Categories
உலக செய்திகள்

இப்போ இதை யாரும் அதிகமா பயன்படுத்தல…. எலான் மஸ்க்கின் கேள்விக்கு…. டுவிட்டர் பயனர்களின் அதிரடி பதில்….!!

டுவிட்டர் கணக்குகளுடனான தொடர்பு சமீபத்திய வாரங்களில் மிகவும் குறைவாகயுள்ளது என்று கூறியுள்ளார் – எலான் மஸ்க். பிரபல சமூக வலைதள நிறுவனமான டுவிட்டரை வாங்க உலகின் முன்னணி பணக்காரரான டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் 44 பில்லியன் டாலர் தொகைக்கு டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தும் ஒப்பந்தத்திலிருந்து எலான் மஸ்க் பின் வாங்கியுள்ளார். அவர் இத்தகைய முடிவு செய்த பிறகு டுவிட்டர் நிறுவனம் எலான் மஸ்க் மீது வழக்கு தொடர்ந்தது. இப்போது […]

Categories

Tech |