இதில் இடம் பெற்றுள்ளார். இவர் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களுக்கு முன்பே ட்விட்டரை வாங்கினார். அதற்காக பல்லாயிரம் கோடி ரூபாய்களை வங்கிகளிடமிருந்து கடன் வாங்கினார். அதனால் இந்த கடன்களை திரும்ப செலுத்துவதற்காக ட்விட்டரில் பல மாற்றங்களை தொடர்ந்து செய்து வருகிறார். அவ்வகையில் சுமார் 330 மில்லியன் பயனர்கள் தற்போது ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளனர். அவர்களில் பல வருடங்களாக பயன்படுத்தாமல் இருக்கும் ட்விட்டர் கணக்குகளையும் மற்றும் போலியான கணக்குகளையும் கண்டறிந்து நீக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி […]
பெருநாட்டின் அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரு நாட்டில் ஆட்சி கலைக்கப்பட்டு, புதிய தேர்தலை நடத்த முயற்சித்த சமயத்தில் அதிபர் நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில், அதிபருக்கு ஆதரவாக 6 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. மாறாக அவரை எதிர்த்து 101 வாக்குகள் கிடைத்திருக்கிறது. இதனால் அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மேலும் காவல்துறையினர் அவரை கைது செய்து விட்டனர். இதனால் துணை அதிபராக இருக்கும் Dina […]
எலான் மஸ்க் 150 கோடி ட்விட்டர் கணக்குகளை விரைவில் நீக்கவுள்ளதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உலகின் இரண்டாம் பணக்காரராக திகழும் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை சொந்தமாக வாங்கிய பின், மேல் அதிகாரிகளை பணி நீக்கம் செய்தது, நிர்வாக குழுவை மொத்தமாக கலைத்தது, அதிகாரப்பூர்வ புளூ டிக் கணக்கிற்கு கட்டணம் அறிவித்தது என்று தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் விரைவாக சுமார் 150 கோடி twitter கணக்குகளை நீக்கவுள்ளதாக அறிவித்திருக்கிறார். அதாவது பல […]
உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்த எலான் மஸ்க் இரண்டாம் இடத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக பணக்காரர்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதில் முதல் இடத்தை பிடித்திருந்த எலான் மஸ்க் தற்போது இரண்டாம் இடத்திற்கு சென்றிருக்கிறார். முதலிடத்தில் லூயிஸ் விட்டன் நிறுவன சிஇஓ பெர்னார்டு அர்னால்டு இடம்பெற்றிருக்கிறார். இவருக்கு 15,30,866 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்கின் சொத்தை விட 3,295 கோடி அதிக சொத்து வைத்திருக்கிறார் பெர்னார்ட். அதாவது எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை […]
எலான் மிஸ்கின் நிறுவனம் மீது விலங்குகள் நல சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உலக பணக்காரர்களின் வரிசைகள் முன்னிலையில் இருப்பவர் எலான் மஸ்க். இவர் கடந்த 2016- ஆம் ஆண்டு பொறியாளர்கள் குழுவை சேர்த்து நியூராலிங்க் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் மனிதனின் மூலையில் பொருத்தும் சிப்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த சிப்களை பக்கவாதம் வந்தவர்களுக்கு மூளையில் பொருத்துவதன் மூலம் நரம்பியல் பிரச்சனைகளை தீர்க்க உதவுவதோடு, பார்வையற்றவர்களால் பார்க்க முடியும் என […]
ராப் பாடகரான கன்யே வெஸ்ட், எலான் மஸ்க்கை உருவக்கேலி செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அமெரிக்க நாட்டின் ராப் பாடகரான கன்யே வெஸ்டின் பலமுறை கிராமிய விருதுகளை வென்றவராவர். இவருக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். கன்யே வெஸ்டினின் டுவிட்டர் கணக்கு திடீரென முடக்கப்பட்டுள்ளது. இவரின் சர்ச்சைக்குரிய பதிவையடுத்து டுவிட்டர் கணக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து கன்யே வெஸ்டின் தனது டுவிட்டர் பக்கத்தில் ஹிட்லர் மற்றும் நாசிசவாதம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இது குறித்து கன்யே […]
