Categories
மாநில செய்திகள்

எலுமிச்சை விலை கிடுகிடு உயர்வு….. மக்கள் அதிர்ச்சி….!!!!

கோடை வெயில் காரணமாக எலுமிச்சையின் விலை பல மடங்கு கடுமையாக உயர்ந்துள்ளது. தென்காசி மாவட்டம்,கடையநல்லூர் அருகே உள்ள புன்னையாபுரம் சந்தையில் எலுமிச்சைபழம் கிலோ 200 ரூபாயை கடந்து விற்பனையாகி வருவதால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூபாய் 40 விற்கப்பட்ட ஒரு கிலோ எலுமிச்சை தற்போது பல சந்தைகளில் ரூபாய்க்கு 350 க்கு விற்பனையாகி வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளன. […]

Categories

Tech |