இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து முக்கிய பிரபலம் வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. பெரிய எதிர்பார்ப்புகளுக்கு பிறகு ஆறாவது சீசன் ஆரம்பமாகி தற்போது முடிவுக்கு வரவிருக்கின்றது. பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அந்த எபிசோடு மிகவும் நன்றாக இருந்தது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் எலிமினேஷனுக்கு அசீம், விக்ரமன், ஷிவின், […]
Tag: எலிமினேட்
இலங்கை நாட்டில் பிரபல மீடியாவில் பணிபுரிந்தவர் ஜனனி. இவர் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன்-6ல் பங்கேற்றார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்ததும் குட்டி த்ரிஷா என்றெல்லாம் கொண்டாடப்பட்டார். எனினும் நிகழ்ச்சி செல்ல செல்ல ஜனனி மீது இருந்த கிரேஸ் எல்லாம் போய் விட்டது. அதற்கு காரணம் அவர் பிக்பாஸ் வீட்டில் விளையாடிய விதம்தான். இந்த வாரம் எலிமினேட் லிஸ்டில் ஜனனி இடம்பெற்று இருந்தார். இதற்கிடையில் இன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து குறைவான வாக்குகளுடன் ஏடிகே […]
விஜய் தொலைக்காட்சியில் மும்முரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி சண்டை சச்சரவு என விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து ராபர்ட் மாஸ்டர் எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து இன்று வெளியேறக்கூடிய போட்டியாளர் பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது வோட்டிங்கில் குயின்சி குறைந்த வாக்குகளை பெற்று கடைசி இடத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தற்போது 55-வது நாள் எட்டியுள்ள நிலையில் 16 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் ஆதரவை பெற்ற ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், செரினா, சாந்தி, அசல், விஜே மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் எலிமினேட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி குயின் =சி தான் இந்த […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி, செரினா, அசல், விஜே மகேஸ்வரி, நிவாஷினி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வாரத்தில் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த ராபர்ட் மாஸ்டர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் மாஸ்டர், ரச்சிதாவிடம் நடந்து கொள்ளும் அணுகுமுறை பலருக்கும் பிடிக்காத நிலையில் அவரை ரெட்கார்ட் கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என […]
பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் பேராதரவை பெற்ற ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி, செரினா, அசல், விஜே மகேஸ்வரி, நிவாஷினி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் யார் எலிமினேட் செய்யப்படுவார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ரச்சிதாவை காதல் டார்ச்சர் செய்யும் ராபர்ட் மாஸ்டர் அல்லது போட்டியாளர்களிடம் எப்போதும் அநாகரிகமான முறையில் நடந்து கொள்ளும் அசல் […]
பிக்பாஸ் தமிழ் 6வது சீசன் சென்ற அக்..9ம் தேதி தொடங்கியது. மும்முரமாக நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். இதையடுத்து ஜி.பி. முத்து தாமாக முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அதன்பின் அசல், ஷெரினா, மகேஷ்வரி உள்ளிட்டோர் எலிமினேட் செய்யப்பட்டனர். தற்போது 16 நபர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் 41வது நாளை நெருங்கி இருக்கிறது. சென்ற வாரம் டாஸ்க் காரணமாக போட்டியாளர்கள் கடும் சண்டையிட்டு கொண்டனர். இதன் […]
தமிழ் சின்னத் திரையில் சென்ற 5 வருடங்களுக்கு முன் துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியானது, இந்த ஆண்டு 6வது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் முதலில் 21 போட்டியாளர்கள் இருந்த நிலையில், ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேறி வருகிறார். அதன்படி இதுவரையிலும் 5 பேர் வெளியேறி இருக்கின்றனர். இப்போது 16 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். சுமார் 40 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சியில் இந்த வாரம் அசிம், ஆயிஷா, […]
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்ற ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி, செரினா மற்றும் அசல் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இந்த வாரத்தில் நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தனலட்சுமி, அசீம், நிவாஷினி, குயின்சி, ஆய்ஷா, ராபர்ட் மாஸ்டர், விஜே கதிர், ஜனனி ஆகிய 8 பேர் நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் […]