எலான் மஸ்கின் பிரபல நிறுவனம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள பணக்காரர்களின் வரிசைகள் முன்னிலையில் இருப்பவர் எலான் மஸ்க் . இவருக்கு சொந்தமாக பல நிறுவனங்கள் உள்ளது. அதேபோல் கடந்த மாதம் பிரபல ஊடகமான டுவிட்டரை வாங்கினார். இந்த நிலையில் இவரின் நியூராலிங்க் நிறுவனம் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் மனித மூளைக்குள் சிப் ஒன்றை பொருத்தி அதனை கணினியுடன் இணைத்து, அதன் மூலம் கணினியுடன் நேரடி உரையாடலை ஏற்படுத்துவதற்கான பரிசோதனை செய்து வருகிறது. இந்த […]
எலான் மஸ்க் twitter நிறுவனத்தை வாங்கிய பின் அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அந்த வகையில் twitter கணக்கு வைத்திருப்பவர்களை ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது என தற்போது பதிவிட்டுள்ளார். மேலும் தற்போது ட்விட்டரில் போலி கணக்குகள் நீக்கப்படுவதால் பாலோவர்ஸ்களின் எண்ணிக்கை குறையலாம் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் பயனர்கள் சரியாக 280 எழுத்துக்களை அல்லது உள்ளீடுகளை மட்டுமே டைப் செய்து அனுப்பக்கூடிய வசதி தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் அதிகமான கருத்துக்களை […]
அமெரிக்க நாட்டின் பிரபல ராப் இசை பாடகரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் பிரபலமான ராப் இசை பாடகரான கன்யே வெஸ்ட் தன் ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டதாக கூறப்பட்டிருக்கிறது. இதனால் அவரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டிருப்பதாக எலான் மாஸ்க் தகவல் வெளியிட்டுள்ளார். கன்யே வெஸ்ட் பல தடவை கிராமிய விருதுகளை பெற்றிருக்கிறார். ELON FIX KANYE PLEASE — Alex 🃏🏝 (@TheeAleexJ) December 2, 2022 இவருக்கு […]
மனித மூளையினுள் சிப்பை பொருத்தி கணினியுடன் உரையாட செய்வது தொடர்பான பரிசோதனை விரைவாக மேற்கொள்ளப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்திருக்கிறார். மனிதர்களின் மூளையினுள் ஒரு சிப்பை பொருத்தி, கணினியோடு சேர்ந்து நேரடியாக உரையாடும் பரிசோதனையை விரைவாக நடத்த உள்ளதாக எலான் மஸ்க் கூறியிருக்கிறார். தற்போது குரங்குகளை வைத்து இந்த பரிசோதனை வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கிறது. மனிதர்களிடம் பரிசோதனை மேற்கொள்வது விரைவாக செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த பரிசோதனைக்கு தேவைப்படும் ஆவணங்களை சமர்ப்பித்து, அனுமதி வழங்குமாறு தங்களின் குழு அமெரிக்க கட்டுப்பாட்டாளர்களிடம் […]
ஆப்பிள் ஸ்டோரிலிருந்து ட்விட்டர் நீக்கப்படுவதாக வெளியான தகவலை தொடர்ந்து எலான் மஸ்க் அந்நிறுவனத்தின் CEO-வை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் கடந்த திங்கட்கிழமை அன்று தங்கள் ஸ்டோரில் இருந்து ட்விட்டரை நீக்க போகிறோம் என்று தெரிவித்தது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் ட்விட்டரை அதன் பயனர்கள் அணுகுவதில் சிக்கல் உண்டாகும். இது பற்றி எலான் மாஸ்க் தெரிவித்ததாவது, ஆப்பிள் அல்லது google என்று எந்த நிறுவனமாக இருந்தாலும் அவர்களின் ஆப் ஸ்டோரில் இருந்து ட்விட்டரை நீக்கினால் […]
எலான் மஸ்க்கின் பெயரை நெற்றியில் பச்சை குத்திக்கொண்ட தீவிர ரசிகரின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. எலான் மஸ்க், ட்விட்டரை வாங்கிய பிறகு, அந்நிறுவனத்தின் மேல் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை நீக்க அதிரடியாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். இதனால், அந்த நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்கள் நாம் எப்போது வெளியேறுவோமோ என்ற பயத்துடனே இருக்கிறார்கள். இந்நிலையில் எலான் மஸ்க் மீது ஈர்ப்பு கொண்ட ஒரு ரசிகர் தன் நெற்றியில் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எலான் மஸ்க் என்று […]
