Categories
உலக செய்திகள்

இது எங்களின் உரிமை.. “மூன்றாம் தரப்பினருக்கு அதிகாரம் இல்லை”… சீனியாவுக்கு இந்தியா தக்க பதிலடி…!!!!!!

உத்தரகாண்டில் உள்ள இந்திய சீன எல்லை கட்டுப்பாடு கோடு  அருகே இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடைபெற்று வரும் ராணுவ பயிற்சியானது இந்தியா மற்றும் சீனா இடையேயான தேர்வு ஒப்பந்தத்தை மீறுவதாக சீனா அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியா, சீனாவிற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி பேசியபோது, தற்போது நடைபெற்று வரும் ராணுவ பயிற்சிக்கும் ஒப்பந்தத்திற்கும் எந்தவிதமான தாக்கமும் இல்லை. மேலும் இந்தியா எந்த நாட்டுடன் ராணுவ பயிற்சி நடத்துகிறது. […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் பிரச்சனை….. 3 பேர் சுட்டுக்கொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

3 பேர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே மேற்கு கரை பகுதி மற்றும் ஜெருசலேம் நகர் தொடர்பாக பல வருடங்களாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்த இரு நகரங்களும் யாருக்கு சொந்தம் என்பதில் 2 நாடுகளுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக இஸ்ரேல் நாட்டின் ராணுவத்தினருக்கும் பாலஸ்தீன நாட்டிலுள்ள கசா நகரைச் சேர்ந்த போராளிகளுக்கும் இடையே மோதல் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் விவகாரம்…. ”அமெரிக்கா கோரிக்கை”…. ரஷ்யாவின் எழுத்துப்பூர்வ பதில்….!!

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் நிலவிவரும் எல்லை பிரச்சினையில் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா விடுத்த கோரிக்கைக்கு எழுத்துப்பூர்வமாக ரஷ்யா பதில் அளித்துள்ளது. ஒருங்கிணைந்த சோவியத் யூனியனில் ஒரு அங்கமாக உக்ரைன் திகழ்ந்தது. இதைத் தொடர்ந்து 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியனில் ஏற்பட்ட பிளவின் காரணமாக ரஷ்யாவிலிருந்து உக்ரைன் தனி நாடாகப் பிரிந்து உள்ளது. இதனால் உக்ரைனை தன் நாட்டுடன் இணைக்க வேண்டும் என்ற எண்ணம்  ரஷியாவிற்கு  இருந்துள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் எல்லை பிரச்சினை […]

Categories
உலக செய்திகள்

“இந்திய எல்லைப்பகுதியில் அதிகரித்த சீன நடவடிக்கைகள்!”.. பென்டகன் வெளியிட்ட அறிக்கை..!!

அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைமையகம், இந்திய எல்லைக்கு அருகில் சீன ராணுவத்தினரின் நடவடிக்கைகள் தற்போது அதிகமாக இருப்பதாக கூறியிருக்கிறது. பென்டகன் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை, அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது. அதில் குறிப்பிட்டிருப்பதாவது, சீன ராணுவதினர், எல்லைக் கோட்டிற்கு அருகில், சொந்தம் கொண்டாடும் பகுதிகள் அவர்களுக்கு தான் என்று உறுதி செய்ய அந்த பகுதிகளில் அதிகமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், இந்தியா மற்றும் சீன நாடுகளுக்கிடையே மோதல் நிலவுகிறது. இதன் காரணமாக, சீன அரசு, இந்திய நாடு, […]

Categories
உலக செய்திகள்

தைவான் எல்லை பிரச்சினை…. அமைச்சர்கள் பேச்சுவார்த்தை…. எச்சரிக்கை விடுத்த பிரபல நாடு….!!

தைவான் சீனா எல்லை பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க அரசு சீனாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனா மற்றும் தைவான் இடையே உள்ள எல்லை பிரச்சினை தொடர்ந்து நீடித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில், தைவான் நாட்டுக்கு இராணுவ ரீதியாகவும் சீனா கடும் அழுத்தங்களை அளிப்பதாக கூறப்படுகிறது. தற்போது, இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ரோம் நகரில் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கென் மற்றும் சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங்-யீ நேரில் சந்தித்து […]

Categories
உலக செய்திகள்

நேருக்கு நேர் மோத முடியல… புது ரூட்டில் இந்தியாவை தாக்கும் சீனா…!!!

போர்க்களத்தில் இந்தியாவில் தோற்கடிக்க முடியாத சீனா தற்போது சைபர் தாக்குதல் நடத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சில பகுதிகளில் திடீரென மின்தடை ஏற்பட்டது இதனால் சுமார் 12 மணி நேரம் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன மேலும் மருத்துவமனைகள் மூடப்பட்டது. இவை அனைத்தும் சீன சைபர் தாக்குதல் மூலம் நிகழ்த்த பட்டவை என மகாராஷ்டிர மாநிலத்தில்  “நியூயார்க் டைம்ஸ்” செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இந்தியாவில் துறைமுகங்களை ஹேக் செய்வதன் […]

Categories
உலக செய்திகள்

“எல்லைப் பிரச்சனை” நாங்கள் உதவுவோம்….. விருப்பம் தெரிவித்த அதிபர்…..!!

