Categories
உலக செய்திகள்

எல்லைப் பகுதியில் ஆப்கானிஸ்தான் படையினர் திடீர் தாக்குதல்… ஏழு பேர் பலி… பெரும் பதற்றம்…!!!!!!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிகளில்  அந்தந்த நாட்டு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தானின் காந்தக்கார் மாகாண எல்லையில்  பாகிஸ்தான் மாகாணம் ஷாமென் மாவட்டத்தின் எல்லையில் லால் முகமது பகுதியில் அமைத்துள்ள எல்லை கட்டுப்பாட்டு  பகுதியில் இரு நாட்டு பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையேயான சரக்கு போக்குவரத்து இந்த எல்லை வழியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் லாமா முகமது கிராமத்தில் உள்ள எல்லைப் […]

Categories
தேசிய செய்திகள்

எல்லையை பாதுகாக்கும் விஷயத்தில் அரசு உறுதி… “ஒரு அங்குல நிலம் கூட போக விடமாட்டோம்”…ஏக் நாத் ஷிண்டே பேச்சு…!!!!

கர்நாடகா – மராட்டியம் இடையேயான பெலகாவி விஷயம் தொடர்பான எல்லை பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கிறது. பெலகாவியை அந்த மாநில அரசு சொந்தம் கொண்டாடி வருவது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த இரு மாநிலங்களுக்கு இடையேயான எல்லை பிரச்சினை மீண்டும் எழுந்துள்ளது. இதுகுறித்து முதல் மந்திரி ஏக் நாத் ஷிண்டே பேசிய போது, மராட்டியத்தில் எல்லை பகுதியை பாதுகாக்கும் பிரச்சனை சம்பந்தமாக அரசு உறுதியாக இருக்கிறது. மேலும் மராட்டியத்தில் ஒரு அங்குல நிலம் […]

Categories
உலக செய்திகள்

“எல்லையை மூடும் திட்டம் இல்லை”… இணைக்கப்பட்ட நகரங்களில் புதிய சட்டம்… ரஷ்யா விளக்கம்…!!!!

உக்ரைனிய பிராந்தியங்களில் ராணுவ சட்டத்தை விதிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புதின் கூறியுள்ளார். உக்ரைன் உடனான போர் நடவடிக்கையில் உச்சகட்டமாக டொனட்ஸ், லுஹான்ஸ்க் மக்கள் zaporizhzhia மற்றும் kherson நான்கு கிழக்கு உக்ரைனிய நகரங்களை ரஷ்யா தனுடன் அதிகாரபூர்வமாக இணைத்து கொண்டதாக கிரெம்ளினில் நடைபெற்ற விழாவில் ரஷ்ய ஜனாதிபதி அறிவித்துள்ளார். இந்த நிலையில் இதற்கு உக்ரைன் மற்றும் உலக நாடுகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தது இதனை அடுத்து ரஷ்யாவின்  அறிவிப்பை அங்கீகரிக்க முடியாது என தெரிவித்துள்ளனர். இந்த […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிலிருந்து ஆண்கள் வெளியேற முடியாது…. எல்லைகளை அடைத்த அதிகாரிகள்…!!!

ரஷ்ய நாட்டிலிருந்து வெளியேறும் ஆண்களை தடுப்பதற்காக எல்லைகளை மூடுவதற்கு அதிபர் உத்தரவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் ஏழு மாதங்களை தாண்டி நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் ரஷ்ய ராணுவத்தில் ஆட்களை சேர்ப்பதற்கு அதிபர் புடின் முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது. அதன்படி கடந்த புதன்கிழமை அன்று அதிபர் விளாடிமிர் புடின், தங்கள் படையை திரட்ட உடனடி அறிவிப்பை வெளியிட்டார். எனினும் இந்த அறிவிப்பால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் ராணுவத்தில் இதற்கு முன்பு பணிபுரிந்த […]

Categories
உலக செய்திகள்

பயங்கரவாத குழுக்களை வெளியேற்றி வரும் தலிபான்கள்…. பாகிஸ்தான் வெளியிட்ட தகவல்….!!!!