ட்விட்டரில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார். ட்விட்டரில் இதற்கு முன்பு குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் பிரச்சனைகள் குறித்து கவனிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது அந்த பிரச்சனையில் அதிக கவனம் செலுத்த தொடங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார். குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் சுரண்டல் குறித்து ஆபாச வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகிக் […]
டிரம்பின் டுவிட்டர் மீதான தடையை எலான் மஸ்க் நீக்கியுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் ட்விட்டர் கணக்கில் வெறுப்புணர்வு மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவிட்டதால் அவரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. தற்போது ட்விட்டரை எலான் மாஸ்க் வாங்கி இருக்கும் நிலையில் டொனால்டு டிரம்பை மீண்டும் ட்விட்டரில் சேர்க்கலாமா என எலான் மாஸ்க் வாக்கெடுப்பு நடத்தினார். இதில் பெரும்பாலானோர் மீண்டும் டிரம்பை சேர்க்கலாம் என பதிவிட்டு வந்தனர். இதை அடுத்து டிரம்பின் ட்விட்டர் மீதான […]
உலக அளவில் பிரபலமான சமூக வலைதளமாக இருக்கும் டுவிட்டர் நிறுவனத்தை சமீபத்தில் உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் வாங்கினார். இவர் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்வது, தனக்கு சாதகமான முடிவுகளை எடுப்பது, ப்ளூ டிக் வசதிக்கு கட்டணம் என பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். அதன் பிறகு எலான் மஸ்கின் அதிரடி நடவடிக்கைகளின் காரணமாக பல ஊழியர்கள் டுவிட்டர் நிறுவனத்தை விட்டு வெளியேறி வருகிறார்கள். இதே நிலை […]
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் எந்த நிறுவனத்திலும் தலைமை செயல் அதிகாரியாக இருப்பதற்கு எனக்கு விருப்பம் கிடையாது என்று கூறியிருக்கிறார். உலக பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் எலான் மஸ்க், டெஸ்லா என்னும் உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார். இந்நிலையில், அந்நிறுவனத்தின் பங்குதாரராக இருக்கும் ரிச்சர்ட் ஜே. டோர்னெட்டா அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருக்கிறார். கடந்த 2018 ஆம் வருடத்தில், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த எலான் […]
ட்விட்டரில் அதிகாரப்பூர்வமான கணக்கை குறிக்கும் நீல நிற குறியீட்டிற்கு கட்டணம் செலுத்தும் முறையானது வரும் 29ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. உலக பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கிவிட்டார். அதனை தொடர்ந்து அதிரடியாக அதில் பல மாற்றங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில் ஒருவரின் கணக்கு அதிகாரப்பூர்வமானது தான் என்பதை குறிக்கும் நீல நிற குறியீட்டை வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு மாதமும் 1600 ரூபாய் வரை செலுத்த […]
உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆன எலான் மாஸ்க் சமீபத்தில் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு twitter நிறுவனத்தை வாங்கினார். எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது, பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி, பல்வேறு கணக்கீடுகளை யோசிக்க வைத்துள்ளது. உலகில் மொத்த மக்கள் தொகையே 8 பில்லியன் ( அதாவது தற்போதைய கணக்கீட்டின் படி 8,000,251,675 பேர்) உலகின் மக்கள் தொகையை விட அதிக அளவு தொகையை கொடுத்து எலான் மஸ்க் ட்விட்டர் […]
உலகின் நம்பர்ஒன் பணக்காரரான எலான்மஸ்க், சமீபத்தில் சமூகவலைதளமான டுவிட்டரை $ 54.20 மதிப்புள்ள பங்குகளுடன் தோராயமாக 44 பில்லியன் டாலருக்கு வாங்கி இருக்கிறார். இது இந்திய மதிப்பில் ரூபாய்.3.30 லட்சம் கோடி ஆகும். இதையடுத்து 90 சதவீத இந்திய டுவிட்டர் ஊழியர்களை எலான்மஸ்க் பணிநீக்கம் செய்துள்ளார். இந்நிலையில் இந்தியாவில் டுவிட்டர் மிகவும் பொறுமையாக வேலை செய்கிறது என்று கூறியதற்காக எலான்மஸ்க் மன்னிப்பு கேட்டுள்ளார். அமெரிக்காவில் டுவிட்டர் ஒவ்வொரு 2 வினாடிக்கும் refresh ஆகிறது. ஆனால் இந்தியாவில் 10-20 […]
