பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற இரண்டு நபர்கள் பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பஞ்சாப் பெரோஸ்பூர் மாவட்டம் இந்திய எல்லையில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதனிடையே பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற இரண்டு நபர்களை கண்டறிந்த பாதுகாப்பு படை வீரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் எச்சரிக்கை விடுத்தும் கேட்காமல் எல்லைக்குள் ஊடுருவ முயன்றதால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் இரண்டு நபர்களும் […]
Tag: எல்லை பாதுகாப்பு படை
பிரிட்டன் எல்லை பாதுகாப்பு படையினரே, ரகசியமாக புலம்பெயர்ந்தோரை நாட்டிற்குள் அழைத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் உள்துறை அலுவலகம் புலம்பெயர்ந்த மக்களை நாட்டிற்குள் நுழையவிடாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. உள்துறை செயலர் ப்ரீத்தி பட்டேல், சட்டவிரோதமாக நாட்டிற்குள் புலம்பெயர்ந்தவர்களை வெளியேற்றுவதற்கான திட்டங்களை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பிரிட்டனின் எல்லையை காக்கக்கூடிய எல்லை பாதுகாப்பு படையினரே, பிரான்சுடன் சேர்ந்து புலம்பெயர்ந்தவர்களை, நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைய வைத்தது தெரியவந்துள்ளது. எனவே இதுகுறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. […]
மொராக்கோவிலிருந்து புலம் பெயர்ந்த மக்கள் பலர் கடல் வழியாக நீந்தி ஸ்பெயின் நாட்டிற்குள் நுழையும் வீடியோ வெளியாகியுள்ளது. மொராக்கோ நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த மக்கள் பலர் தங்கள் உயிரை துட்சமாக கருதி மிகவும் போராடி கடல் வழியாக நீந்தியே ஸ்பெயின் நாட்டிற்குள் நுழைந்து வருகிறார்கள். ஸ்பெயினில் உள்ள Ceuta நகரில் அவர்கள் கரையேறுவதால், அங்கு எல்லை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வாரம் சுமார் 1500 க்கும் அதிகமான இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் கடல் வழியாக நீந்தி வந்திருக்கின்றனர். […]
எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 30 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் 6 பேரும், திரிபுராவில் 24 பேரும் எல்லை பதிக்காப்பு பணியில் ஈடுபட்டருந்தனர். தற்போது திரிபுராவில் பாதிக்கப்பட்ட வீரர்களின் எண்ணிக்கை 88 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக 86 வது பட்டாலியனுக்கு அருகில் அமைந்துள்ள பி.எஸ்.எஃப் இன் 138 வது பட்டாலியன் தலைமையகத்தில் உள்ள 62 வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுருந்தது. தற்போது மேலும் 24 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை இருவர் மட்டுமே […]