Categories
உலக செய்திகள்

டுவிட்டர் நிறுவனத்தை…. எலான் மஸ்க்கிற்கு விற்க…. பங்குதாரர்கள் ஒப்புதல்…!!

டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க்கிற்கு ரூ.3.50 லட்சம் கோடிக்கு விற்க பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் சமூகவலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை வாங்க முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து, 44 பில்லியன் டாலர்க்கு டுவிட்டரை எலான் மஸ்கிடம் விற்க அந்நிர்வாகம் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு டுவிட்டர் நிறுவன பங்குகளை எலான் மஸ்கிற்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் டுவிட்டரில் உள்ள போலி கணக்குகள், […]

Categories

Tech |