ட்விட்டரில் ஒருவரின் கணக்கு உண்மையானது என்பதை குறிக்கும் நீல குறியீடு கட்டணம் செலுத்தும் வசதியுடன் இந்தியாவில் நடைமுறைக்கு வந்திருக்கிறது. உலக பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மாஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு அதில் பல அதிரடி மாற்றங்களை அறிவித்தார். அதன்படி அந்நிறுவனத்தில் பணிபுரியும் பாதிக்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கிவிட்டார். அதனைத்தொடர்ந்து ஒருவரின் கணக்கு உண்மையானது தான் என்பதை குறிக்கக்கூடிய நீலநிற குறியீட்டை பெற வேண்டும் எனில் அதற்கு மாதந்தோறும் 719 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் […]
ட்விட்டர் நிறுவனத்தை தன் வசப்படுத்திய எலான் மஸ்க் குறைந்த செலவுடன் வருமானத்தை அதிகரிக்கவில்லை எனில் நிறுவனம் திவால் ஆகிவிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மஸ்க், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் நிறுவனர் ஆவார். 4400 கோடி டாலர்களுக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய இவர், அதில் அதிரடியாக பல மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் முதல் தடவையாக நிறுவனத்தில் பணி புரியும் பணியாளர்களிடம் பேசியிருக்கிறார். அதன்பிறகு, செலவை குறைப்பதற்காக […]
உலக பணக்காரரான எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் 32,500 கோடி மதிப்பு கொண்ட பங்குகளை விற்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. உலக பணக்காரரான எலான் மஸ்க் தன்னுடைய சொந்த நிறுவனமான டெஸ்லாவின் 32,500 கோடி மதிப்பு கொண்ட பங்குகளை விற்றுவிட்டு அதன் மூலம் ட்விட்டர் நிறுவனத்தை தன் வசப்படுத்த பணத்தை திரட்டியதாக ஆவணங்கள் தெரிவிக்கிறது. மேலும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவராக இருக்கும் அவர், மின்சார வாகன நிறுவனத்தில் ஏறக்குறைய $4 பில்லியன் மதிப்பு கொண்ட பங்குகளை விற்பனை செய்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. […]
இந்தியாவில் ட்விட்டர் நிறுவனத்தின் 90% சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக Bloomberg செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் பணக்காரராக ஜொலிக்கும் எலான் மஸ்க் அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கி வாங்கி இருந்தார். இது குறித்த அறிவிப்பு வெளியானது முதல் எலான் மஸ்கின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்த விவாதங்கள் உலக அளவில் பேச்சு பொருளானது. அவர் ட்விட்டரை வாங்கிய அடுத்த நிமிடமே அங்கிருக்கும் நிர்வாக அதிகாரங்களையும் ஊழியர்களையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்து […]
ட்விட்டரில் போலியான கணக்குகளை எச்சரிக்கை இல்லாமல் நிரந்தரமாக நீக்கிவிடுவோம் என்று எலான் மஸ்க் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். உலக பணக்காரர்களில் ஒருவராகவும் டெஸ்லா நிறுவனத்தினுடைய தலைவராகவும் இருக்கும் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை தன் வசப்படுத்திக்கொண்டார். அதன் பிறகு அதிரடியாக பல மாற்றங்களை அறிவித்து வருகிறார். இதற்கிடையில் விளையாட்டு, சினிமா மற்றும் அரசியல் போன்ற பல துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்கள் பெயரில் போலியாக சிலர் கணக்குகள் தொடங்குகிறார்கள். இவ்வாறான போலி கணக்குகளால் ட்விட்டர் மீது இருக்கும் […]
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பிரபல twitter நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ட்விட்டரை வாங்கிய உடனே முதலில் ட்விட்டரின் முக்கிய அதிகாரிகளை நீக்கினார். பின்பு ஆலோசனைக் குழுவும் நீக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புளூ டிக் சலுகை பெற்றவர்களுக்கு கட்டணம் நிர்ணயித்ததுடன் twitter வார்த்தை வரம்புகளையும் அதிகரித்தார். இந்த நிலையில் சரிபாதி அளவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்த ட்விட்டர், தற்போது அவர்களில் வெகுசிலரை திரும்ப பணிக்கு அழைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. […]
