இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பொதுமக்களுக்கு லாபம் தரும் பல நல்ல திட்டங்களை வழங்கி வருகிறது. இதில் பெண்களுக்கு உதவும் வகையில் ஆதார் ஷீலா என்ற திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. இது பங்குச்சந்தையுடன் இணைக்கப்படாத திட்டம் என்பதால் ரிஸ்க் கிடையாது. எனவே முதலீடு செய்யும் தொகை பாதுகாப்புடன் இருப்பதோடு, உறுதியாக ரிட்டன் கிடைக்கும். ஒருவேளை பாலிசிதாரர் இறந்து விட்டால் கூட திட்டத்தின் பலன்கள் அவருடைய குடும்பத்தினருக்கு கிடைக்கும். இந்த திட்டத்தில் 8 வயது முதல் 55 […]
Tag: எல்ஐசி திட்டம்
எல்ஐசி நிறுவனம் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் எல்ஐசியின் ஜீவன் உமங் திட்டத்தை குறித்து இதில் பார்ப்போம். ஜீவன் உமங் திட்டம் ஒரு எண்டோமென்ட் திட்டம். அதாவது இந்த திட்டம் முடிவடையும் போது மொத்த தொகையை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் 15 முதல் 55 வரை உள்ளவர்கள் சேரலாம். இந்த பாலிசியில் பிரீமியம் செலுத்தும் காலம் 15, 20, 25 மற்றும் 30 ஆண்டுகள் ஆகும். இந்த பாலிசி காலம் […]
குறைவான தொகையை முதலீடு செய்து அதிக லாபத்தை பெறுவது எப்படி என்று இங்கே பார்க்கலாம். எல்ஐசி நிறுவனமானது பல வருடங்களாக மக்களுக்கு காப்பீடு திட்டம் மற்றும் முதலீடு சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் வெகுஜன மக்களின் நம்பிக்கையையும், நல்ல வரவேற்பையும் பெற்று இருப்பதே ஆகும். குறைந்த தொகையை முதலீடு செய்து அதிக லாபம் பெறுவதற்கான நல்ல ஒரு திட்டத்தை இங்கே பார்க்கலாம். எல்ஐசியில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறும் மணி பேக் […]