Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இம்புட்டு பலனா..!அசர வைக்கும் எலுமிச்சை.. அசத்தலான மருத்துவ குணங்கள்..! ..

எலுமிச்சைச் சாறு குடிப்பதினால் கிடைக்கும் நன்மைகள் பற்றி நாம் இந்த செய்தி தொகுப்பில் பார்கலாம்.  இயற்கை மருத்துவத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளது. அதிலும் எலுமிச்சைபழ சாறு குடிப்பதால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.பெரும்பாலான மக்கள் சமையல்  உணவுகளுக்கு சிட்ரஸ் சுவையை கொடுக்க எலுமிச்சை பழத்தை உபயோகப்படுத்துகின்றனர். தினமும் சமையலில் எலுமிச்சையின் பங்கு இருந்தால் நல்லது.அதில் தண்ணீரும் , உப்பும்  கலந்து குடித்தால் ஒற்றை தலைவலிக்கு நல்ல தீர்வு காண முடியும். சூடான தேநீர் ஒரு டேபிள் ஸ்பூனுடன், […]

Categories

Tech |