காரைக்காலில் கேக் என்று நினைத்து எலி மருந்தை சாப்பிட்ட 14 வயது சிறுமி சலேத் நிதிக்ஷனா உயிரிழந்தார். ஏழாம் வகுப்பு வரை படித்திருக்கும் அவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தசை சுருக்க நோயால் பாதிக்கப்பட்டதால் இப்போது வரை அவரால் சரியாக நடக்க முடியவில்லை. நோய் பாதிப்பு காரணமாக இவரால் சரியாக நடக்க இயலாமல் சுவரைப் பிடித்துக் கொண்டு மெதுவாக நடப்பார். இந்நிலையில் திடீரென்று நேற்று வாந்தி எடுத்துள்ளார். இதனை விசாரித்த போது கேக் என்று நினைத்து […]
Tag: எலி மருந்து
எலி மருந்து கலந்த உணவை சாப்பிட்ட பெண் இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, செங்குன்றத்தை அடுத்துள்ள பாடியநல்லூர் ஜோதி நகர் 10வது தெருவில் வசித்து வருபவர் லாரன்ஸ். இவருடைய மனைவி என்ஜினியரான 23 வயதுடைய சில்வன மேரி. இவர் சென்னையில் இருக்கின்ற ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருக்கிறது. அதனால் எலிகளைக் கொல்வதற்கு உணவில் எலி மருந்தை கலந்து வைத்துள்ளார்கள். இது தெரியாமல் சில்வன […]
கர்நாடகாவில் எலி மருந்தால் பல் துலக்கி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சுலியா மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஷர்வயா. கடந்த 14ஆம் தேதி வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் இவர் தூக்க கலக்கத்தில் எழுந்து பல் துலக்குவதற்காக அவரது பிரஷ்சை எடுத்து பேஸ்ட்டை அப்ளை செய்துபல் துலக்க ஆரம்பித்துள்ளார். அப்போது அதன் சுவையை உணர்ந்த ஷர்வயா இது பேஸ்ட் இல்லை என்பதை உணர்ந்து அது என்ன என்பதை பார்த்துள்ளார். […]
கோவை நெகமம் அடுத்த செங்குட்டைப்பாளையத்தை சேர்ந்த தேவசித்து என்பவரது மனைவி கிரேஷி. இவர்கள் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகின்றனர். இவரது மகள் எனிமா ஜாக்குலின் B.Com 3-ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் எனிமா கடந்த 31-ம் தேதி பசியாக இருக்கு என்று தனது அம்மாவிடம் கூறியுள்ளார். அப்போது அவர் நூடுல்ஸ் எடுத்து சமைத்து சாப்பிடு என்று கூறியுள்ளார். இந்த நிலையில் மளிகை கடையில் எலிகள் தொல்லை காரணமாக கேரட் மீது பூச்சி […]
மனமுடைந்து காணப்பட்ட வாலிபர் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அத்திவெட்டி தெற்கு தெருவில் வைத்திலிங்கம் மகன் ஆதிராஜன் வசித்து வந்தார். இவர் சிங்கப்பூரில் பணி செய்துகொண்டே படித்து வந்தார். இந்நிலையில் தனது சொந்த ஊரான அத்திவெட்டிக்கு ஆதிராஜன் வந்துள்ளார். அப்போது ஆதிராஜன் கடந்த சில தினங்களாகவே மனமுடைந்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஆதிராஜன் திடீரென்று எலி மருந்து சாப்பிட்டு மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் […]
வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள நரிக்குடி கிராமத்தில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு அகிலா என்ற மகள் இருந்துள்ளார். இவர் எம்.பி.ஏ. படித்துள்ளார். இதில் அகிலா அடிக்கடி வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அகிலாவிற்கு வயிற்று வலி அதிகமானதால் மனமுடைந்து எலி மருந்தை சாப்பிட்டுள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அகிலாவை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு தஞ்சை […]
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சேத்தூர் என்ற கிராமத்தில் பிரியா என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிரியா நாட்டு சக்கரைக்கு பதிலாக கவனக்குறைவால் எலி மருந்தை எடுத்து பாலை காய்ச்சி அதில் கலந்து தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்து தானும் குடித்துள்ளார். அதன் பிறகு சிறிது நேரத்தில் இரண்டு குழந்தைகளும் வாந்தி எடுத்ததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு போய் அனுமதித்தனர். ஆனால் குழந்தைகள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் […]
கவனக்குறைவால் பாலில் எலி மருந்து கலந்து கொடுத்து 2 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் சேத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் பிரியா. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிரியா சம்பவத்தன்று நாட்டு சக்கரைக்கு பதிலாக கவனக்குறைவால் எலி மருந்தை எடுத்து கலந்து பாலை காய்ச்சி தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார். இதனை குடித்த இரண்டு குழந்தைகளும் வாந்தி எடுத்ததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் கொண்டு போய் அனுமதித்துள்ளனர். ஆனால் […]
பெற்ற தந்தையே தனது மூன்று குழந்தைகளுக்கு எலி மருந்து கலந்த ஐஸ்க்ரீமை வாங்கிக் கொடுத்ததில், ஒரு குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனாவால் பலரும் உயிரிலிருந்து வரும் சமயத்தில், குடும்ப தகராறு, சிறு சிறு காரணங்களால் கணவன் மனைவியை கொல்வது, மனைவி கணவனை கொல்வது, பெற்றோர்கள் சேர்ந்து குழந்தைகளை விஷம் கொடுத்துக் கொல்வது போன்ற பல சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வாகாது. ஆனால் […]
காதலித்த பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கீழ்குடி கிராமத்தில் ராஜதுரை என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியை சேர்ந்த 23 வயதுள்ள ஒரு பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். மேலும் அந்தப் பெண்ணிடம் இருந்து 2 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் ராஜதுரை வாங்கிக் கொண்டு அவரை திருமணம் செய்வதாக கூறியுள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணிடம் ராஜதுரை வேறொரு பெண்ணை திருமணம் செய்ய இருப்பதனால் […]