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மாஸ்க் பிரபல twitter நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ட்விட்டரை வாங்கிய உடனே முதலில் ட்விட்டரின் முக்கிய அதிகாரிகளை நீக்கினார். பின்பு ஆலோசனைக் குழுவும் நீக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புளூ டிக் சலுகை பெற்றவர்களுக்கு கட்டணம் நிர்ணயித்ததுடன் twitter வார்த்தை வரம்புகளையும் அதிகரித்தார். இந்த நிலையில் பிரபலங்களுடைய பெயரில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். அதாவது பிரபலங்களின் பெயரில் அல்லது மற்றொருவர் பெயரில் தொடங்கப்படும் கணக்குகளில் […]
ட்விட்டர் நிறுவனம் நேற்று மட்டும் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பாதிக்கும் அதிகமான பணியாளர்களை நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ட்விட்டர் நிறுவனமானது, உலகில் அதிக பிரபலமான இணையதளங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் உலகம் முழுக்க பணி புரியும் ட்விட்டர் நிறுவன பணியாளர்கள் அதிகம் பேரை நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார். அதாவது, ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 7500 பேரில் […]
ட்விட்டரில் எழுத்தாளர் கேட்ட ஒரு கேள்விக்கு எலான் மாஸ்க் கொடுத்த பதில் அதிகம் பேரை ஈர்த்திருக்கிறது. ட்விட்டர் நிறுவனத்தை தன்வசப்படுத்திய எலான் மஸ்க் எழுத்தாளரின் கேள்விக்கு அளித்த பதில் தான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது எழுத்தாளரான டிம் அர்மன், “உங்களுக்கு தெரிந்த கேளிக்கையான சதிக் கோட்பாடுகளில் உண்மையாக இருக்கும் என்று நீங்கள் எதை கருதுகிறீர்கள்” என்று கேட்டிருந்தார். இதற்கு பல பேர் பதில் கூறினார்கள். இந்த கேள்விக்கு எலான் மஸ்க் கூறியதாவது, “நான் வேற்று கிரகவாசி, […]
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். இவர் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றதிலிருந்து பலவிதமான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ பராக் அகர்வால் மற்றும் சட்ட மற்றும் கொள்கை தலைவர் விஜயா காடே ஆகியோர் அதிரடியாக பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். அதன்பிறகு டுவிட்டரில் இனி அனைவரும் சுதந்திரமாக செயல்படலாம் என்று மஸ்க் அறிவித்தார். இந்நிலையில் தற்போது 3700 வேலைகளை டுவிட்டரில் […]
ட்விட்டரை வாங்கியபின் அதில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் கொண்டு வருகிறார். அந்த வகையில், தற்போது அவர், ட்விட்டரில் ப்ளூடிக் பெற விரும்புபவர்கள் மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் 660) கட்ட வேண்டும். கட்டணம் ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் ட்விட்டர் தேடலில் உங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். நீளமான வீடியோ, ஆடியோ, விளம்பரங்களை அப்லோட் செய்யலாம் என கூறியுள்ளார். இந்நிலையில், உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு அரசியல் என சூரியனுக்குக் கீழே இருக்கும் […]
உலகின் முதல் பணக்காரராக திகழும் எலான் மாஸ்க் அதி நவீன சொகுசு விமானத்தை வாங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக பணக்காரரான எலான் மஸ்க், சுமார் 646 கோடி ரூபாய் மதிப்பில் ஜி 700 என்னும் ஜெட் விமானத்தை வாங்குவதற்கு ஆர்டர் கொடுத்திருக்கிறார். கல்ப்ஸ்ட்ரிம் ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் என்ற அமெரிக்காவின் விமான உற்பத்தியாளர், இந்த விமானத்தை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. இந்த விமானம் நவீன முறையில் பல்வேறு வசதிகளுடன் தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில் சுமார் 57 அடி […]