பாகிஸ்தான் சுமார் 2600 கிலோ மீட்டர் எல்லை பகுதியை ஆப்கானிஸ்தானுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிக்குள் செயல்பட்டு வரும் தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்கள் அடிக்கடி பாகிஸ்தான் படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் அமெரிக்க படைகளுக்கு எதிரான சண்டையின்போது இந்த குழுவினர் தங்களுடன் இணைந்து செயல்பட்டவர்கள் என்பதால் தலிபான் தலைமையிலான அரசு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வந்தது. ஆனால் பயங்கரவாத குழுக்களின் தாக்குதல் கடந்த […]

Categories
உலகசெய்திகள்

இந்தியானா தக்காளி…. பாகிஸ்தான்னா இரத்தமா….? ஆப்கானிஸ்தான் கேள்வி…!!!!!

பாகிஸ்தானை புகலிடமாக கொண்டு, இந்தியாவிற்கு  எதிராக பல்வேறு தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. அதேபோல், பாகிஸ்தானுக்கு எதிரான தீவிரவாத அமைப்புகள், ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் இருந்து செயல்பட்டு வருகிகின்றது. அவற்றில் தெக்ரி-இ-தலிபான் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் முக்கியமானவையாகும். இந்த அமைப்புகள் அவ்வப்போது பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துகிறது. மேலும் சில தினங்களுக்கு முன், ஆப்கான் எல்லையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக,  ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் உள்ள ஷெல்டன் மாவட்டத்தில் பாகிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா-பெலாரஸ் வாகனங்களுக்கு தடை…. எல்லையில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் லாரிகள்…!!!

ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளை சேர்ந்த சரக்கு லாரிகள் போலந்து நாட்டின் எல்லை பகுதியில் பல கிலோ மீட்டர் தொலைவிற்கு நீளமான வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதால், பெலாரஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளோடு எல்லைப் பகுதியை பகிர்ந்து கொண்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அந்நாடுகளின் சரக்கு வாகனங்களுக்கு தடை அறிவித்திருக்கின்றன. எனவே, போலந்து நாட்டின் எல்லை பகுதியான Kukuryk- Kozlovichi-ல் அதிக தொலைவிற்கு லாரிகள் நீளமான வரிசையில் காத்திருக்கின்றன. […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டுடனான கருங்கடல் அடைக்கப்பட்டது…. ரஷ்ய ராணுவம் அறிவிப்பு…!!!

ரஷ்ய ராணுவம், உக்ரைன் நாட்டுடனான கருங்கடல் எல்லையை அடைத்து விட்டதாக கூறியிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 20-வது நாளாக கடுமையாக போர் தொடுத்து வருகிறது. ரஷ்யப்படைகள், அந்நாட்டின் பல நகரங்களை கைப்பற்றி விட்டது. இந்நிலையில் ரஷ்ய ராணுவம், எல்லைப்பகுதியை அடைத்து விட்டதாக கூறியிருக்கிறது. ரஷ்ய ராணுவத்தின் அமைச்சகமானது, ரஷ்ய கடற்படைகள் உக்ரைன் நாட்டுடனான கருங்கடலின் எல்லைப்பகுதியை அடைந்திருக்கின்றன. இதனால், சர்வதேச கடல் வர்த்தகத்தில் உக்ரைன் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், இனி வரும் நாட்களில் இவ்வாறான நடவடிக்கைகள் […]

Categories
உலக செய்திகள்

“எந்த நேரத்திலும் போர் மூளலாம்”…. ஊடகங்களில் வெளிவந்த செய்தி…. மறுத்த பிரபல நாடு….!!!

உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வீரர்கள் சிலர் முகாமிற்கு திரும்பியதாக ரஷ்ய ஊடகங்களில் வெளியாகிய செய்திகளை அமெரிக்கா மறுத்துள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான சண்டை பங்காளி சண்டை போல் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. மேலும் இரு நாட்டிற்கும்  இடையேயான மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனை அடுத்து உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்களை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து  உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

மோதல் உருவாகுமா….? தலை தூக்கும் அகதிகள் விவகாரம்…. களமிறங்கும் நேட்டோ படைகள்….!!

சட்டத்திற்கு புறம்பாக ஐரோப்பாவிற்குள் நுழையும் அகதிகளை தடுக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். சிரியா, ஈராக் போன்ற மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெலாரசில் வசித்து வருகின்றனர். மேலும் இவர்கள் அங்கிருந்து அகதிகளாக போலாந்திற்குள் சட்டத்திற்கு புறம்பாக நுழைய முயற்சி செய்து வருகின்றனர். இதற்காக அகதிகள் பெலாரஸ்-போலாந்து எல்லையில் குவிந்துள்ளனர். இவர்களை தடுக்கும் முயற்சியில் போலாந்து பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைத்தன்மையை சீர்குலைப்பதற்கு பெலாரஸ் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

“35 நாட்கள் கழித்து பொதுவெளியில் வடகொரிய அதிபர்!”.. புதிதாக கட்டப்படும் நகரை பார்வையிட்டார்..!!

