Categories
சினிமா தமிழ் சினிமா

“ஜிஎஸ்டி வரியை குறைங்க”…. தயாரிப்பாளர் சங்கம்… அமைச்சரிடம் கோரிக்கை மனு…!!!!

ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம் அமைச்சர் எல்.முருகனிடம் மனு கொடுத்துள்ளார்கள். இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தபின் திரைப்படங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. மேலும் 10% டிடிஎஸ் வரி வசூலிக்கப்படுகின்றது. இதனால் மத்திய அரசிடம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் ஜிஎஸ்டி வரி மற்றும் டிடிஎஸ் தொகையை குறைக்க வேண்டும் என தொடர் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆர்கே.செல்வமணி, தயாரிப்பாளர்கள், டி.சிவா, லலித்குமார் ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குஜராத்னு சொல்லுறீங்க…! பாகிஸ்தானுல இருந்து வருது… தமிழகம் மாறி மூடி மறைக்கல… தமிழக அரசை வெளுத்த மத்திய அமைச்சர்…!!

செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பராமரிப்பது மாநில அரசு. போதை பொருளை கட்டுப்படுத்த வேண்டியது தமிழக அரசாங்கத்தினுடைய கடமை. திராவிட முன்னேற்றக் கழக அரசின் பணியும் கூட. தமிழகத்தில் இன்றைக்கு போதை பொருள் தலை விரித்தாடி கொண்டிருக்கிறது. கஞ்சாவை பயன்படுத்தாதீர்கள் என்று விழிப்புணர்வு நடத்த வேண்டிய அளவுக்கு தமிழகத்தின் நிலைமை இன்று சீர்குலைந்து இருக்கிறது.  அதிலிருந்து நாம் முதலில் வெளிவர வேண்டும். நீங்க குஜராத்னு சொல்றீங்க. குஜராத் எங்கிருந்து வருது, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

8 ஆண்டில் சூப்பர் வளர்ச்சி…! கலக்கும் மோடி சர்கார்… 2047இல் நாம தான் NO 1…! எல்.முருகன் பெருமிதம்

செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள் இந்த 8 ஆண்டுகளில் எண்ணற்ற சாதனைகளை செய்திருக்கிறார். இந்த 8  ஆண்டுகளில் ஒரு மிகப்பெரிய நாடு வளர்ச்சி அடைந்த நாடாக மாறிக்கொண்டிருக்கிறது. 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடிவிட்டு, 76- வது ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றோம். நம்முடைய பிரதமர் அவர்களுடய  கனவு நமது நாடு 100-வது  சுதந்திர தினத்தில மிகப்பெரிய வளர்ச்சி இருக்க வேண்டும். 2047இல் இந்தியா வளர்ச்சி அடைந்து இருக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டாலின் ”அதை” சொல்லணும்….! இல்லனா.. ”திமுகவுக்கு பாடம்” புகட்ட…. நேரம் குறிச்ச மக்கள்… எச்சரிக்கும் பாஜக …!!

செய்தியாளர்களிடம் பேசிய  மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழகத்தினுடைய முதலமைச்சர் என்பவர் அனைவருக்கும் சமமானவர். தமிழக முதலமைச்சர் மற்ற விழாக்களுக்கு வாழ்த்துக்கள் சொல்வதும், விழாக்களுக்கு சென்று பங்கேற்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். ஆனால் பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படுகின்ற விநாயகர் சதுர்தியாக  இருக்கட்டும் அல்லது இந்து பண்டிகைகளாக  ஆகட்டும் அதற்க்கு  அவர் வாழ்த்து சொல்லுவது இல்லை. அதை அவர் ஒரு வழக்கமாக வைத்துள்ளார். அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவராக இருந்து அவர் வாழ்த்து சொல்லவில்லை என்றாலும் கூட, தமிழகத்தினுடைய […]

Categories
மாநில செய்திகள்

“இதுவரை அருந்ததியர் சமுதாயத்தை யாரும் கண்டு கொள்ளவில்லை”….. எல்.முருகன் பேச்சு….!!!!

“அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர் மத்திய அமைச்சர் ஆவதற்கு 75ஆண்டுகள் ஆகியிருக்கிறது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். நெல்லையில் நடந்த சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் அஞ்சல் தலை வெளியீட்டு விழாவில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அறியப்படாத வீரர்கள் குறித்து பாளையங்கோட்டையில் ஏற்பாடு செய்துள்ள கண்காட்சியை எல்.முருகன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய எல். முருகன், நாட்டின் விடுதலைக்காக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சொன்னதை சொன்னபடி செய்யும் தலைவர் மோடி…. எல்.முருகன் பெருமிதம்…!!!!

ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், கே என் நேரு, பொன்முடி, ஆளுநர் ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடியை ஐஎன்எஸ் கடற்படை தளத்தில் முதல்வர் முக ஸ்டாலின் வரவேற்றார். இந்நிலையில்நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆளுநர் ரவி, மத்திய இணை அமைச்சர் வேல்முருகன் தமிழக […]

Categories
அரசியல்

யாரும் கள்ள ஒட்டு போடல…!! எல்.முருகன் பேச்சு…!!

தமிழகத்தில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளுக்கு வாக்குப் பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்றன பாஜகவினர் மற்றும் சில கட்சிகள் வாக்குப் பதிவில் முறைகேடு நடப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர் அந்த வரிசையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் வாக்கு வேறு ஒருவரால் நல்ல ஓட்டாக செலுத்தப்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வாக்குச்சாவடியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் வாக்கு கள்ளவாக்காக […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு…. இணையமைச்சர் எல்.முருகன் கடிதம்….!!!

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட 55 தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இணை அமைச்சர் எல் முருகன் கடிதம் எழுதியுள்ளார். ராமேஸ்வரத்திலிருந்து கடந்த டிசம்பர் 18ஆம் தேதி 579 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்று உள்ளனர். நள்ளிரவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் 43 மீனவர்களையும் 6 விசைப் படகுகளையும் சிறைபிடித்து சென்றனர். அதை தொடர்ந்து டிசம்பர் 19ஆம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னங்க உங்க திட்டம்…? L. முருகன் முதல்வருக்கு கேள்வி…

செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நாம் ஒரு விஷயத்தை இதில் கவனம் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. ஒரு தொலைநோக்கு பார்வை நம்மிடத்தில் இருக்கிறதா ? என்பதை நாம் பார்க்க வேண்டும். நான் கூட சின்ன வயதில் இருந்து பார்க்கிறேன். 1996ல் சென்னைக்கு வந்தேன் படிப்பதற்காக, 1996லிருந்து இதே நிலைதான் இன்றைக்கும் சென்னையில் நீடித்துகொண்டு இருக்கிறது. அதற்கு ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம், தமிழக அரசாங்கம் தயாராக வேண்டும். தொலைநோக்குப் பார்வையோடு திட்டங்கள் வரவேண்டும். […]

Categories
அரசியல்

1st ராகுல்காந்தி சொல்லட்டும்…! அப்பறமா நான் சொல்லுறேன்.. எல்.முருகன் …!!

செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம், ஹிந்து வேற ஹிந்துத்துவம் வேற என ராகுல் காந்தி கூறியிருக்கிறார் அதுகுறித்து கேட்டபோது,  நான் மழை விவரத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம், அதாவது இதற்கு பொருள் சொல்ல வேண்டும் என்றால், ஹிந்துத்துவம் இந்து என்பதற்கு பொருள் என்ன என்பதை ராகுல்காந்தி தெளிவுபடுத்த வேண்டும் அவர் தெளிவுபடுத்தினால் அதற்கு பின்னால் சொல்கிறேன் என பதிலளித்தார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

50 ஆண்டு கால தமிழக அரசிடம்… ஒரு தொலை நோக்கு திட்டம் இல்ல… எல்.முருகன் பேட்டி…!!!

மழைக்காலம் வரும்போதெல்லாம் சென்னையின் இந்த நிலையை போக்குவதற்கு தொலைநோக்குடன் கூடிய நிரந்தர தீர்வினை தமிழ்நாடு அரசு கொண்டு வர தயாராக வேண்டும் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை அம்பத்தூர், தொழிற்பேட்டை, போரூர் மற்றும் தியாகராயநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட மத்திய இணை மந்திரி எல். முருகன் அங்குள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் தெரிவித்ததாவது: “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் வாழ்த்து சொல்லல…! இது ஒரு நவீன தீண்டாமை… மத்திய அமைச்சர் விமர்சனம் …!!

