உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் ட்விட்டர் பயன்படுத்தி வரும் நிலையில் சமீபத்தில் ட்விட்டரை உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆன எலான் மஸ்க் வாங்கினார்.இதனைத் தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் சில மாற்றங்களை கொண்டு வர அவர் முயற்சித்து வருகிறார். அவ்வகையில் ட்விட்டரை பயன்படுத்தும் முக்கிய நபர்களுக்கு மட்டும் ப்ளூ டிக் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது.அந்த ஆப்ஷன் இலவசமாக வழங்கப்படாது என்றும் அதற்கு கட்டணமாக மாதம் 660 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் எலன் மாஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் […]
Tag: எலான் மாஸ்க்
உலகின் பணக்கார பட்டியலில் முதலிடம் பிடித்த எலான் மாஸ்க் அமேசான் முன்னாள் நிறுவனரான ஜெப் பெஸோஸை பின்னுக்கு தள்ளினார். உலகின் பணக்காரர்கள் தரவரிசை பட்டியல் 10 முதல் 100 வரை வெளியிடப்படுவது வழக்கம். இந்த வகையில் 2020 ஆம் ஆண்டுக்கான பட்டியல் வெளிவந்துள்ளது. இதில் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) எலான் மாஸ்க் முதலிடம் பிடித்துள்ளாார். இதனால் அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ் 2ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார். தற்போது டெஸ்லா நிறுவனத்திற்குரிய பங்குகளின் விலை […]
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தனக்கு சொந்தமான அனைத்து வீடுகளையும் விற்று விட்டதாக பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், உலக பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் தனக்கு சொந்தமான வீடுகளில் ஒரு வீட்டை தவிர மற்ற அனைத்தையும் விற்றுவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளார். இதற்கிடையே “உங்களுடைய எல்லா வீடுகளையும் விற்று விட்டு அதன்பின் அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கு மார்ஸ் கிரகத்தில் தேவையான செலவுகளை செய்வதாகவும், அதற்காகவே […]