சீன நாட்டுடனான எல்லைக்கு அருகே கட்டப்படும் புதிய நகரை வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பார்வையிட்டிருக்கிறார். வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் கடந்த மாதம் அந்நாட்டின் ராணுவ கண்காட்சியில் பங்கேற்றார். அதன்பின்பு அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார். எனவே அவரின் உடல் நிலை தொடர்பில் சந்தேகங்கள் எழுந்தது. அதன்பின்பு, அவர் அலுவலக பணிகளால் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என்றும், அடுத்த மாதம் நடைபெற இருக்கும் அவரின் தந்தை மற்றும் நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனின் இழுவை கப்பல் பறிமுதல்.. எல்லை தாண்டியதாக குற்றம்சாட்டும் பிரான்ஸ்..!!

பிரான்ஸ் அரசு, எல்லை மீறி வந்த பிரிட்டன் கடற்படையின் இழுவை கப்பலை பிடித்து வைத்திருக்கிறது. பிரான்ஸ் அரசு, ஏற்கனவே அடுத்த மாதம் 2 ஆம் தேதியிலிருந்து பிரிட்டன் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக சுங்கவரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் பிரிட்டனின் இழுவை கப்பலை பிடித்து வைத்திருக்கிறது. அதாவது, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியது. அப்போதிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற நாடுகளுடன் உள்ள பொது போக்குவரத்து, வணிகம், பிற நாட்டவர்களுக்கு வேலை கொடுப்பது மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானி… சுட்டுக்கொன்ற வீரர்கள்…. பரபரப்பு..!!

இந்திய பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவ முயன்ற நபரை எல்லை பாதுகாப்பு வீரர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகர் வழியில் இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற நபரை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். நேற்று இரவு 7 மணி அளவில் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ஒருவர் நுழைய முயன்றுள்ளார். இதை பார்த்த அங்கிருந்த பாதுகாப்பு படையினர் வேலியை தாண்டி வரக்கூடாது என பலமுறை எச்சரித்துள்ளனர் . அதையும் பொருட்படுத்தாமல் […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் விமானத்தை விரட்டியடித்த ரஷ்ய விமானங்கள்… எல்லை மீறுவதை அனுமதிக்க மாட்டோம்…பாதுகாப்பு அமைச்சகம் ஆவேசம்…!

ரஷ்யாவின் எல்லைக்கு வந்த பிரிட்டன் விமானங்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. கடுங்கடல்வழியாக சென்ற மூன்று பிரான்ஸ் ராணுவ விமானங்களை ரஷ்யாவின் su-27 போர் விமானங்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரான்சின் இரண்டு மிராஜ்-2000 போர் விமானங்களும், கேசி-135 எரிபொருள் நிரப்பும் விமானமும் ரஷ்ய எல்லையை நெருங்கி வருவது கண்டறியப்பட்டது. அதனை கண்டறிந்ததும் ரஷ்யாவின் su-27 போர் விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

பொறுப்பற்று நடந்து கொள்ளும் ஆஸ்திரியா… எல்லைகளை மூட ஜெர்மன் எடுத்த அதிரடி முடிவு…!

ஆஸ்திரியாவின் பொறுப்பற்ற செயலுக்கு எல்லை கட்டுப்பாடுகளை கடுமையாக்க ஜெர்மன் முடிவெடுத்துள்ளது. கடந்த திங்கள் கிழமையன்று ஆஸ்திரியா பொது முடக்க விதிகளை தளர்த்தியது. இதனால் ஆஸ்திரியா பொறுப்பற்று நடந்து கொள்வதாக கூறி ஆஸ்திரியா-ஜெர்மனி கிடையேயான எல்லைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து CSU கட்சிப் பொதுச் செயலாளரான மார்கஸ் ப்ளூம் தெரிவித்ததாவது, கொரோனா பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஆஸ்திரியா பொது முடக்க விதிகளை தளர்த்தி உள்ளது. இப்போது பரவி கொண்டிருக்கும் கொரோனா அலை எல்லை வழியாக ஜெர்மனிக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

“இந்திய – சீன எல்லையில் பதற்றம்”… ராணுவ வீரர்கள் கடும் மோதல்..!!

