Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முதன் முறையாக…. “ஒரு முறை சார்ஜ் செய்தால்” 300 – 400 கி.மீ…. சார்ஜர் நிலையம் திறப்பு…!!

தமிழகத்தில் முதன்முறையாக சேலம் மாவட்டத்தில் எலெக்ட்ரிக் கார் சார்ஜர் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே முதன்முறையாக எலெக்ட்ரிக் கார் சார்ஜர் நிலையம் சேலம் மாவட்டம் சங்ககிரி பைபாஸ் ரோட்டில் திறக்கப்பட்டுள்ளது. இதை அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் திறந்து வைத்துள்ளனர். தமிழகத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கும் வகையில் எலக்ட்ரிக்கல் பயன்பாட்டை அதிகரிக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பதன் காரணமாக தற்போது தமிழகத்தில் மின்சார காரின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தின் அனைத்து […]

Categories

Tech |