Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா இவ்வளவு பெருசா…? ஐரோப்பாவில் மிகப்பெரிய டைனோசர் இதுதானாம்…!!!!!

ஐரோப்பாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய டைனோசரின் எச்சங்கள் போச்சுகளில் உள்ள தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொம்பல் நகரத்தில் ஒருவரின் இடத்தில் புதை வடிவ எலும்பு துண்டுகள் பல வருடங்களுக்கு முன் கிடைத்துள்ளது. இதனை அவர் அரசுக்கு கூறியுள்ளார் இதனை அடுத்து லிஸ்பன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 2017ல் அந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக போர்ச்சுக்களில் உள்ள ஒரு தோட்டத்தில் ஐரோப்பாவின் மிகப்பெரிய டைனோசரின் எச்சங்களை பழங்கால ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர். இந்த எலும்புக்கூட்டின் மேல் ஜுராசிக் […]

Categories
உலக செய்திகள்

இதெல்லாம் பண்ணிறாதீங்க….. மேலோகம் உறுதி….. எலும்பு கூடோடு காட்சியளிக்கும் தோட்டம்….!!!!

ஆல்ன்விக் இங்கிலாந்தின் நார்தம்பர்லேண்ட் கவுண்டியில் உள்ள ஆல்ன்விக் என்ற பகுதியில் இந்த தோட்டம் அமைந்துள்ளது. உலகின் மிகக் கொடிய, ஆபத்தான தோட்டமாக அழைக்கப்படுகிறது. இந்த தோட்டத்தில் மனிதர்களை கொல்லக் கூடிய 100 க்கும் மேற்பட்ட விஷச் செடிகள் உள்ளன. இந்த தோட்டத்தில் கண்ணை கவரும் வகையில் ஏராளமான செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இங்கு வளரும் செடிகளை சுற்றி பார்க்க வருபவர்கள் யாரும் தொடவோ, நுகர்ந்து பார்க்கவோ கூடாது. மேலும் சாப்பிடவும் கூடாது. அதையும் மீறி செய்தால் இறந்து போவது உறுதி. இந்த […]

Categories
உலக செய்திகள்

“என்னது…?” 5000 வருடங்களுக்கு முந்தைய எலும்பா….? தேம்ஸ் நதியில் கண்டுபிடிப்பு…!!!

இங்கிலாந்தில் உள்ள தேம்ஸ் நதியில் 5000 வருடங்களுக்கு முந்தைய மனித எலும்பு ஒன்று கண்டறியப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் இருக்கும் பிரிண்ட்ஃப்ர்ட் என்ற பகுதியின் தேம்ஸ் நதியில் சைமன் ஹன்ட் என்ற கிராபிக் டிசைனர் படகில் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது, அந்த நதிக்கரையில் ஆழம் குறைவான பகுதியில் ஒரு கட்டை கருப்பு நிறத்தில் கிடந்திருக்கிறது. அதை எடுத்துப் பார்த்த பின்பு தான் அது மனித எலும்பு என்று தெரியவந்தது. உடனே அவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

எலும்புகளுக்கு வலு சேர்க்க…” இந்தப் பருப்பை உங்கள் உணவில் சேர்த்துக்கோங்க”… முக்கியமாக பெண்கள்..!!

எலும்புக்கு வலுசேர்க்கும் பருப்பு வகைகளை உங்கள் அன்றாட  உணவில் சேர்த்துக் கொண்டால் பல நன்மைகள் கிடைக்கும். அதில் உளுந்தம்பருப்பு குறித்து இதில் பார்ப்போம். சைவ உணவு உண்பவர்கள் தங்கள் உடலின் புரதத்தை அதிகரிக்கத் தேவையான பருப்பு வகைகளை பயன்படுத்தி வருகின்றனர். பருப்பு வகைகள் நம் தமிழகத்தில் அதிக அளவில் உள்ளது. ஆனால் இது தவிர பருப்பு வகைகளில் எந்தெந்த ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். உளுந்தம்பருப்பு: உளுந்தம் பருப்பில் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், […]

Categories
இயற்கை மருத்துவம்

எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் பிரண்டை… மருத்துவ குணங்கள்! 

பிரண்டை என்பது ஒரு ஆயுர்வேத மூலிகை ஆகும். எலும்பு மற்றும் மூட்டுகளின் வலிமையை அதிகரிக்கவும், எலும்பு வளர்ச்சியை அ திகரிக்கவும் பிரண்டை பயன்படுகிறது. இது எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் எலும்பு முறிவிற்கான சிகிச்சையை குணப்படுத்தும் விகிதத்தை அதிகரிக்கிறது.  இது தவிர பசியின்மை, அஜீரணம், மூலம், குடல் புழுக்கள், கீல்வாதம், உட்புற இரத்தப்போக்கு, வெள்ளைபடுதல் போன்ற பிரச்சைகளுக்கும் பிரண்டை சிறந்த தீர்வளிக்கிறது. மனிதனின் சகிப்புத்தன்மையையும், உற்சாகத்தையும், வலிமையையும் மேம்படுத்துவதற்கும் இது பயன்படுகிறது. பிரண்டையில் சாதாரண பிரண்டை, […]

Categories

Tech |