Categories
உலக செய்திகள்

1000 பழங்குடி குழந்தைகளின் எலும்புக்கூடு…. உலகை உலுக்கிய சம்பவம்…. மன்னிப்பு கோரிய போப் ஆண்டவர்….!!!!

கனடாவில் பழங்குடியின குழந்தைகள் கத்தோலிக்க திருச்சபை நடைபெறும் உறைவிட பள்ளிகளில் கொடூரமாக துன்புறுத்தப்பட்டுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் சுமார் 1000 பழங்குடி குழந்தைகளின் எலும்பு கூடுகள் அந்தப் பள்ளிகளின் அருகில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் இந்த அநீதிக்காக மன்னிப்பு கேட்டுள்ளார். நேற்று வாடிகனில் பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், “நான் மிகுந்த வேதனையில் இருக்கிறேன் என்பதை உங்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!…. நதியில் குதித்த கால்பந்து வீரர்…. எலும்புக்கூடாக மீட்கப்பட்ட கொடூரம்….!!!!

பிரேசிலில் Luiz Henrique Coelho de Andrade (21) என்ற கால்பந்து வீரரை காவல்துறையினர் குற்றவாளி என்று தவறாக நினைத்து அவரை துரத்தியுள்ளனர். ஒருகட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கியால் சுடவே Luiz பயத்தில் அங்கிருந்த மாமிசம் தின்னும் பிரானா மீன்கள் இருக்கும் நதியில் குதித்துள்ளார். இதையடுத்து அவரது உடல் 11 மணி நேரம் கழித்து வெறும் எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் Luiz-ன் தாய் Leila Coelho, “தனது மகனுக்கு நீந்த தெரியாது என்று தெரிந்தும் காவல்துறையினர் அவரை […]

Categories
உலக செய்திகள்

புதரில் கிடந்த எலும்புக்கூடு… ஜாக்கிங் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… நியூயார்க்கில் பரபரப்பு…!!!

நியூயார்க்கில் இருக்கும் ஒரு பூங்காவின் புதரில் சிதைந்து போன சடலம் எலும்புக்கூடாக கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் இருக்கும் சென்ட்ரல் பூங்காவில் நேற்று முன்தினம் மதிய நேரத்தில் எலும்புகூடு கண்டறியப்பட்டதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதாவது ஒரு நபர் அந்த பூங்காவில் ஜாக்கிங் சென்றிருக்கிறார். அப்போது அங்கு ஒரு கூடாரம் இருப்பதை பார்த்தவாரே சென்றதால் கால் தடுக்கி புதரின் மேல் விழுந்து விட்டார். அதன்பின்பு தான் அவர் எலும்புக்கூட்டின் மேல் விழுந்தது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வனப்பகுதியில் எரிந்த நிலையில் எழும்புக்கூடு… யாராக இருக்கும்….? போலீசார் தீவிர விசாரணை….!!

கோவையில் எரிந்த நிலையில் ஆணின் எழும்புக்கூடு கிடைத்த சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையை அடுத்துள்ள மதுக்கரை மரப்பாலம் சோதனை  சாவடிக்கு எதிரே தர்மலிங்கேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் சாலை உள்ள வனப்பகுதியில் எலும்புக்கூடு இருப்பதாக மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது சில மாதங்கள் ஆன ஒரு மனித எலும்புக்கூடு எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இதையடுத்தது தடைய அறிவியல் நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . அவர்கள் வந்து தடயங்களை சேகரித்து […]

Categories
உலக செய்திகள்

குப்பை கவரில் எலும்புக்கூடா…? சாட்சிகளை விசாரித்த போலீஸ்…. பிரபல நாட்டில் நீடிக்கும் மர்மம்….!!

ஜெர்மனியில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் இன்னும் மர்மம் தொடர்வதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஜெர்மனியின் Saxony மாநிலம் Karlswald பகுதியில் உள்ள சாலையின் வழியாக கடந்த செப்டம்பர் மாதம் 26-ம் தேதியன்று சிலர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியில் ஒரு குப்பை பையில் குழந்தையின் எலும்புக்கூடு கிடப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் எலும்புக்கூட்டை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். இவ்வாறு அப்பகுதியில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

மாயமான மலையேறும் பெண்… பிரபல நாட்டில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

பிரித்தானியாவைச் சேர்ந்த Esther Dingley எனும் மலையேறும் பெண் பிரான்சின் மலையடிவாரத்தில் எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த Esther Dingley (37) என்னும் பெண்ணும், அவருடைய கணவர் Daniel colegate என்பவரும் மலை ஏறுவதை பொழுதுபோக்காக வைத்து வந்துள்ளனர். இந்நிலையில் பிரான்ஸ்-ஸ்பெயின் எல்லையில் உள்ள 8,796 அடி உயரம் கொண்ட pico salvaguardia எனும் மலையேறும் summitpost-க்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் Esther Dingley தனியாக சென்றதாகவும் அதன்பிறகு அவரை காணவில்லை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பார்த்ததும் அதிர்ச்சியடைந்த மக்கள்…. எலும்புக்கூடாக மீட்கப்பட மனித உடல்….. தீவிர விசாரணையில் போலீசார்….!!

