Categories
தேசிய செய்திகள்

ஐ.சி.யூவில் இருந்த இருதய நோயாளி….. எலி கடித்து பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

எம்.ஜி.எம் மருத்துவமனையில் ஒருவர் எலி கடித்து உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஸ்ரீனிவாஸ் என்பவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவர் தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் இருந்துள்ளார். இவரை திடீரென எலி ஒன்று கடித்துள்ளது. இவரது நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. இதன் காரணமாக ஸ்ரீனிவாசை மேல் சிகிச்சைக்காக நிம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றினர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஸ்ரீனிவாஸ் பரிதாபமாக […]

Categories

Tech |