Categories
தேசிய செய்திகள்

3 வயது சிறுமியின் உயிரை பறித்த எலிபேஸ்ட்…. சோகத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்…..!!!!!

எலி பேஸ்ட் சாப்பிட்டு 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த மூன்று நாட்களுக்கு முன் புதுச்சேரியில் தியா என்ற 3  வயது குழந்தை சாக்லேட் என நினைத்து எலி பேஸ்ட்டை சாப்பிட்டுள்ளார். இதையடுத்து அந்த குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 3 வயது குழந்தையான தியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் தமிழகத்தை போன்று […]

Categories
தற்கொலை மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கழுத்து வலியால் துடித்த இளம்பெண்… திடீரென எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!!

அரக்கோணம் அருகில் இளம்பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணத்தை அடுத்த கிழவனம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மனோகரன் என்பவர். அவர் பெயிண்டர் தொழில் செய்து வருகிறார். மனோகரனுக்கு மூன்று மகள்களும் , ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் அவரது மூன்றாவது மகள் வேணிஷா(22) பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். அவருக்கு கழுத்தின் பின் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு வலி மிகுதியாக இருந்துள்ளது. […]

Categories

Tech |