Categories
மாநில செய்திகள்

“எலி கடித்த பெண்ணுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு”….. உயர் நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு….!!!!

மதுரையில் எலி கடித்த பெண்ணிற்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைப்பெற வந்த பெண் எலி கடித்த நிலையில் தனக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.  இந்த மனு 2014ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் மதுரையில் நிகழ்ந்த சாலை விபத்தில் என் மகன் சுரேஷ் காயம் அடைந்தார். அதற்கு மதுரை ராஜாஜி […]

Categories

Tech |