Categories
தேசிய செய்திகள்

எல்ஐசி தனியார்மயம் – திருச்சி சிவா கடும் எதிர்ப்பு…!!

எல்ஐசி தனியார்மயமாக்கலுக்கு மாநிலங்களவையில் திருச்சி சிவா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி தனியார்மயமாக்கும் அறிவிப்பிற்கு மாநிலங்களவையில் திருச்சி சிவா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது இந்தியாவை பாதிக்கப்படாமல் காப்பாற்றியது பொதுத்துறை நிறுவனங்கள் தான். IDBI, SAIL உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை தனியாருக்கு விற்கும் திட்டம் சரியில்லை என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். எல்.ஐ.சி பங்குகளை சந்தையில் விற்பனை செய்வது தேசிய நலனுக்கு எதிரானது ஆகும். இந்த தேசத்தை கட்டியமைக்கும் பணிகளில் பல […]

Categories

Tech |