Categories
தேசிய செய்திகள்

என்னாது!… 581 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டதா?…. அதிர்ந்து போன நீதிபதிகள்…. பின் வெளிவந்த பரபரப்பு உண்மைகள்…….!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா போலீஸ் நிலையத்தில் சென்ற சில வருடங்களில் மட்டும் சுமார் 700 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக 2018, 2019ம் வருடங்களில் மதுரா காவல்துறை நெடுஞ்சாலையில் நடத்திய கஞ்சா வேட்டையில் 581 கிலோ கஞ்சா கடத்தல்காரர்களிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்து இருக்கின்றனர். இதையடுத்து கடத்தல்காரர்கள் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே…! எலியை அடித்தபோது…. உயிரே போன பரிதாபம்…. பெரும் அதிர்ச்சி…..!!!!!

சென்னை பொழிச்சலூர், மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் லட்சுமி(35). இவர் தனது வீட்டில் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி வரும் அட்டகாச எலியை பிடிக்க முற்பட்டுள்ளார். தனது 12 வயது மகனோடு சேர்ந்து எலியை அடித்து கொல்ல வேண்டும் என எண்ணி அடிக்க முற்பட்ட அவர் எதிர்பாராத விதமாக மயங்கி கீழே விழுந்தார். இதில் நெற்றியில் அடிப்பட்டு ரத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரது மகன் நடந்ததை தந்தையிடம் கூறி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை […]

Categories
பல்சுவை

உங்கள் வீட்டில் பூச்சி, எலி, கொசு தொல்லை அதிகமா இருக்கா?…. நொடியில் விரட்ட… இதோ சில எளிய டிப்ஸ்….!!!

ஒவ்வொரு வீட்டிலும் பூச்சிகள் மற்றும் எலி தொல்லை அதிகம் இருக்கும். நாம் எது செய்தாலும் அது ஓடாது. வீட்டில் பல அட்டகாசங்களை செய்து பொருட்களை நாசப்படுத்தும். அவ்வாறு வீட்டில் உள்ள பூச்சிகள் மற்றும் எதிரிகளை விரட்ட எளிய டிப்ஸ் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வீட்டிலுள்ள எலியை விரட்ட, எலிக்கு புதினா வாசனை பிடிக்காது. எனவே புதினாவை அல்லது புதினா எண்ணெயை எலிகள் வரும் இடங்களில் வைத்தால் அவை வராது. அடுத்து கரப்பான் பூச்சி வரும் இடங்களில் மிளகுத்தூள், […]

Categories
மாநில செய்திகள்

அரசுக்கு விரயமாகும் பணம்…. ரேஷன் கடைகளில் எலிகளை ஒப்பந்தம்…!!!!!

ரேஷன் கடைகளில் எலிகளை ஒழிப்பதற்காக தமிழக அரசின் சேமிப்பு கிடங்கு நிறுவனங்களுடன் கூட்டுறவுத்துறை ஒப்பந்தம் செய்யப்பட இருக்கிறது. பல்வேறு கூட்டுறவு சங்கங்களின் சார்பில் ரேஷன் கடைகள் நடத்தப்படுகின்றது. அவற்றில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள உணவு தானிய மூட்டைகளை கரப்பான்பூச்சிகள் மற்றும் எலிகள் கடித்து குதறிப் பாழாக்குகின்றன.  இதனால் உணவு தானியங்கள் வீணாகி அரசிற்கு கோடிக்கணக்கில் பணம் நஷ்டம் ஆகிறது. இந்நிலையில் உணவு துறையின் கீழ் செயல்படும் தமிழக சேமிப்பு கிடங்கு நிறுவனம் கிடங்குகளில் பொருட்களை பாதுகாக்க பூச்சி தடுப்பு […]

Categories
அரசியல் கரூர்

இப்டிலாமா ஓட்டு கேப்பீங்க?…. “1 கோடி கொசுக்கள், 1 லட்சம் கரப்பான் பூச்சிகள், 10 ஆயிரம் எலிகள்”…. ஷாக்கான வாக்காளர்கள்….!!!!!

தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றது. மேலும் வேட்பாளர்களும் தற்போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் கரூர் மாநகராட்சி தேர்தலில் 26-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடும் ராஜேஷ் கண்ணன் என்பவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதாவது இன்று எலி பெட்டியில் எலியுடன் பிரச்சாரத்தை தொடங்கிய அவர் 1 கோடி கொசுக்கள், 1 லட்சம் கரப்பான் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு…. எலிப்பெட்டியில் சிக்கிய அரியவகை விலங்கு…. வனத்துறையினரின் செயல்….!!!!