சிக்கிம் எல்லையில் சீன ராணுவத்தினரின் ஊடுருவலை இந்திய ராணுவம் அதிரடியாக முறியடித்தது. இதனால் ஏற்பட்ட மோதலில் இருதரப்பு ராணுவ வீரர்களும் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவின் லடாக் எல்லையில், சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்றது. இதனைத் தொடர்ந்து, இந்திய – சீன இராணுவங்களுக்கிடையே மோதல் வெடித்தது. இதன் தொடர்ச்சியாக எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும், எல்லைப் பகுதியில் படைகளைக் குவிந்துள்ளன. இதைத் தொடர்ந்து எல்லையில் நிலவி வரும் பதற்றத்தை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக எல்லையில்… போக்குவரத்து நிறுத்தம்… பதற்றம்…!!!

கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தமிழக எல்லையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மராட்டிய மேம்பாட்டு ஆணையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் தமிழக எல்லையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் மைசூர், சாம்ராஜ் நகர், கொள்ளேகால் பகுதிக்கு செல்லும் தமிழகப் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு உள்ளன. அது மட்டுமன்றி இரு மாநில எல்லையில் அமைந்துள்ள தாளவாடி […]

Categories
உலக செய்திகள்

இந்தியா-சீனா உறவில் பாதிப்பு ஏன்..? வெளியுறவுத்துறை அமைச்சர்…!!

எல்லையில் நிலவும் அமைதி இன்மையால் இந்திய சீன உறவு பாதிக்கப்பட்டு உள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எல்லையில் அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்படும் என தெரிவித்தார். இந்தியா-சீனா இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கும் இதுதான் காரணம் எனக் கூறியவர் எல்லையில் அமைதியான சூழலை ஏற்படுத்த இந்தியா தொடர்ந்து முயற்சித்து வருவதாக கூறினார்.

Categories
உலக செய்திகள்

இந்திய எல்லையில்… படையெடுக்கும் சீனப் படைகள்… மைக் பாம்பியோ அளித்த தகவல்… எல்லையில் பரபரப்பு…!!!

இந்தியாவின் வடக்கு எல்லைப் பகுதியில் சீனா தரப்பில் 60,000 படையினரை நிறுத்தி இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறியுள்ளார். இந்தியா மற்றும் சீனா இடையே லடாக் எல்லையில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. அதனால் அங்கு பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.அதேசமயத்தில் எல்லையில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக மாஸ்கோவில் இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.அந்த பேச்சுவார்த்தையில் எல்லையில் படைகளை திரும்ப பெறுவது மற்றும் அமைதியை ஏற்படுத்துவது ஐந்து அம்ச திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.அந்தத் […]

Categories
இராணுவம் தேசிய செய்திகள்

தென்மேற்கு ராணுவத் தலைமையிட செயல்பாட்டில் சிக்கல்..!!

தென்மேற்கு ராணுவ தலைமையிட செயல்பாட்டில் ராணுவ உயர் அதிகாரிகள் இடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மூத்த லெப்டினன்ட் ஜெனரல் ஒருவரை இராணுவத்தளபதி எம்எம் நரமணே நியமித்துள்ளார். ராஜஸ்தான், பஞ்சாப் மாநில பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைக்கு பொறுப்பான தென்மேற்கு ராணுவ தலைமையகத்தில் பொறுப்பில் உள்ள ராணுவ அதிகாரிக்கும், அவருக்குக் கீழ் பணியாற்றும் ராணுவ அதிகாரிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தலைமையிட  செயல் பாட்டில் தடைகள் ஏற்பட்டு உள்ளதாக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

யாரையும் எதிர்கொள்ளும் சக்தி உண்டு…. தேவைப்பட்டால் களத்தில் சந்திப்போம்… மோடி அதிரடி பேச்சு ….!!