சேலம் மாவட்டத்தில் குமரிசகரடு தடுப்பணையில் மனித எலும்புக்கூட்டை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் பகுதியிலிருக்கும் குமரிசகரடு இடத்தில் தடுப்பணை அமைந்துள்ளது. அந்த தடுப்பணை ஏற்காடு மலைப்பகுதியிலிருந்து வரும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. தற்போது கோடை வெயிலின் காரணமாக தடுப்பணையில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் தடுப்பணைக்கு சென்ற பொது மக்கள் தடுப்பணை சேற்றில் மனித எலும்புக்கூடு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் […]

Categories
கேரளா மாநிலம்

“மகனை வீட்டுக்குள்ள புதைச்சிட்டாங்க”… இரண்டு வருடம் கழித்து திடீர் திருப்பம்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!!

கேரளாவில் இரண்டு வருடங்களுக்கு முன்பு மாயமான நபரை பெற்ற தாய் மற்றும் சகோதரர் ஆகிய இருவரும் சேர்ந்து கொலை செய்து வீட்டில் புதைத்த சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது. கேரளா கொல்லம் மாவட்டத்தில் உள்ள எரூர் கிராமத்தில் ஷாஜி பீட்டர் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மாயமானதாக அவருடைய குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். மேலும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் அவர் மாயமானதாக எல்லோரும் நம்பினர். இந்நிலையில் அவரது உறவினர் ஒருவர் […]

Categories
தேசிய செய்திகள்

காவல் நிலையத்தின் பின்புறத்தில்…” 4 வயது குழந்தையின் எலும்புக்கூடு”… அதிர்ச்சி சம்பவம்..!!

குஜராத்தில் காவல் நிலைய வளாகத்தில் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் கட்டோதரா காவல் நிலையத்தின் பின்பகுதியில் இந்த குழந்தையின் எலும்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .நேற்று பிற்பகல் காவல் நிலைய வளாகத்தில் தூய்மைப் பணியில் சிலர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கிரேன் உதவியுடன் வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டது. அப்போது அங்கு சில மனித எலும்புக்கூடுகளை இருப்பது கண்டறியப்பட்டது. அந்த எலும்புக் கூடுகளை கைப்பற்றி தடவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர் .அந்த ஆய்வில் […]

Categories
உலக செய்திகள்

சுனாமியில் மாயமான பெண்… “10 வருடங்களுக்கு பின்பு எலும்புக்கூடாக மீட்பு”… பின்னர் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!!

10 வருடங்களுக்கு முன்பு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் உயிரிழந்த பெண்ணின் எலும்புக்கூடு தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் பல பேர் தங்கள் குடும்பத்தினரை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் 17ஆம் தேதி மியாமி கடற்கரை ஓரத்தில் ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். பின்னர் தடவியல் மற்றும் மரபணு சோதனையில் உட்படுத்தியபோது அது சுனாமியில் காணாமல் போன 61 வயதான […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி வகுப்பறையில் எலும்புக்கூடு… பயத்தால் பீதி அடைந்த மாணவர்கள்… அதிர்ச்சி…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பள்ளி வகுப்பறையில் எலும்புக்கூடு கிடந்ததை கண்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சீனாவில் தோன்றிய கொரோனா கடந்த மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் அனைத்து நாடுகளிலும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. அதனால் பள்ளியைத் இறப்பதற்கு முன்னதாக வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. அப்போது பள்ளியை சுத்தம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கீழடியில் மேலும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு …..!!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும்  ஆறாம்கட்ட  அகழ்வாராய்ச்சியில் மேலும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. கீழடியில் ஆறாம்கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி முதல் விரிவான முறையில் நடைபெற்று வருகிறது. ஐந்துக்கட்ட அகழ்வாராய்ச்சியில் தொடர்ச்சியை கண்டறியும் வகையில், ஆறாம்கட்ட  அகழ்வாராய்ச்சி விரிவான முறையில் நடத்த திட்டமிடப்பட்டு கீழடி, கொந்தகை, அகரம் , மணலூர், ஆகிய நான்கு இடங்களில் விரிவான முறையில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொந்தகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் இன்று மேலும் […]

Categories

Tech |