Categories
உலக செய்திகள்

இந்தியா ஆத்திரம் முட்டுது… மே 6-ந்தேதி எல்லை தாண்டியது…. சீனா இந்தியா மீது அபாண்ட குற்றச்சாட்டு ….!!

கடந்த மாதம் 6ஆம் தேதியே இந்திய வீரர்கள் எல்லை தாண்டி வந்ததாக சீனா அபாண்டமாக குற்றம் சுமத்தியுள்ளது இந்தியாவின் எல்லைப் பகுதிக்கு உட்பட்ட கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ஆம் தேதி இரவு இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவத்தினருக்கும் மோதல் ஏற்பட்டது இந்திய வீரர்கள் 20 பேர் மரணம் அடைந்த நிலையில் சீன ராணுவத்தை சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனா பள்ளத்தாக்குப் பகுதியில் ஊடுருவியதே காரணம் எனக் இந்திய வீரர்கள் கூற,  இந்திய வீரர்கள் […]

Categories
உலக செய்திகள்

“இந்திய எல்லை விவகாரம்” முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் சீனா…. விமர்சித்த அமெரிக்கா….!!

இந்தியாவுடனான எல்லை விவகாரத்தில் சீனா முரட்டுத்தனமாக நடந்து கொள்வதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் இந்தியாவின் எல்லைப் பகுதியான லடாக்கில் இருக்கும் பள்ளத்தாக்கில் திங்களன்று இரவு ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்களும் மரணமடைந்துள்ளனர். அதேபோன்று சீன ராணுவ வீரர்கள் 35 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் சீனாவில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்: 3 பேர் பரிதாபமாக பலி..!

ஜம்மு காஷ்மீரில், குப்வாரா மாவட்டத்தின் ரங்வார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், பொதுமக்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர். பல வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் கடந்த சில நாட்களாக அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. குப்வாரா, பூஞ்ச் மற்றும் கதுவா மாவட்டங்களில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு மற்றும் சா்வதேச எல்லையையொட்டியுள்ள பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினா் ஞாயிற்றுக்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினா். […]

Categories

Tech |