இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நல குறைவால் செப்டம்பர் எட்டாம் தேதி அன்று உயிரிழந்துள்ளார். ராணியின் மரணத்தை தொடர்ந்து வின்ட்சர் அரண்மனை உட்பட அரச குடும்பத்தின் அரண்மனைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராணியின் கணவர் இளவரசர் பிலிப் அவரது தங்கை இளவரசி மார்க்கரெட்டின் அஸ்தியும் அங்கே அடக்கம் செய்யப்பட்டுள்ள மன்னர் ஆறாம் சார்ஜ் நினைவு தேவாலயத்திற்கு ராணி இரண்டாம் எலிசபெத் சவப்பெட்டி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் ராணி இரண்டாம் எலிசபெத் […]
Tag: எலிசபெத்
செப்டம்பர் 8-ம் தேதி ஸ்காட்லாந்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான இடமான பால்மோரல் கோட்டையில் உயிரிழந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் ஒரு நாட்கள் கழித்து செப்டம்பர் 19ஆம் தேதி இங்கிலாந்தில் வின்ட்சரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். ராணி இரண்டாம் எலிசபெத் திங்கள் கிழமை அன்று ஒரு தனியார் சேவைக்கு பின் அவரது கணவர் இளவரசர் பிலிப் அருகில் ராணியின் தந்தை ஆரம் ஜார்ஜ், தாய் ராணி எலிசபெத் அடக்கம் செய்யப்பட்ட அதே இடத்தில் அடக்கம் […]
இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டு காலம் பதவி வகித்தவர் இரண்டாவது எலிசபெத் . உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த இவர் ஊன்றுகோலுடன் நடமாடி வந்தார். இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு நேற்று ,முன்தினம் திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவ குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மகாராணி எலிசபெத் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவருக்கு வயது 96. இவரின் மறைவுக்கு உலக நாடுகளை சேர்ந்த பல […]
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் விளையாட்டு வீரர்கள், திரைப்பிரபலங்கள், பல நாட்டு தலைவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் ஐரோப்பியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, ஆசியா உள்ளிட்ட நாடுகளும் கொரோனா பாதிப்பில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தனது தாயாரான மகாராணி இரண்டாம் எலிசபெத் வசிக்கும் வின்ட்சர் பகுதியில் அவரை சந்தித்து விட்டு திரும்பினார். இதையடுத்து இளவரசர் சார்லசுக்கு அடுத்த […]
இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத், தன் நினைவு சின்னங்களை பார்த்துக்கொண்டிருந்த போது, அழைக்காமல் வந்த தன் நாயை பார்த்து உற்சாகமடைந்துள்ளார். இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத், அரியணையில் அமர்ந்து கடந்த 6ஆம் தேதியோடு, 70 வருடங்கள் முடிந்தது. எனவே, தன் 70 வருட கால ஆட்சியை நினைவு கூறும் விதத்தில் இருக்கும் முக்கிய நினைவுச் சின்னங்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அதில் கலைப்பொருட்கள், குழந்தைகள் அனுப்பியிருக்கும் அட்டைகள், மக்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்திகள் போன்றவை இருந்தது. அப்போது, அவர் […]
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் 10-வது கொள்ளுப்பேரன் பிறந்துள்ளார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் 10-வது கொள்ளுப்பேரன் லூகாஸ் பிலிப் டின்டால் பிறந்துள்ளார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றது. இங்கிலாந்தின் ராணியான இரண்டாம் எலிசபெத்தின் மகள் வழி பேத்தி இளவரசியுமான சாரா டின்டாலுக்கு நேற்று அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு லூகாஸ் பிலிப் டின்டால் என்ற பெயரினைச் சூட்டி மகிழ்ச்சி அடைந்தனர். இந்தக் குழந்தை […]
இலங்கை இரண்டாம் ராணி எலிசபெத்தின் பிறந்தநாள் கொண்டாட்டம் இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து பக்கிங்காம் அரண்மனையை சேர்ந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் பிறந்தநாள் அடுத்த மாதம் ஜூன் 21-ஆம் தேதி வர இருக்கிறது. எப்பொழுதும் ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாளை ஜூன் 12ஆம் தேதி லண்டனில் 1400 படைவீரர்கள் மற்றும் 200 குதிரைகள் கொண்ட அணிவகுப்புகளுடன் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது உண்டு. உலக முழுவதும் கடந்த ஆண்டு கொரோனாவின் பிடியில் சிக்கி கொண்டிருந்ததால் அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு […]
கொரோனா தடுப்பூசி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே அரசியல் தலைவர்கள் எடுத்துக்கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் பெருவும் ஒன்று. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் பெருவில் உள்ள சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் முன்னரே பெருவின் அரசியல் தலைவர்கள் சிலர் கொரோனா தடுப்பூசியை ரகசியமாக எடுத்துக்கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. ஏனென்றால் நாட்டின் சுகாதார அமைச்சர் முன்னதாக […]
பிரிட்டன் மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் விதமாக விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக ஒரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விருதானது கார்ன் வாலில் ஜி 7 உச்சி மாநாடு நடைபெறுவதற்கு முன் பிரிட்டனின் ராணியார், இளவரசர் சார்லஸ் தம்பதி, மற்றும் இளவரசர் வில்லியம் தம்பதி உள்ளிட்டோர் இந்த விருதினை ஒன்றிணைந்து சிறப்பிக்க உள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு அப்போது […]