வடகொரிய எல்லைகள் அடைக்கப்பட்டதால் ரஷ்ய தூதரக அதிகாரியின் குடும்பம் பெட்டி படுக்கைகளுடன் தங்கள் நாட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். கொரோனா பரவலை தடுப்பதற்காக வடகொரியா தனது எல்லைகளை மூடியதால் Vladislav Sorokin என்ற ரஷ்ய தூதரக அதிகாரியின் குடும்பத்தை சேர்ந்த 8 பேர் ரயில்பாதையில் டிராலியின் மூலம் தங்களது பெட்டி படுக்கையை தள்ளிக் கொண்டு வரும் வீடியோ வெளியாகி உள்ளது. தங்கள் நாட்டில் கொரோனா என்ற ஒரு வைரஸே பரவவில்லை என்றும் அதனால் ஒருவருக்கு கூட பாதிப்பு […]
Tag: எல்லை மூடல்
கர்நாடக கேரள எல்லையை திறந்துவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் கேரள எம்பி சார்பில் கர்நாடக அரசுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் 144 தடை அமல்படுத்தப்பட்டு இன்று 6வது நாளாக நடைமுறையில் இருக்கிறது. மேலும், நாட்டில் உள்ள அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. இந்தியாவை பொறுத்தவரை கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரளாவின் எல்லை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் […]
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. அதேபோல பல்வேறு மாநில அரசுகளும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, புதுச்சேரி மாநில அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, புதுச்சேரியில் 144 தடை உத்தரவு நாளை (திங்கட்கிழமை) அமலுக்கு வரும் என்று அம்மாநில முதல்வர் நாரயணசாமி தெரிவித்தார். ஆனால் சமீபத்தில் […]
நாளை முதல் புதுச்சேரி மாநில எல்லை மூடப்படுமென்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய மாநில அரசுக்கள் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. முன்பாக மார்ச் 31 வரை புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுச்சேரி மாநில எல்லைகள் மூடப்படுவதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் நாராயணசாமி கூறுகையில் , புதுச்சேரி மாநிலத்திற்கு வட […]