முதல்வர் முக ஸ்டாலின் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்காதது மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும் இதை நவீன தீண்டாமை என தான் பார்ப்பதாகவும் ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் 12 அடி உயரம் கொண்ட 35 டன் எடை கொண்ட ஆதிசங்கரர் சிலையை அதனருகே நிறுவி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வை இராமநாத சுவாமி திருக்கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் தொலைக்காட்சி வாயிலாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசின் திட்டங்களால் அதிகம் பயன் அடைவது தமிழ்நாடுதான்…  எல். முருகன் கருத்து..!!!

மத்திய அரசு கொண்டு வரும் நலத் திட்டங்களால் அதிகம் பயன் பெறுவது தமிழ்நாடு தான் என்று மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார். சேலம் மாநகரில் நடந்த மக்கள் ஆசி யாத்திரையில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: “மத்திய அரசின் திட்டங்களால் அதிக பயன் அடைந்த மாநிலமாக தமிழகம் இருக்கின்றது . மத்திய அரசு அறிவித்த இரண்டு நாள் ராணுவ தளவாட உற்பத்தி தொழில் தளவாடங்களில் ஒன்று உத்திரப் பிரதேசத்திற்கும், மற்றொன்று தமிழகத்திற்கும் […]

Categories
அரசியல்

மீனவர்கள் விவகாரத்தில்…. விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்…. எல்.முருகன் உறுதி…!!!

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, மீன்வளத்துறை, கால்நடைத்துறை இணை மந்திரி எல்.முருகன் அவர்களுக்கு நாகை, காரைக்கால் மற்றும் மயிலாடுதுறையில் உள்ள 66 மீனவ கிராம மக்களின் சார்பாக கடிதம் ஒன்று வந்துள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த 23 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படையினர் இருந்து மீட்டுத் தருமாறு கோரிக்கை விடப்பட்டிருந்தது. ஆகவே இவர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு பரிசீலித்த அவர், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இவரின் சார்பாக கடிதம் ஒன்றை எழுதினார். இதில் […]

Categories
அரசியல்

மாநிலங்களவை எம்பி தேர்தலில்…. எல்.முருகன் போட்டியிடும் மாநிலம்…. பாஜக அறிவிப்பு…!!!

தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மத்திய தகவல் ஒலிபரப்பு துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால் வளத்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கிடையில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த மத்திய அமைச்சர்கள் அனைவரும் ஆறு மாதங்களுக்குள் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. அந்த வகையில் மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் எல்.முருகன் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : மத்திய இணை அமைச்சர் எ.ல் முருகன் ம.பியிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படவுள்ளார்!!

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த எ.ல் முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் மத்திய இணை அமைச்சராக உள்ள எ.ல் முருகன் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்படவுள்ளார்.. மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக எல்.முருகனை அறிவித்துள்ளது பாஜக தலைமை. மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்கள் அவை இடத்திற்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

பதவியேற்று 100 நாள் ஆச்சு…. ஆனா வாக்குறுதி ஒன்னு கூட நிறைவேற்றல… எல்.முருகன் ஆவேசம்…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று வெற்றி வாகை சூடியது. இந்த கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டனர். மு க ஸ்டாலின் பதவியேற்று நேற்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என கூறியது ஒன்றும் புதிதல்ல என்று தெரிவித்த அவர், மக்களை […]

Categories
தேசிய செய்திகள்

கொங்குநாடு என்பது எழுத்துப்பிழை…. எல்.முருகன் விளக்கம்….!!!!!

