Categories
தேசிய செய்திகள்

LIC வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்….. இதற்கான வட்டி விகிதம் உயர்வு….வெளியான அறிவிப்பு….!!!

 எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு, அதிர்ச்சி  தரும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம், வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 6.7 விழுக்காட்டில் இருந்து 6.9 விழுக்காடாக  உயர்த்தியுள்ளது. மேலும் இது குறித்து, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, 700க்கு மேல் சிபில் ஸ்கோர் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வீட்டு கடன் வட்டி விகிதமானது 0.20% உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டி விகிதமானது, நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சிபில் ஸ்கோர் 700க்கும் குறைவாக […]

Categories

Tech |