எலிப்பெட்டியில் சிக்கி கொண்ட  புளுகு பூனையை வனத்துறையினர் பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர். .ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒப்பலவாடானூர் கிராமத்தில் சவுந்தரராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வாழைக்காய் வியாபாரி ஆவார். இவரது வீட்டின் அருகே எலிகள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால அதை பிடிப்பதற்காக சவுந்தரராஜன் பெட்டி வைத்துள்ளார். இந்நிலையில் எலிப்பெட்டியில் இருந்து சத்தம் வந்தது. இதனால் சவுந்தரராஜன் எலிப்பெட்டியை பார்த்தபோது அதில் கீரி போன்ற தோற்றமுடைய விலங்கு இருந்தது. அந்த விலங்கு எலி பெட்டியில் இருந்து வெளியே வருவதற்காக […]

Categories
உலக செய்திகள்

பாராளுமன்றத்திற்குள் புகுந்த எலி… பயத்தில் துள்ளிக்குதித்த எம்.பிக்கள்…. வைரலாகும் வீடியோ….!!!

ஸ்பெயினில் நாடாளுமன்றத்தில் நுழைந்த எலியால் எம்பிக்கள் துள்ளிக்குதித்து ஓட்டம் பிடித்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஸ்பெயின் நாட்டின் நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்சினை குறித்து விவாதம் நடந்து கொண்டிருந்தபோது. சுசானா டயஸை செனட்டராக தேர்ந்தெடுக்க பட வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்க வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டிருந்தனர். அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. எம்பிகள் வாக்கெடுப்புக்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில், திடீரென்று ஒரு எலி நாடாளுமன்றத்தில் புகுந்ததால் அனைவரும் அலறினார்கள். நாடாளுமன்றத்தில் புகுந்த எலி பெண் எம்பி […]

Categories
உலக செய்திகள்

வாக்களிக்க தயாரான தருணம்… நாடாளுமன்றத்துக்குள் புகுந்த எலி… எம்.பி.க்கள் அலறல்..!!

ஸ்பெயின் நாட்டில் எலி ஒன்று அந்தலுசியன் நாடாளுமன்ற கூட்டத்தில் புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஸ்பெயின் நாட்டில் நடந்த அந்தலுசியன் நாடாளுமன்ற கூட்டத்தில் சுசானா டயஸை எம்.பி.க்கள் செனட்டராக நியமிக்க கோரும் பிரச்சனையில் வாக்களிப்பதற்காக தயாராக இருந்த வேளையில் எம்.பிக்கள் காலில் எலி ஒன்று அங்கும் இங்கும் ஏறி ஓடி கொண்டிருந்தது. இந்த எலியால் பெண் எம்.பி.கள் கத்தி கூச்சலிட்டவாறு அங்கிருந்து ஓடினர். இந்த சம்பவத்தால் தற்காலிகமாக நாடாளுமன்றக் கூட்டமும் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு ஒரு […]

Categories
உலக செய்திகள்

கண்ணிவெடி கண்டுபிடிக்கும்…. 7 வயதான எலிக்கு பணி ஓய்வு… நெகிழ்ச்சி சம்பவம்…!!

கம்போடியா நாட்டில் கண்ணி வெடிகள் மற்றும் வெடி பொருட்களை கண்டறிய உதவி வந்த பெரிய வகை எலிக்கு பணிகளில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 7 வயது நிரம்பிய இந்த எலியின் பெயர் மகாவா. இதுவரை 71 கண்ணி வெடிகளையும், 12 க்கும் மேற்பட்ட வெடிபொருட்களை கண்டறிந்துள்ளது இந்த எலி. மகாவாவின் இந்த சேவைக்கு துணிச்சல் மிக்க விலங்கு என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது. உருவத்தில் மிகச்சிறியதாக இருப்பினும் ஏராளமான மக்களின் உயிரைக் காத்த மகாவாவுடன் பயணித்தது மிகவும் பெருமை […]

Categories
உலக செய்திகள்

எலிகள் மூலம் கொரோனா பரவல் ? அதிர வைக்கும் அறிக்கை…. வெளியிட்ட பிரிட்டன் ஆய்வாளர்கள் ..!!

இங்கிலாந்தின் அறிவியல் ஆய்வாளர்கள் எலிகளுக்குள் கொரோனா தொற்று எளிதாக பரவும் என்று அறிக்கை விடுத்துள்ளனர். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலக நாடுகள் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கி வருகின்றது. இந்த நிலையில் கொரோனா மனிதர்களின் மூலம் எலிகளுக்கு பரவ வாய்ப்பிருப்பதாக இங்கிலாந்து நாட்டினுடைய கிராமத்து துறை உணவு மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் அறிக்கை விடுத்துள்ளனர். மேலும் தென்னாப்பிரிக்க மற்றும் கென்ட் வகை வைரஸ்கள் எலிகளுக்கு எளிதாக பரவக்கூடியது என்றும் கூறியுள்ளனர். மேலும் அவர்கள் ஒரு எலியிடமிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

29 ஆயிரம் லிட்டர் மதுபானம்…” எல்லாத்தையும் எலி குடிச்சிருச்சு சார்”… காவல்துறையினர் அளித்த வேடிக்கையான பதில்..!!