தமிழ்நாட்டில் இருந்து கோயமுத்தூரை தலைமை இடமாக கொண்டு புதிய மாநிலத்தை உருவாக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் கொங்குநாடு குறித்த விவாதம் சமூகவலைதளங்களில் பேசுபொருளானது. பாஜகவின் தேசிய மகளிர் அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கொங்குதேர் வாழ்க்கை என்ற பாடலைப் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் புதிதாக பதவியேற்ற இணை அமைச்சர்களின் பட்டியல் குறித்த சுயவிவரக் குறிப்பில் நாமக்கல் மாவட்டம் என்பதற்கு பதில் கொங்குநாடு – தமிழ்நாடு என இடம் பெற்று இருந்தது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN: மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்பு…!!!

மீன்வளம், கால்நடை, பால் வளத்துறை மற்றும் மத்திய இணை அமைச்சராக எல்.முருகன் நேற்று பதவி ஏற்ற நிலையில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து பேசிய அவர், தமிழக மீனவர்களின் நலன் பாதுகாக்கப்படும் என்றும், அவர்களின் தொழில் விருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் 2014 பிறகு தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் சீராக குறைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

மத்திய இணையமைச்சராக பதவியேற்ற எல்.முருகன்….!!!!

நேற்று  மாலை மத்திய அமைச்சரவை விரிவாக்கத்துடன் மாற்றம் செய்யப்பட்டது. அதற்கான 43 புதிய மத்திய அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனின் பெயர் இடம்பெற்றிருந்தது. இதனைத்தொடர்ந்து புதிய மத்திய மந்திரிகளின் பதவியேற்பு விழா, இன்று மாலை 6 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. அதில் மத்திய அமைச்சர் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்துவைத்தார். தமிழக பா.ஜ.கவின் தலைவராக இருந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மத்திய அமைச்சராக எல் முருகன் பதவியேற்றார்….!!!

மத்திய அமைச்சராக எல் முருகன் பதவியேற்றுக்கொண்டார். தமிழக பாஜக தலைவர் எல். முருகன், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெறுகிறார் என்றும், ஒன்றிய அமைச்சராக இன்று மாலை பதவியேற்றுக் கொள்வார் என்ற தகவல் வெளியாகியிருந்தது. இதையடுத்து புதியதாக பதவியேற்கவுள்ள 43 பேர் கொண்ட மத்திய அமைச்சரவைப் பட்டியல் வெளியானது. இதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பெயர் இடம்பெற்றிருந்தது. அமைச்சரக விரிவாக்க பட்டியலில் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் எல்.முருகனுக்கு இடம் கிடைக்கும் என தகவல் […]

Categories
மாநில செய்திகள்

காவிரி நீரை தமிழகம் தான் வீணடிக்கிறது…. எல்.முருகன் பரபரப்பு பேட்டி…..!!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்னர் பாஜ கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஆர்.காந்தி, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சி.சரஸ்வதி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி லோக் கல்யான் மார்க் பகுதியில் இருக்கும் அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினர். இதில் தமிழகம் தொடர்பான அனைத்து விவரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து பிரதமருடனான ஆலோசனைக்கு பின்னர் நிருபர்களை சந்தித்த மாநில தலைவர் எல்.முருகன் கூறியதாவது, காவிரி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விலைவாசி உயர்வு…. பாஜக தலைவர் எல்.முருகன் கண்டனம்…..!!!

தமிழகம்  முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதனால் மக்கள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்…..எல்.முருகன் வேண்டுகோள்….!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். கொரோனா பாதிப்பு குறைவான மாவட்டங்களில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகம் முழுவதும் மறு அறிவிப்பு வரும் வரை டாஸ்மாக் கடைகள் அனைத்தும் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு ஜூன் 14ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் சில தளர்வுகள் அளிக்கப்படுவது பற்றி […]

Categories
மாநில செய்திகள்

பெண்களுக்கு மாதம் ரூ.1000 எங்கே…? – எல்.முருகன் கேள்வி…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து அரசியல் கட்சியினரும் மாறி மாறி பல அறிவிப்புகளை அறிவித்து வந்தனர். அந்தவகையில் திமுக ஆட்சிக்கு வந்தால், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை உள்ளிட்ட பல  சலுகைகளை முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதில் ஒவ்வொரு சலுகைகளாக  நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தேர்தலின்போது எங்கள் தாய்மார்களுக்கும், எங்கள் தங்கைகளுக்கும் மாதந்தோறும் தருவதாக கூறிய ஆயிரம் ரூபாயை தருமாறு முதல்வர் அவர்களை  கேட்டுக்கொள்கிறேன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம்…. எல். முருகன் பரபரப்பு அறிவிப்பு….!!!!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே 2 ஆம் தேதி நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. ஆனால் சில தொகுதிகளில் வாக்கு எந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணப்படும் அதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் […]