கடந்த மாதம் ஸ்பேஸ் X மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான்மஸ்க் டுவிட்டரை முழுவதுமாக கையப்படுத்தினார். மேலும் டுவிட்டரை வாங்கிய சிலமணி நேரங்களிலேயே, டுவிட்டரின் இதுநாள் வரை தலைமை செயல் அதிகாரியாக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வால் மற்றும் சில முக்கிய அதிகாரிகளை பொறுப்பிலிருந்து நீக்கம் செய்தார். அவ்வாறு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வாலை டுவிட்டரில் இருந்து நீக்கிய எலான்மஸ்க், தற்போது மீண்டும் ஶ்ரீராம் கிருஷ்ணன் என்ற இந்தியரின் உதவியை நாடி இருக்கிறார். […]
உலகின் நம்பர் ஒன் பணக்காரராக திகழும் எலான் மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து முக்கிய அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கம் செய்வது போன்ற அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். அந்த வகையில் ப்ளூ டிக் பயன்படுத்தும் பிரபலங்களுக்கு மாத கட்டணம் வசூலிக்கப்படும் என்று மஸ்க் அறிவித்தார். அதன்படி 8 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 640 மாத கட்டணமாக வசூலிக்கப்படும். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் மஸ்க்கு […]
உலகின் முன்னணி பணக்காரரான எலான்மஸ்க், டுவிட்டரை சென்ற வாரம் தன் வசப்படுத்தினார். அவ்வாறு எலான்மஸ்க் டுவிட்டர் உரிமையாளரானதை அடுத்து அவர் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இப்போது அரசியல்தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வமான டுவிட்டர் கணக்குகளில் “புளூ டிக்” பயன்படுத்துகின்றனர். இந்த டுவிட்டர் கணக்கு அவர்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குதான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள, டுவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டு இருக்கும். இதன் வாயிலாக குறிப்பிட்ட பயனாளர்கள் டுவிட்டரில் […]
டுவிட்டர் நிறுவனத்தில் எலான் மஸ்க் கொண்டு வரும் புதிய மாற்றத்திற்கு தமிழகத்தை சேர்ந்த மென்பொருள் வல்லுநர் உதவி வருகின்றார். உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் டெஸ்லா நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரியான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனத்தை கடந்த சில நாட்களுக்கு முன் வாங்கியுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளனான எலான் மஸ்க் அந்நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் 4 பேரை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளார். இதனை அடுத்து அந்நிறுவனத்தின் […]
ட்விட்டர் நிறுவனத்தை தன் வசப்படுத்தியவுடன் எலான் மஸ்க் அதிரடியாக பல்வேறு மாற்றங்களை அறிவித்திருக்கிறார். உலக பணக்காரர்களில் ஒருவராக விளங்கும் எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா ஆகிய நிறுவனங்களின் நிறுவனராக இருக்கிறார். இந்நிலையில், ட்விட்டர் என்னும் பிரபல சமூக ஊடக நிறுவனத்தை வாங்கி விட்டார். அதனையடுத்து பல அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், ட்விட்டர் இயக்குனர் குழுவை நீக்கிவிட்டார். அந்த குழுவில் இருக்கும் ஒன்பது நபர்களையும் ஒரே நேரத்தில் அதிரடியாக நீக்கினார். மேலும், […]
ட்விட்டர் நிறுவனத்தை தன்வசப்படுத்திக் கொண்ட எலான் மஸ்க், அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் கணக்குகள் மீது விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்குவது பற்றி சூசகமான முறையில் கூறியிருக்கிறார். அமெரிக்க நாட்டில் கடந்த வருடம் ஜனவரி மாதம் ஆறாம் தேதி அன்று அதிபர் தேர்தலில் வென்ற ஜோ பைடனுக்கு சான்றிதழ் அளிக்கும் விழா நாடாளுமன்றத்தில் நடந்தது. அப்போது முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் இறங்கினர். அதன் பிறகு, காவல்துறையினர் துப்பாக்கி சூடு தாக்குதல் […]
