Categories
தேசிய செய்திகள் பல்சுவை

LIC யின் குழந்தைகளுக்கான சூப்பர் திட்டம்…. என்னனு தெரிஞ்சுகிட்டு உடனே ஜாயின் பண்ணுங்க…!!!

இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனம் எல்ஐசி. இந்திய அரசின் கீழ் இந்த நிறுவனத்தின் திட்டங்களில் கிராமப்புறம் மற்றும் நகற்புறத்தை சேர்ந்த மக்கள் என பல தரப்பினரும் முதலீடு செய்து வருகின்றனர். எல்ஐசி நிறுவனம் பாலிசிதாரர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் எல்.ஐ.சி புதிய சில்ட்ரன்ஸ் மணி பேக் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் 12 வயது குழந்தைகள் வரை இணையலாம். இந்த திட்டத்தின் முதிர்வு வயது 25. இதன் குறைந்தபட்ச காப்பீட்டு தொகை […]

Categories
தேசிய செய்திகள்

பிப் 28-ஆம் தேதிக்குள்…. இதை செஞ்சி முடிச்சிருங்க… எல்ஐசி மிக முக்கிய அறிவிப்பு…!!

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எல்ஐசி விரைவில் பொது பங்குகளை வெளியிட உள்ளது. இதில் விண்ணப்பிப்பதற்கு தகுதி பெற்ற ஒவ்வொரு பாலிசிதாரர் வரும் பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் பாலிசி பதிவுகளில் தங்களது பான் கார்டு விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என எல்ஐசி நிறுவனம் அறிவித்துள்ளது. பான் கார்டு விவரங்களை https://licindiain/Home/online-PAN-Registration என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது ஏஜெண்டுகள் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

எல்ஐசி பங்குகள் விற்பனை…. மத்திய அரசு அறிவிப்பு….!!!

எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பங்குகளை விற்று அதன் மூலம் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி திரட்டப்படும் என தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவிற்கு கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் போன்றவை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருந்தபோதிலும் எல்ஐசி பங்குகளை விற்பது என்ற மத்திய அரசின் முடிவுக்கு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி நிர்மலா […]

Categories
பல்சுவை

மாதம் ரூ.14 ஆயிரம் பென்ஷன் கிடைக்கும்…. எல்.ஐ.சியின் சிறந்த பென்சன் திட்டம்….!!!

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசியில் பல சிறந்த திட்டங்கள் உள்ளது. அப்படி சிறந்த பென்சன் திட்டம் தான் இந்த ஜீவன் அக்ஷய் பாலிசி. இது ஒரு வருடாந்திர சேமிப்பு திட்டம். இந்த பாலிசியில் சிறப்பு என்ன என்றால் பாலிசிக்கான தொகையை செலுத்திய உடனே பாலிசிதாரர்கள் மாதாந்திர பென்ஷன் கேட்டு பெற முடியும். பென்சன் தேவையுள்ளவர்களுக்கு இந்த ஜீவன் அக்ஷய் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 30 வயது முதல் 85 வயது வரை உள்ள அனைவரும் […]

Categories

Tech |