நேபாளம் – சீனா கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் இடையே நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நேபாள் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் புஸ்பா கமல் தாஹல், துணைப் பிரதமர் இஸ்வோர் போக்கரெல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் தற்போதைய அரசியல் சூழல், உலகையே மிரட்டி வரும் கொரோனா பெருந்தொற்று நேபாளம் – சீன கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான உறவு குறித்து பேசப்பட்டது. இதில் பேசிய புஷ்பா கமல்தாஸ், வெளிநாட்டு பாதுகாப்பு நலன்களுடன் தொடர்புடைய […]
Tag: எல்லையில் பதற்றம்
சீன உணவுகளை இந்திய மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய சீன எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்திய இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் வீர மரணம் அடைந்திருக்கிறார்கள். தொடர்ந்து பதற்றத்தை தணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சீனா அத்துமீறலை பல்வேறு தரப்பினரும் கண்டித்தனர். இந்நிலையில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ஒரு வேண்டுகோளை முன் வைத்திருக்கிறார்.இந்திய ஹோட்டல்களில் சீன உணவுகள் விற்பனைக்கு தடை விதிக்கப்படவேண்டும். சீன உணவுகளை […]
இந்தியா – சீனா வீரர்களுக்கிடையேயான மோதலில் சீன தரப்பில் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு லடாக் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தினர் இந்திய வீரர்களை தாக்கினர்.பதிலுக்கு இந்திய வீரர்களும் அவர்களை தாக்க இந்த மோதல் கற்களை கொண்டும், கட்டைகளை கொண்டும் மாறிமாறி அடித்துக்கொள்ளும் அளவுக்கு சென்றது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஏற்பட்ட இறப்புகளை போல சீனா தரப்பிலும் வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று சொல்லப்பட்ட […]
இமாச்சல பிரதேசம் லஹால், ஸ்பிட்டி பகுதியில் சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் பறந்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா- சீனா 3, 488 கி.மீ. தூர எல்லையை பகிர்ந்துள்ளது. இவற்றில் பல பகுதி எல்லைகள் வரையறுக்கப் படாமலே இருக்கிறது. இதனால்எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் இந்திய-சீன நாட்டு வீரர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல்ஏற்படும். இந்நிலையில், இமாச்சல பிரதேச மாநில எல்லையில் லஹால், ஸ்பிட்டி பகுதியில் சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் பறந்ததாக தகவல் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது […]