Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தங்க சுரங்கத்தில் இருக்கும் பள்ளங்கள்….. மீட்கப்பட்ட எலும்பு கூடு…. வனத்துறையினரின் தகவல்…!!

தங்கச் சுரங்க பள்ளத்தில் தவறி விழுந்து இறந்த காட்டு யானையின் எலும்புகூடு மீட்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலா நாடுகாணி இடையே ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட தங்க சுரங்கம் காணப்படுகிறது. இந்நிலையில் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தச் சுரங்கத்தில் ஆபத்தான பள்ளங்கள் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பள்ளத்தில் தவறி விழுந்த குட்டி யானையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு அதன் தாயுடன் சேர்த்து விட்டனர். இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வனத்துறையினர் பள்ளத்தில் புதைந்த […]

Categories

Tech |