ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் பகுதியில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை நடைபெற்ற நிலையில் அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, மோடி அரசு மிகவும் வலிமையானது எனவும் அவர்களுடைய கண்களை கூட யாரும் நேரடியாக பார்க்க முடியாது எனவும் கூறி வருகிறார்கள். ஆனால் எல்லையில் சர்ச்சைகளும் மோதலும் நீடிக்கிறது. கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடன் நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சீன […]
Tag: எல்லை மோதல்
கல்வான் பகுதியில் இருந்து சீன ராணுவ படைகள் பின்வாங்கி இருப்பதாக ANI செய்தி தகவல் வெளியிட்டுள்ளது. லடாக் எல்லை பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீனா படைகள் மோதிக்கொண்டன. இதில் இந்தியா தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்த நிலையில் சீனா தரப்பில் 40 பேர் உயிரிழந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இதனை சீனா மறுத்துள்ளது. இந்த நிலையில் தான் இரண்டு நாட்டு ராணுவ வீரர்களுக்குமிடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அதில் கல்வான் பகுதியில் […]
சீனாவுடனான எல்லை மோதலில் பிரதமர் மோடியின் நிலைப்பாடு குறித்து ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார் இந்திய எல்லைக்கு உட்பட்ட லடாக் பகுதியில் இருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்திற்கும் சீன ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு மாத காலமாக மோதல் போக்கு இருந்து வந்தது. இதனால் இரண்டு நாடுகளும் அவர்களது படை வீரர்களை எல்லைப்பகுதியில் குவித்தனர். இதற்கு தீர்வு காணும் நோக்கத்துடன் இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி இரவு […]