Categories
தேசிய செய்திகள்

சீன ராணுவத்தின் உத்திகளை அறிய…. இந்திய ராணுவம் அதிரடி முடிவு….!!!!!

இந்திய ராணுவ பாதுகாப்பு படை வீரர்களுக்கு சீன மொழியான  ‘மாண்டரினை’ பயிற்சியளிக்க  இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. எல்லை பிரச்சினை காரணமாக நம் அண்டை நாடான சீனாவுடன் 2020 ஆம் ஆண்டு முதல் மோதல் போக்கு நிலவி வருகின்றது. இந்த பிரச்சினைக்கு தீர்வு கான  இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளுக்கு இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் விளைவாக லடாக்கின் பாங்கோங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் குவிக்கப்பட்டிருந்த சீன ராணுவ […]

Categories
உலகசெய்திகள்

இந்த பேச்சு வார்த்தை அதிகாரப்பூர்வமானதே…. இந்தியா சீனா எல்லை பிரச்சனை…. சீனாவின் கருத்து…!!!!

சீன எல்லைப்பிரச்சினையில் இந்தியாவுடன் மேற்கொண்டுள்ள  பேச்சுவார்த்தை  மிகவும் ஆக்கப்பூர்வமானது என சீனா கருத்து தெரிவித்துள்ளது. சீன தலைநகர் பீஜிங்கில் ராணுவ செய்தி தொடர்பாளர் உ கியான் நேற்று பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம், “எல்லையில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன தரப்பிலிருந்து இந்தியா கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது என இந்தோ, பசுபிக் விவகாரங்களுக்கு அமெரிக்க துணை பாதுகாப்பு மந்திரி ஏலி ராட்னர்  கூறியிருக்கிறாரே ? என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு சீன ராணுவ அமைச்சக […]

Categories

Tech |