இந்தியா – சீனா எல்லை பகுதியில் உள்ள லடாக் பகுதியில் ஆய்வு செய்த பிரதமர் மோடி வீரர்களிடம் பேசும் போது, இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் ராணுவ வீரர்களின் துணிச்சல் முன்மாதிரியானது. இந்திய ராணுவ வீரர்களின் துணிச்சலை ஒரு போதும் நாடு மறக்காது. இந்திய ராணுவத்திற்கு உலகில் யாரையும் எதிர்கொள்ளும் சக்தி உண்டு. இந்திய ராணுவ வீரர்களின் வீரத்திற்கு நிகரானது எதுவும் இல்லை. மலையின் சிகரங்களைவிட இந்திய வீரர்களின் துணிச்சல் உயரமானது.இந்திய வீரர்களின் தைரியம், மன தைரியத்தை கண்டு எதிரிகள் பயப்படுகிறார்கள். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மோடி ஏன் எல்லை சென்றார் ? வெளியான பரபரப்பு தகவல் …!!

பிரதமர் நரேந்திர மோடி எல்லையில் உள்ள லடாக் பகுதியில் தீடீர் ஆய்வை நடத்தி வருகின்றார். பிரதமர் நரேந்திர மோடி எந்த முன்னறிப்பிப்புமின்றி இந்தியா – சீனா எல்லை பகுதியில் இருக்கும் லடாக்கிற்கு சென்றார். அங்குள்ள பகுதியில்  ஆய்வு நடத்திய பிரதமர் இந்தோ – திபெத் எல்லைப் படையில் இருக்க கூடிய எல்லை பாதுகாப்பு வீரர்கள் உள்ளிட்ட முக்கியமான வீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் நேரடியாக கலந்து ஆலோசித்து இருக்கிறார். ராணுவ முப்படை தளபதியும் இருந்திருக்கிறார். இந்த பயணம் என்பது […]

Categories
உலக செய்திகள்

இந்தியா பண்ணது பெரிய தப்பு… அதான் நாங்க தாக்கினோம் – சீனா

எங்கள் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா அத்துமீறி நுழைந்தது தாக்குதலுக்கான முக்கிய காரணம் என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது கடந்த திங்களன்று இரவு இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவ வீரர்களுக்கும் லடாக் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் குறித்து சீன வெளியுறவுதுறை அமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு சீன எல்லைக்குட்பட்டது. பல வருடங்களாக அங்கு பாதுகாப்பு பணியில் சீன வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை மீறி இந்தியா சாலை அமைத்து வருகின்றதாக ஏற்கனவே […]

Categories
தேசிய செய்திகள்

சீனா திட்டமிட்டே இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது… மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குற்றசாட்டு!!

லாடக் எல்லையில் சீனா திட்டமிட்டே இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது என சீன வெளியுறவுத்துறை அமைச்சரிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஒட்டுமொத்த நிலைமையை பொறுப்பான முறையில் கையாளப்படும் என்று ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்டது என ஜெய்சங்கர் கூறியதாக அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்திய – சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சீனத் தரப்புடன் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்திய – சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை..!!

லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்திய – சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி உடன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சீனத் தரப்புடன் ஏற்பட்ட மோதலால் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வத் தகவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில், மோதலில் ஈடுபட்ட 4 ராணுவ வீரர்கள் […]

Categories
அரசியல்

எல்லை விவகாரத்தில் பிரதமர் மவுனம் காப்பது ஏன்? அவர் மறைந்திருப்பது ஏன்?… ராகுல் ட்வீட்!!

எல்லை விவகாரத்தில் பிரதமர் மவுனம் காப்பது ஏன்? என்றும் அவர் மறைந்திருப்பது ஏன்? என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். சீன எல்லையில் என்ன நடந்தது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என அவர் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சீனத் தரப்புடன் ஏற்பட்ட மோதலால் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வத் தகவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

இ-பாஸ் வைத்திருந்தாலும் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு வர தடை… முதல்வர் நாராயணசாமி..!!

இ-பாஸ் வைத்திருந்தாலும் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு வர அனுமதியில்லை என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியின் எல்லைகளை மூடினால் தான் தொற்று அதிகரிப்பதை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார். மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வருவபர்களால் தான் தொற்று அதிகரித்துள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். அதேபோல, வெளிநாட்டில் இருந்து வருபவர்கள், நோய் தொற்று இல்லை என சான்றிதழுடன் வந்தால்தான் புதுச்சேரிக்குள் அனுமதி என முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார். புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

தன்னிச்சையா முடிவு எடுக்காதீங்க – இந்தியாவுக்கு சீனா வலியுறுத்தல் …!!