இந்தியா இந்தியா-சீனா இடையேயான எல்லை பிரச்சனையில் உதவ விரும்புவதாக அமெரிக்கா அதிபர் தெரிவித்துள்ளார். இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக் கள்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் இரு நாடுகளுக்கிடையே இல்லை பிரச்சனை தொடர்ந்து வருகிறது. அதோடு சீன அரசு அத்துமீறல்களை மேற்கொண்டு வருவதால் இரு நாடுகளிடையே போர் மூளும் சூழல் நிலவி வருகிறது. கடந்த 10ஆம் தேதி மாஸ்கோவில் சீனா மற்றும் இந்தியா என இரண்டு நாட்டு வெளியுறவு மந்திரிகளும் சந்தித்து பேசினர். அதன் பிறகு ஐந்து அம்ச […]

Categories
உலக செய்திகள்

இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனை… நாங்கள் உதவ தயார்… அமெரிக்க அதிபர்…!!!

இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லைப் பிரச்சனையில் இருநாடுகளுக்கும் உதவ தயாராக இருக்கிறோம் என அமெரிக்க அதிபர் கூறியுள்ளார். சீன ராணுவம் கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்திய ராணுவம் அதனை முறியடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதனால் இந்தியா மற்றும் சீனா இடையே மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லைப் பிரச்சனையில் இரு நாடுகளுக்கும் உதவி செய்ய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

அப்படிபோடு ! விஸ்வருபம் எடுத்த மோடி சர்க்கார்… அடுத்தடுத்து அதிரடி.. திணறப்போகும் சீனா …!!

இந்தியா – சீனா எல்லை பிரச்சனையை தொடர்ந்து மத்திய அரசு அடுத்தடுத்து பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்தியா – சீனா எல்லைப்பகுதியில் உள்ள லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இரு நாட்டு வீரர்களும் மோதிக்கொண்டன. குறிப்பாக சீன ராணுவத்தினர் ஊடுருவி இந்திய பகுதிக்குள் வந்து, இந்த தாக்குதலை நடத்தினர். இதில் 20 ராணுவ வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களுக்கு நிகராக சீன தரப்பிலும் இழப்பு இருக்கும் என்று சொல்லப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து சீனா – […]

Categories
உலக செய்திகள்

லடாக் எல்லை பிரச்சனை – கல்வான் நதியில் பாலம் அமைக்கும் சீனா….!!

கல்வான் நதியில் சீனா பாலம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வீரர்களுக்கும் சீனர்களுக்கும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக லடாக் எல்லைப் பகுதியில் மோதல் நிலவி வருகிறது. இதனை சுமூகமாக முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் இருதரப்பிலும் உயர்மட்ட பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கடந்த திங்கள்கிழமை கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இது எல்லையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அதேபோல் சீனாவிலும் இந்திய உயிரிழப்புக்கு இணையான […]

Categories
உலக செய்திகள்

சீன அதிபருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதை தவிர்த்த மோடி!

சீனாவுடனான எல்லை பிரச்சினை காரணமாக அந்நாட்டு அதிபர் ஜின்பிங்கிற்கு    பிறந்தநாள் வாழ்த்து கூறுவதை பிரதமர் மோடி தவிர்த்துள்ளார். இந்தியா சீனா இடையே எல்லை பிரச்சினை விவகாரத்தால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் பலியாகினர், மேலும் சிலர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டு அதிபர் ஜின்பிங் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதை பிரதமர் மோடி தவிர்த்துள்ளார். அணுசக்தி விநியோகக் குழுவில் இந்தியா இடம்பெறுவதை சீனா 2016ஆம் ஆண்டு எதிர்த்தது அப்போது கூட பிரதமர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மருத்துவர் சஸ்பெண்ட்…. ”இப்படி நடந்து இருக்க கூடாது” சிஎஸ்கே அணி வருத்தம் …!!

லடாக்கில் நடந்த எல்லைப் பிரச்சனை குறித்து சர்ச்சைக்குரிய விதமாக ட்விட் செய்த சிஎஸ்கே அணியின் மருத்துவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக்கில் ஏற்பட்ட மோதலினால் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். தனது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இவர்களுக்குப் பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிஎஸ்கே அணியின் மருத்துவர் மது தொட்டப்பிலிலின் லடாக் எல்லை பிரச்சினை குறித்தும், பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தனது ட்விட்டர் […]

Categories
தேசிய செய்திகள்

பண்ணுறத பண்ணிட்டு இப்போ பேச்சுவார்த்தையா ? இந்தியாவை அழைக்கு நேபாளம் …!!

ஏற்பட்டிருக்கும் எல்லை பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த நேபாள அரசு அழைப்பு விடுத்துள்ளது உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் லிம்பியதுரா, காலாபனி, லிபுலேக் ஆகிய பகுதிகளை தங்களது எல்லைக்கு உட்பட்டதாக சித்தரித்த நேபாள  அரசு கடந்த மாதம் புதிதாய் வரைபடம் ஒன்றை வெளியிட்டது. இதனை ஏற்று அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நேற்று ஒருமனதாக நிறைவேறியது. இது நேபாள-இந்திய நாடுகளுக்கு இடையே இருக்கும் உறவில் ஏற்பட்டுள்ள விரிசலை மேலும் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் உதவி வேண்டாம்-இந்தியா விளக்கம்…!

இந்திய-சீன எல்லை பிரச்சனையில் அமெரிக்கா உதவி வேண்டாம் என இந்தியா  மறுத்துள்ளது…!   கிழக்கு லடாக் பகுதியின் பான்காங் சோ ஏரியில் சீன ராணுவத்தினர் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி முப்படைகளின் தலைமைத் தளபதி தீபன் ராபர்ட், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோரிடம் ஆலோசனை மேற்கொண்டார். இதனிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் விதமாக சீன அதிபர் ஜி ஜிங்பிங், […]

Categories

Tech |