ஹரியானா மாநிலத்தில் போலீசார் பறிமுதல் செய்து குடோனில் வைத்திருந்த 29 ஆயிரம் மதுபானங்களை எலி குடித்துவிட்டதாக அளித்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுபானங்களை போலீசார் பறிமுதல் செய்து தங்கள் வசம் வைத்திருந்தனர். வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வரும்போது அது ஒப்படைக்கப்படும். இந்நிலையில் நிலுவையில் உள்ள 825 வழக்குகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட 50 ஆயிரம் லிட்டர் நாட்டு சாராயம், 30 ஆயிரம் லிட்டர் ஒயின், 3000 பீர் ஆகியவற்றை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புதுவித மும்முனை தாக்குதல்… சென்னைவாசிகள் அவதி…மாநகராட்சி அலட்சியம்…!!!

கொரோனா காலகட்டம்  நிலவும் இவ்வேளையில் சென்னைவாசிகளுக்கு புதிதாக 3பிரச்சனைகள் வந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர் . வடகிழக்கு பருவமழை,நிவர் மற்றும் புரவி புயல்கள் காரணமாக கடந்த மாதம் இறுதியிலிருந்து இந்த மாதம் முதல் வாரம் வரை சென்னையில் மழை வெளுத்து வாங்கியுள்ளது. ஆகையால் சில நாட்களாகவே சூரிய வெளிச்சமும் தென்படவில்லை. பருவமழை தற்போது சிறிதளவு குறைந்து இருக்கிறது. இருப்பினும் மாலை நேரம் குளிரின் தாக்கம் சென்னையில் அதிகரிக்க தொடங்குகிறது. இதனால் சென்னை மாநகரமே “சின்ன ஊட்டி” போன்று மாற்றம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிணவறையில் அதிர்ச்சி… சிக்கிய மருத்துவமனை நிர்வாகம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை எலி கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் புதிதாக வீடு ஒன்றை கட்டி வந்துள்ளார். அந்த கட்டுமான பணியில் ஆவியூரை சேர்ந்த முருகன் மற்றும் ஆறுமுகம் என்ற இருவரும் பல மாதங்களாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு  வீட்டின் சுவற்றில் சாரம் கட்டி சிமெண்ட் பூசுவதற்கான வேலையை செய்து கொண்டிருந்தனர். அப்போது கயிறை சாரத்தில் கட்டுவதற்கு முயற்சித்தபோது வீட்டு கட்டிடத்தின் அருகே சென்று […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“பிணவறையில் சடலம்” கடித்து குதறிய எலிகள்…. கொந்தளித்த உறவினர்கள்…..!!

அரசு மருத்துவமனையில் பிணவறையில் இருந்த உடல்களை எலிகள் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவில் அருகே ஆவியூர் கிராமத்தில் வசித்து வருபவர் ஆறுமுகம். 40 வயதான இவர் கொத்தனார் வேலை செய்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருக்கோவிலூர் கிழக்கு வீதியில் உள்ள ஒரு கட்டிட மாடியில் அமைந்த சாரத்தை சக ஊழியர்களுடன் அகற்றிக் கொண்டிருந்த போது  முருகன் என்பவர் சாரத்தில் இருந்த கம்பு ஒன்றை எடுக்கும்போது அந்த வழியாக சென்ற மின்கம்பியில் […]

Categories
உலக செய்திகள்

ராணுவத்தினருக்கு உதவியை எலி…. தங்க பதக்கம் கொடுத்து கௌரவிப்பு…. கம்போடியாவில் சுவாரஸ்ய சம்பவம்….!!

ராணுவ வீரர்களுக்கு உதவியை எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டு உள்ளது கம்போடியாவில் சேர்ந்த விலங்குகள் ஆர்வலரான மரியா என்பவர் தொடங்கிய நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்கான மக்கள் மருந்தகம் எனும் அமைப்பு 77 வருடங்களாக மனிதர்களின் நலனை கருத்தில் கொண்டு சேவையாற்றும் விலங்குகளுக்கு பதக்கம் வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த வருடத்திற்கான தங்கப்பதக்கம் கம்போடியா நாட்டை சேர்ந்த மகவா எனும் எலிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவை சேர்ந்த பெரிய உடலமைப்பைக் கொண்ட எலி தான் அது. இந்த எலி கடந்த நான்கு […]

Categories
பல்சுவை

நீரில் மூழ்கிய குட்டிகள்… உயிரை பணயம் வைத்து மீட்ட எலி… தாய் பாசத்தை கண்முன் நிறுத்திய வைரல் வீடியோ..!!

வளைக்குள் வெள்ளம் புகுந்து விட தனது குட்டிகளை தாய் எலி உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய காணொளி சமூகவலைதளத்தில் கடந்த சனிக்கிழமை அன்று திருப்பூரில் சுமார் ஒரு மணி நேரம் நன்றாக மழை பெய்த நிலையில் பெருக்கெடுத்து சாலையில் ஓடிய வெள்ளம் ஒரு எலி வளைக்குள் புகுந்தது. இதனைத்தொடர்ந்து வளைக்குள் குட்டிகள் இருக்க மழைநீரில் மூழ்கிய குட்டிகளை காப்பாற்றுவதற்கு தனது உயிரைப் பொருட்படுத்தாமல் தாய் எலி ஒவ்வொரு குட்டியாக காப்பாற்றி கொண்டு வந்தது. இந்த காட்சியை மழைக்கு […]

Categories

Tech |