Categories
உலக செய்திகள்

“ஜி7 மாநாடு” எல்மாவ் நகருக்கும் இந்தியாவுக்கும் உள்ள ஒற்றுமை…. இதோ ஒரு சுவாரஸ்யமான தகவல்….!!!

ஜெர்மனியிலுள்ள எல்மா என்ற இடத்தில் ஜி7 மாநாடு நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த மாநாட்டில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான், கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 7 நாடுகளின் அதிபர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாடு 2 தினங்கள்  நடைபெறும். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் எல்மாவ் பகுதிக்கும், இந்தியாவுக்கும் இடையில் ஒரு அழகான ஒற்றுமை இருக்கிறது. அதாவது எல்மாவ்வில் கடந்த 1914-ஆம் ஆண்டு முதல் 1916-ம் ஆண்டு வரை […]

Categories

Tech |