Categories
உலகசெய்திகள்

எல்லை பிரச்சினை: மாவட்ட அளவில் கமிட்டிகளை அமைக்க முடிவு…. முதல் மந்திரிகளின் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை….!!

அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்திற்கிடையேயான எல்லைப் பிரச்சினையை தீர்ப்பது குறித்து இரு மாநிலத்தின் முதல் மந்திரிகள் அதிகாரப்பூர்வமாக நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். அசாம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்களுக்கிடையே எல்லைப் பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று அசாமின் முதல் மந்திரியான ஹிமந்த சர்மாவும், அருணாச்சல பிரதேசத்தின் முதல் மந்திரியான காண்டும் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். இதில் எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண இரு மாநிலங்களிலும் மாவட்ட அளவில் கமிட்டியை அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

“சீனாவுடனான எல்லை பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரவே இந்தியா விரும்புகிறது”

சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரவே இந்தியா விரும்புகிறது என தெரிவித்துள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்திய எல்லையில் ஒரு அங்குல  இடத்தை  கூட இழக்க மாட்டோம் என உறுதி அளித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் உள்ள சுகுணா போர் நினைவிடத்தில் நடைபெற்ற சாஸ்திர பூஜையில் ராணுவ தளவாடங்கலுக்கு பூஜை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். ராணுவத்தினர் பயன்படுத்தும் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை ராஜ்நாத் சிங் ஆய்வு […]

Categories
உலக செய்திகள்

எல்லைப் பிரச்சனை தொடர்பாக இந்தியா – சீனா இன்று பேச்சு…!!

இந்திய சீன ராணுவ அதிகாரிகள் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்தியா சீனா எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இருநாட்டு இராணுவத்திற்கும் இடையே கடந்த ஜூன் மாதம் நிகழ்ந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். சீன தரப்பில் 35 வீரர்கள் கொல்லப்பட்டனர். சீன ராணுவத்தின் அத்துமீறல்களால் கிழக்கு லடாக்கில் ஆகிய பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் பதட்டம் நிலவி வருகிறது. போர் பதற்றத்தைத் தணிக்க இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் நிலையில் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா – சீனா எல்லைப் பிரச்சனை: 12ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை…!!

இந்தியா – சீனா ராணுவ அதிகாரிகளுக்கு இடையிலான ஏழாவது சுற்று பேச்சுவார்த்தை வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான அணுகுமுறை குறித்து ராணுவ உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்தியா – சீனா இடையிலான எல்லைப் பிரச்சினை அண்மைக்காலமாக தீவிரமடைந்து வருகிறது. இதை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு ராணுவ அளவிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தியா-சீனா இடையே […]

Categories
உலக செய்திகள்

“எல்லைப் பிரச்சனை” சம்பந்தப்பட்ட தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தவே விருப்பம்…. புதிய தீர்வை முன்வைக்கும் சீனா….!!

பூடான் உடனான எல்லைப் பிரச்சனை இதுவரை தீராத நிலையில் சீனா தீர்வு ஒன்றை முன்வைத்துள்ளது. சீன நாடு சில நாட்களாகவே இந்தியா மட்டுமன்றி பல்வேறு நாடுகளிடையே எல்லைப் பிரச்சினைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பூடான் நாட்டில் உள்ள வன உயிரியல் பூங்காவினை சில நாட்களுக்கு முன் சொந்தம் கொண்டாடிய நிலையில் பூடான் அதனை நிராகரித்து விட்டது. மேலும் எல்லைப் பிரச்சனையை பற்றி பூடான் மற்றும் சீன நாடு 24 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி இருக்கின்றன. இப்பிரச்சினை […]

Categories

Tech |