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முதலில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரத்தில் ஜிபி முத்து மற்றும் நடன இயக்குனர் சாந்தி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அவர்களைத் தொடர்ந்து அசல் கோளாறு மற்றும் செரினா அடுத்தடுத்த வாரங்களில் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் யார் வீட்டை விட்டு வெளியேறுவார் என ரசிகர்கள் அனைவரும் […]
பிக்பாஸில் இருந்து ராம் தான் எலிமினேட் ஆகப்போகின்றார் என கூறப்படுகின்றது. பிக்பாஸ் சீசன் 6 தற்போது இருப்பாக போய்க் கொண்டிருக்கின்றது. இந்த வாரம் விக்ரமன் அசீம், ஆயிஷா, மகேஸ்வரி, ராம், தனலட்சுமி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்கள். இதனால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து குறைந்த வாக்குகள் பெற்று ராம் தான் வெளியேறப் போகபோகின்றார் என தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சாந்தி, அசல், செரினா உள்ளிட்டோர் மக்களிடம் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறிய நிலையில் தற்போது […]
பிக்பாஸ் தமிழ் 6வது சீசன் சென்ற அக்…9ம் தேதி துவங்கியது. மும்முரமாக நடந்துவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். அத்துடன் ஜி.பி. முத்து தாமாக முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதையடுத்து அசல் கோளாறு வெளியேறினார். அதன்பின் சென்ற வாரம் ஷெரினா எலிமினேட் செய்யப்பட்டார். இப்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 17 நபர்கள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி 32வது நாட்களை நெருங்கி இருக்கிறது. இந்த நிலையில் பிக்பாஸ்-6 நிகழ்ச்சியில் ராம் இந்த வாரம் குறைந்த […]
விஜய் டிவியில் கடந்த 9-ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், மைனா நந்தினி வைல்ட் கார்டு என்ட்ரியில் நுழைந்தார். கடந்த வாரம் சாந்தி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் ஜிபி முத்து தானாகவே முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இந்நிலையில் இந்த வாரம் யார் எலிமினேட் செய்யப்படுவார் என்பது குறித்த புதிய […]
விஜய் டிவி-யில் பிக்பாஸ் 6-வது சீசன் ஒளிபரப்பாக ஆரம்பித்ததிலிருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்காக பல்வேறு சீரியல்கள் வேறு நேரத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம்தான். 100 நாள்கள் ஓடக்கூடிய இந்நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இவற்றில் யார் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும். இப்போது போட்டியாளர்கள் இடையில் பல பிரச்சனைகள், சண்டைகள் எழும்பி வருகிறது. இதற்கிடையில் இந்த வாரம் யார் எலிமினேட் ஆவார்கள் என்பதை […]
பிக்பாஸ் சீசன் 6ல் வெளியேறப்போகும் முதல் போட்டியாளர் யார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி அரசியல் பிரபலம் விக்ரமன் முதல் போட்டியாளராக வெளியேறவுள்ளதாக கூறப்படுகிறது. அவர் 13 நாட்களில் வெளியேற்றப்படுவார் என்று விக்கிபீடியா பக்கத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. பிக்பாஸ் தொடங்கி இன்றுடன் 13 நாட்கள் ஆகியுள்ள நிலையில், அவர் நாளை வெளியேற்றப்படலாம் என்று பிக்பாஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிக்பாஸ் 5 யில் இந்த வாரம் சின்னப்பொண்ணு எலிமினேட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன்5 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கு முந்தைய சீசன்களை விட இந்த சீசன் கொஞ்சம் விறுவிறுப்பு குறைந்து காணப்படுவதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக நாடியா சாங் வெளியேற்றப்பட்டார். இரண்டாவதாக அபிஷேக் எலிமினேஷன் ஆனார். இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் […]
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் யார் எலிமினேட் ஆக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த சேனலில் பெரியவர்களுக்கான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 8வது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் யார் வெற்றி அடையப் போகிறார்கள் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் […]
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுபவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி தொடங்கிய தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது வெற்றிப் பாதையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், தற்போது வரை அர்ச்சனா, சுசித்ரா ஆகிய 2 பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே சென்றுள்ளனர். இதனையடுத்து ஒவ்வொரு வாரமும் மக்கள் […]