Categories
உலக செய்திகள்

ஒரே ஒரு டுவிட் தான்… உலகையே திரும்பிப் பார்க்க வைத்த எலான் மஸ்க்…!!!

டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க் மீண்டும் உலகச் செய்திகளில் ட்விட்டர் மூலம் இடம் பிடித்துள்ளார். உலகச் செய்திகளில் இடம் பிடித்த டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் சமூக வலைதளமான டுவிட்டரில்  கொரோனா  பாதிப்பால் பொருளாதாரச் சிக்கலில் இருப்பதால் திவாலாக உள்ள சில கார் நிறுவனங்களை கலாய்த்திருக்கிறார். மேலும் அவர் செய்த ட்விடுக்கு போர்ட் கார் நிறுவனத்தின் தலைமைச் செயல்  அதிகாரி ஜிம் ஃபேர்லே ஒரே வார்த்தையில் ரிப்ளை அளித்துள்ளார். அமெரிக்கா கார் நிறுவனத்தில் திவாலாகாத […]

Categories

Tech |