மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா அதிகரிப்பு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் […]
Tag: எல்லைகள் மூடல்
கர்நாடக மாநிலத்தில் நாளை முதல் அனைத்து எல்லைகளையும் மூடுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி வெளிநாடுகளிலிருந்து வரும் மக்கள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இருந்தாலும் கொரோனா பரிசோதனை கட்டாயம். அவ்வாறு கொரோனாவும் உறுதி செய்யப்பட்டால் அவர்கள் 15 […]
ஆஸ்திரியா பொறுப்பின்றி நடந்து கொள்வதால் அதனுடனான தங்களின் எல்லைகளை மூடுவதாக ஜெர்மன் தெரிவித்துள்ளது. CSU என்ற கட்சியின் பொதுச்செயலாளர் Markus Blume பக்கத்து நாடான ஆஸ்திரியா பொறுப்பின்றி செயல்பட்டுவருவதாகவும் அதனுடனான தங்களின் எல்லைகளை மூட திட்டமிட்டிருப்பதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரியா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியிருக்கிறது. இதன் காரணமாகவே ஜெர்மனி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் மார்க்கஸ் ப்ளூம் கூறியுள்ளதாவது, கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் இந்த சமயத்தில் ஆஸ்திரியா பொது ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. இது தான் […]
டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தை தடுப்பதற்காக காவல்துறையினர் டெல்லி எல்லையில் பல்வேறு தடுப்புகளை போட்டு வருகிறார்கள். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து 70 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. […]