டுவிட்டர் நிறுவனம் தனது விளம்பரங்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. உலகில் பெரும் பணக்காரராக விளங்குபவர் எலான் மஸ்க். இவர் டுவிட்டரை வாங்கியுள்ளார். இந்நிலையில் டுவிட்டரில் கட்டண அடிப்படையியான விளம்பரங்களை தற்காலிகமாக நிறுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து டெஸ்லா நிறுவனத்தின் போட்டி நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் கூறியதாவது. புதிய உரிமையாளரின் தலைமையின் கீழ் டுவிட்டர் எவ்வாறு செயல்பட இருக்கிறது, என்பது குறித்து அந்நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும். பின்னர் சமூக வலைதளங்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்துடன் வணிகத்தின் இயல்பான போக்கை […]
எலான் மஸ்க்கிற்க்கு கவிதை வாயிலாக வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார். ரஜினி நடிப்பில் 1980-ல் வெளியான காளி திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியர் அறிமுகமான வைரமுத்து இதைத்தொடர்ந்து ரஜினி, கமல், அஜித், விஜய், பிரசாந்த், சூர்யா, தனுஷ் என தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதி தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டவர். இவர் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதையும் பெற்றிருக்கின்றார். இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க்கிற்கு கவிதை வாயிலாக கோரிக்கை ஒன்றை […]
உலகின் நம்பர் ஒன் பணக்காரராக திகழ்பவர் எலான் மஸ்க். டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ ஆன எலான் மஸ்க் அண்மையில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார். எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமையகத்தில் சென்று பதவி ஏற்ற உடனே சிஇஒ பராக் அகர்வால் உள்ளிட்ட சில முக்கிய நிர்வாகிகளை பணி நீக்கம் செய்தார். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி பகுதியில் நேற்று வால் நட்சத்திரம் போன்று ஏதோ ஒரு ஒளி வானில் தோன்றியுள்ளது. அதை மக்கள் ஆர்வத்துடன் பார்த்ததோடு […]
உலகின் மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். உலகின் மிகப்பிரபலமான சமூக ஊடகமான டுவிட்டர் நிறுவனத்தை ரூ.3.62 லட்சம் கோடிக்கு கையகப்படுத்தியுள்ளார் உலகின் மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க். இதற்கு முன்னதாக, டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் வாங்க முன்வந்தார் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க். கடந்த ஏப்ரல் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்த ஒப்பந்தம் போட்டார் எலான் மஸ்க். அந்நிறுவனத்தின் […]
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக பல மாதங்களுக்கு முன்பே அறிவித்த நிலையில், சிலபிரச்சனைகளின் காரணமாக டுவிட்டர் நிறுவனத்தை வாங்கவில்லை என்று அறிவித்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளதாக அதிரடியாக அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து டுவிட்டர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ லோகோவான பறவையை சுட்டிக்காட்டி பறவை விடுவிக்கப்பட்டுள்ளது என மஸ்க் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாகி […]
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமையகத்தில் கைகளை கழுவுவதற்கு உபயோகப்படுத்தப்படும் தொட்டியை எடுத்துச் சென்று ஆச்சர்யமடைய வைத்திருக்கிறார். ட்விட்டர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உலக பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் எலான் மஸ்க், 54.20 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதத்தில் சுமார் 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து நிறுவனத்தை வாங்க தயாரானார். ஆனால், அந்நிறுவனம் போலியான கணக்குகள் பற்றிய தகவல்களை தர மறுத்த […]