Categories
தேசிய செய்திகள்

இந்திய ராணுவம் அத்துமீறி விட்டதாக சீனா அலறல்…!!

சீனாவை முந்தி கொண்டு பாங்காங்சோ ஏரிக்கரையில் உள்ள முக்கிய மலைச் சிகரத்தை இந்திய ராணுவம் தன்வசப்படுத்தியதை தொடர்ந்து, இந்தியா அத்துமீறிவிட்டதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக இந்தியா சீனா படைப்பிரிவு தளபதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பாங்காங்சோ ஏரிக்கரை மலைச்சிகரங்களில் சீன ராணுவம் கேமரா மற்றும் உளவு பார்க்கும் கருவிகளை அமைத்திருந்தது. சீனாவின் உளவுகருவிகளை கடந்து சென்ற இந்திய ராணுவத்தினர், சீனா கைப்பற்ற திட்டமிட்டிருந்த பாங்காங்சோ ஏரிக்கரை தென்கரையில் உள்ள மலை சிகரத்தை கைப்பற்றினர். இராணுவத்தின் சீக்கிய […]

Categories
அரசியல்

பலமுறை சீனா சென்ற உங்களால் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்க முடியாதது ஏன்?: கமல்!!

கேள்வி கேட்பவர்களை தேசத்துக்கு விரோதமானவர்கள் என்பது போன்ற பிம்பத்தை கட்டமைக்கிறீர்கள் என மத்திய ஆளும் கட்சியின் மீது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்க அரசு என்ன செய்ய போகிறது என கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 6 ஆண்டுகளில் எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் உணர்ச்சிகரமாக பதிலளிப்பதை வாடிக்கையாக்கி உள்ளீர்கள் என குற்றம் சாட்டியுள்ளார். உணர்வுகளை தூண்டிவிட்டு தப்பிக்க முயல்வதை பிரதமரும், சகாக்களும் நிறுத்த வேண்டும் என்றும், பிரதமரின் […]

Categories

Tech |