Categories
பல்சுவை

எல்.ஐ.சி பாலிசியுடன் பான் எண் இணைப்பது எப்படி?…. வாங்க பார்க்கலாம்….!!!!!

எல்.ஐ.சி பாலிசியுடன் பான் அட்டையை இணைப்பதற்கு முன்னதாக, உங்களிடம் உள்ள அனைத்து பாலிசிகளின் பட்டியலை தயாராக வைத்துக் கொள்ளவும். அதோடு, உங்கள் பான் அட்டையையும் எடுத்து வைத்துக் கொள்ளவும். எல்.ஐ.சி இணையதளத்தில் உள்ள “ஆன்லைன் சேவைகள்” பிரிவில், நீங்கள் “ஆன்லைன் பான் பதிவு” விருப்பத்தை கிளிக் செய்யவும். இணைக்கும்போது, பாலிசியில் நீங்கள் பதிந்திருக்கும் மொபைல் எண்ணுக்கு OTP எண்ணை எல்.ஐ.சி அனுப்பும் என்பதால் அந்த மொபைல் எண் செயலில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். 1.எல்.ஐ.சியின் இந்த […]

Categories

Tech |