Categories
உலக செய்திகள்

தீவிரமாக பரவும் எலி காய்ச்சல்…. 11 பேர் பலி…. தகவல் வெளியிட்ட சுகாதார செயலாளர்….!!

பிஜி நாட்டில் கடந்த ஒன்றரை மாதங்களில் எலி காய்ச்சலுக்கு 1 1 பேர் வரை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஜி நாட்டில் லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலி காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த மாதம் ஜனவரியிலிருந்து மொத்தம் 74 பேருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டின் சுகாதாரத்திற்கான நிரந்தர செயலாளர் ஜேம்ஸ்பாங் கூறுவதாவது, “கடந்த ஒன்றரை மாதங்களில் 11 பேர் வரை எலி காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர். மேலும் அவர்களில் பலர் 16 முதல் […]

Categories

Tech |