Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானுடன் ஸ்டராங் நட்பு: அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு …!!

அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானின் உறவு புதுப்பிக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் நாட்டுக்கு தொடர்ந்து பல்வேறு விதமான உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது. அதாவது ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே போர் தொடங்கிய போது மீண்டும் அமெரிக்கா பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டியது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானால் பாகிஸ்தான் நாட்டின் எல்லைப் பகுதிகளில் நடத்தப்படும் தாக்குதல்களை தடுப்பதற்காக பாகிஸ்தான் நாட்டுக்கு கூடுதல் நிதி உதவி வழங்குவதாக அமெரிக்கா புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தகவலை பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ […]

Categories
தேசிய செய்திகள்

எல்லைப் பாதுகாப்புப் படைகளுக்கு இனி தேர்தல் பணிகள் இல்லை …!!

நாட்டின் எல்லையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 3 துணை ராணுவப்படைகளை தேர்தல் உள்ளிட்ட உள்நாட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்துவதை முழுவதுமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான், சீனா, வங்கதேசம், நேபாளம் என பல நாடுகளுடன் நாம் எல்லையை பகிர்ந்து கொள்கிறோம். இந்த எல்லைகளில் PSF எனப்படும் எல்லை பாதுகாப்பு படை, ITPP எனப்படும் இந்தோ தீபத் எல்லைப் போலீஸ்ப்படை, SSP எனப்படும் சாஸ்ஸத்ரா சீமாபல் போன்ற துணை ராணுவப்படைகளும் ஈடுபடுத்தப்படுகின்றனர். உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் தேர்தல் போன்ற பணிகளிலும் […]

Categories

Tech |