வடகொரிய நாட்டை விட்டு ஒருவர் வெளியே வர முயற்சி செய்தால் என்ன நடக்கும் என்று தெரியுமா? வடகொரியாவில் கிங் ஜாங் இருக்கும் வரை யாராலும் நாட்டை விட்டு வெளியேற முடியாது. இந்நிலையில் OH CHONG – SONG என்ற ராணுவ வீரர் ராணுவத்திற்கு சொந்தமான வாகனத்தை திருடிவிட்டு நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்துள்ளார். ஆனால் துரதிருஷ்டவசமாக எல்லைக்கு பகுதிக்கு வந்த போது திடீரென கார் சேற்றில் மாட்டிக்கொண்டது. உடனே ராணுவ வீரர் வண்டியிலிருந்து கீழே இறங்கி […]
Tag: எல்லை பகுதி
உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இதன் காரணமாக, தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்கு நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் நேற்று […]
கனடா நாட்டின் எல்லைப் பகுதியில் பணியாற்றுபவர்கள் பணி நிறுத்தம் செய்ய முடிவெடுத்துள்ளதால் எல்லைகளை திறப்பதில் பிரச்சனை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. கனடா நாட்டின் எல்லை பணியாளர்கள் சேவை ஏஜென்சியில் சுமார் 8500 பணியாளர்கள் உள்ளார்கள். இதில் இரு யூனியன்களில் அதிகமான பணியாளர்கள் சேர்ந்து பணி நிறுத்தம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்கள். தற்போது கனடா அரசு அமெரிக்க நாட்டுடனான எல்லைகளை திறப்பதற்கு முடிவெடுத்திருக்கிறது. இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி எல்லை பணியாளர்கள் பல கோரிக்கைகளுக்காக பணி நிறுத்தத்தை தொடங்குவார்கள் […]
லடாக் யூனியன் பிரதேசம் அமைக்கப்பட்டது சட்டவிரோதம் என சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீன ராணுவத்துடன் நேற்று நடைபெற்ற ஏழாவது சுற்று பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ள நிலையில், சீனாவின் இத்தகைய கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. லடாக் உட்பட எல்லைப்பகுதிகளில் கட்டப்பட்ட 44 பாலங்களை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று திறந்து வைத்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சவு லிஜியன் லடாக்கை […]
எல்லையில் பார்வையிட்டு, ஆய்வு செய்யும் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்த இருக்கின்றார் என்று தெரியவந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கிற்கு சென்றார். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் பிரதமர் மோடி அங்கு சென்று அங்குள்ள பல்வேறு இடங்களில் இந்திய ராணுவத்தை சேர்ந்த மூத்த அதிகாரிகள், விமானப்படை வீரர்கள் இந்தோ – திபெத் எல்லை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ஆகியோரை சந்தித்தார். லே என்கின்ற இடத்தில் தற்போது […]