Categories
மாநில செய்திகள்

எலுமிச்சை பழம் விலை கிடுகிடு உயர்வு….. பொதுமக்கள் அவுதி….!!!!

கோடைக் காலம் தொடங்கியுள்ள காரணத்தினால் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் எழுமிச்சை பழம் ஜூஸ் விரும்பி பருகுகிறார்கள். கோவில், திருவிழாக்கள் தொடர்ச்சியாக நடந்து வருவதாலும், எலுமிச்சை பழங்களின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் எலுமிச்சை விலை அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் ஒரு கிலோ எழுமிச்சை ரூபாய் 400 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குஜராத், கர்நாடகாவிலும் பழத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். தமிழகத்திலும் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு கிலோ எலுமிச்சை பழம் எவ்வளவு தெரியுமா?…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!!

எலுமிச்சை பழத்தின் விலை வழக்கத்தை விட அதிக அளவு உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். குஜராத்தில் இருக்கும் ராஜ்கோட் பகுதியில் காய்கறி சந்தை அமைந்துள்ளது. இந்தச் சந்தையில் எலுமிச்சை பழத்தின் விலை ஒரு கிலோ 50 முதல் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் எலுமிச்சை பழத்தின் விலை திடீரென எதிர்பார்ப்பை விட அதிக அளவு உயர்ந்துள்ளது. அதாவது ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது கோடை காலம் தொடங்கி விட்டதால் எலுமிச்சை பழங்களின் […]

Categories

Tech |