Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் இதற்கு தடை…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் எலி பேஸ்ட்டை தனி நபர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது என்று அனைத்து கடைகளுக்கும் அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மனநல நல்லாதரவு மன்றம் என்ற திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். அதன் பிறகு பேசிய அவர்,இந்தத் திட்டம் கல்லூரி மாணவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க உதவியாக இருக்கும்.சில ஆண்டுகளில் அனைத்து கல்லூரிகளிலும் இந்த திட்டம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் எலி பேஸ்ட் விற்பனைக்கு தடை…. காரணம் என்ன தெரியுமா…? வெளியான தகவல்…!!!!!

தமிழகத்தில் சமீபகாலமாக தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்கொலை மரணங்கள் குறைக்கும் விதமாக தமிழகத்தில் உயிர்க்கொல்லியான எலி பேஸ்ட் விற்பனைக்கு தடை செய்ய பரிந்துரைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்டிக்கடைகள் முதல் அனைத்து கடைகளிலும் மிக எளிதாக விற்பனைக்கு வரும் எலி பேஸ்ட் விற்பனைக்கு தடை செய்ய வழிவகை செய்யப்படும். இந்த விற்பனையை தடை செய்வதற்காக மற்ற அரசு துறைகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும். இதனை தடை செய்வதற்காக […]

Categories

Tech |