லடாக்கில் சீனாவுடனான மோதலில் இந்திய ராணுவ அதிகாரி மற்றும் இரண்டு வீரரர்கள்வீர வீரமரணம் அடைந்தனர். எல்லை பிரச்சனைக்காக இந்தியா – சீனா இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் ஏற்பட்ட மோதலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எல்லையில் அத்துமீறிய சீனப் படைகள் வெளியேறும் போது நடந்த மோதலில் இந்திய தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டது.பதற்றத்தை  தணிக்க இரு தரப்பைச் சேர்ந்த மூத்த ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை என தகவல் வெளியாகியுள்ளது.. இந்நிலையில் லடாக்கில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இந்தியா தன்னிச்சையாக […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

எல்லையில் எல்லாமே முறையாக நடக்குது… சீனா வெளியுறவு அமைச்சகம் …!!

இந்தியா-சீனா இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டு எல்லையில் இரண்டு நாடுகளும் சிறந்த அளவில் பிரச்சினையை கையாண்டு வருகின்றனர் கிழக்கு லடாக் பகுதியில் இந்திய எல்லை படையினரும் சீன எல்லை படையினரும் கடந்த 5ஆம் தேதி மோதிக்கொண்டனர். இதனால் பெரும் பதற்றம் நிலவி இதைத்தொடர்ந்து 6ஆம் தேதி இந்திய சீன உயர் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு நாட்டு படைகள் பின்வாங்கிச் சென்றது. இதனைத் தொடர்ந்து மீண்டும் நேற்று முன்தினம் இந்திய-சீன ஜெனரல் அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய- சீன எல்லை தொடர்பாக இரு நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நிறைவு!

லடாக் எல்லை பிரச்னை தொடர்பாக இந்தியா மற்றும் சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இடையே நடந்த பேச்சவார்த்தை நிறைவு பெற்றுள்ளது. லடாக் மற்றும் சிக்கிமில், சீனாவை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளும் வழக்கமான ரோந்து பணிகளின் போது, சீன ராணுவத்தினர் இடையூறு ஏற்படுத்துவதாக, இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.இதை மறுத்துள்ள சீனா, இந்திய ராணுவத்தினர் தான், எல்லை தாண்டி வருவதாக அபாண்டமாக கூறி வருகிறது. இதையடுத்து, இரு நாடுகளும் எல்லையோரம் ராணுவத்தை குவித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் அழைப்பை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவல்: டெல்லி-காசியாபாத் எல்லைக்கு சீல்… வாகனங்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல்

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக டெல்லி மற்றும் காஜியாபாத் இடையிலான எல்லைகள் முழுமையாக சீல் வைக்கப்பட்டுள்ளன. காசியாபாத்தில் இருந்து டெல்லிக்குச் சென்ற 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் இதுவரை கொரோனா தொற்று பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 2081 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 1397 பேரின் மாதிரிகளை சோதனை செய்ததில் சுமார் 78 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா எல்லையை திறப்பது மரணத்தை தழுவுவதற்கு சமம் – எடியூரப்பா

கேரளா உடனான தங்களது மாநில எல்லைகளை தற்போது திறப்பது மரணத்தை விரும்பி தழுவுவதற்கு சமமானது என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கூறியுள்ளார். கர்நாடக முதல்வரின் இந்த கருத்து பின்னணி என்ன.! நாட்டிலேயே கொரோனோவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக கேரளா உள்ளது. குறிப்பாக கர்நாடகாவில் ஒட்டியுள்ள காசர்கோடு பகுதியில் பாதிப்பு அதிகமாகும். இதன் விளைவாக கேரளாவிலான எல்லைகளை கர்நாடக மூடியுள்ளது. கொரோனா நோயாளிகள் தங்கள் மாநிலத்தில் உள்ள மங்களூரில் சிகிச்சை பெற புகுந்து விடுவார்கள் இதனால் தங்கள் மாநில […]

Categories
உலக செய்திகள்

கொரோனா அச்சம்… ஈரானுடனான எல்லையை மூடிய ஈராக்.!!

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஈராக் அரசாங்கம் ஈரானுடனான எல்லையை மூடியுள்ளது. சீனாவின் ஹுபே மாகாணம் வூஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா உலகையே கதிகலங்க வைத்து வருகின்றது. 95க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸுக்கு இதுவரை 3,400 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் உலகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் […]

Categories

Tech |