Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்..! இது நினைவாற்றலை பாதிக்கும்… எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வு… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

அமெரிக்காவில் எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் பதப்படுத்தப்பட்ட உணவால் நினைவாற்றல் பாதிக்கும் என்பது தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் மூன்று மாதம் மற்றும் இருபத்து நான்கு மாதம் வயதுகளுடைய எலிகளில் ஓகியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை கொடுத்து எலிகளின் நினைவாற்றல் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அந்த ஆய்வில் இளம் எலிகளுக்கு நினைவாற்றல் பாதிக்கப்படாததும், வயதான எலிகளுக்கு நினைவாற்றல் குறைந்திருந்ததும் தெரியவந்துள்ளது. அதேபோல் உணவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தை கலந்து சாப்பிட்டால் நினைவாற்றல் பாதிக்கப்படாமல் இருக்கும் […]

Categories

Tech |