Categories
மாநில செய்திகள்

திமுகவினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்…. எல்.முருகன் அறிக்கை….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் மே 7-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து நேற்று முதலே ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

பாஜக தொண்டர்கள் யாரும் இதை செய்யாதீங்க….. எல்.முருகன் வேண்டுகோள்….!!!!

தமிழகம் முழுவதிலும் உள்ள 234 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதில் பல வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதனையடுத்து வாக்குபெட்டிகள் அனைத்தும் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.அதனால் தமிழக அரசு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்தல் முடிவுக்கு முன்பும் பின்பும் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தேர்தல் முடிவு வெளியாகிய […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு சிறப்பான நடவடிக்கைகளை எடுக்கிறது… எல். முருகன்….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் அதிமுக – பாஜக ஆட்சி அமையும்… எல்.முருகன் பேட்டி…!!

பெண்களிள் ஓட்டு அதிகமாகப் பதிவாகிருப்பதால் மீண்டும் தமிழகத்தில் அதிமுக – பாஜக ஆட்சி அமையும் என மதுரை விமானநிலையத்தில் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அதிகளவில் பாஜகவில் இணைவதினால் அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத விடுதலை சிறுத்தையினர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், டாக்டர். அம்பேத்கர் உலக தலைவர் எனவும் அவரை ஒரு ஜாதிய வட்டாரதிற்குள் அடைக்கக் கூடாது எனவும் கூறினார். கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் போதிய ஆக்ஸிஜன் மற்றும் படுக்கை […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றி உறுதி… எல்.முருகன்….!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என பாஜக தமிழக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகளில் நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் இரவு 7 வரை வாக்குப்பதிவு நடந்தது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கொரோனா பாதுகாப்பு விதி முறைகளை கடைபிடித்து மக்கள் அனைவரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். அதில் சில வாக்குச்சாவடிகளில் இயந்திரக் கோளாறு காரணமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக என்ற கட்சியே இருக்காது…. எல்.முருகன் சவால்…!!!

இந்த தேர்தலுக்கு பிறகு திமுக என்ற கட்சியே இருக்காது என தமிழக பாஜக தலைவர் முருகன் சவால் விடுத்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
மாநில செய்திகள்

தாராபுரத்தில் பாஜக சார்பாக…எல். முருகன் வாக்குசேகரிப்பு…!!

தாராபுரத்தில் பாஜக சார்பாக போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து எல் முருகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது தேர்தல் பிரசாரங்களை நடத்தி வருகின்றனர். மேலும் ஒரு கட்சியினர் பிற கட்சியினரை சாடிப் பேசி வாக்கு சேகரிக்கின்றனர். ஒவ்வொரு பகுதியாக சென்று வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் தாராபுரத்தில் பாஜக சார்பாக போட்டியிடும் அக்கட்சியின் மாநில தலைவர் வேல்முருகன் இன்று தாராபுரம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தல் அறிக்கை தயாரிக்கல… மக்களிடம் கேட்கும் பாஜக…. தமிழக அரசியலில் புது ரூட் …!!

மக்களிடம் சென்று கருத்து கேட்டு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் புது முயற்சியை தமிழக பாஜக கையெலெடுத்துள்ளது எதிர்கட்சியினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் பாஜக மாநிலத் தலைவரும், தாராபுரம் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எல். முருகன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 20 தொகுதியில் 17 தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே எங்களுடைய நிர்வாகிகள் தேர்தல் களத்துல பணியில் இறங்கி இருக்கிறார்கள். மீதி மூன்று தொகுதிகளுக்கான பட்டியல் கூடிய சீக்கிரம் வெளியாகும். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”அறிவிச்சாச்சு”அதை பத்தி பேசாதீங்க… நாங்க காங்கிரஸ் மாதிரி இல்லை…!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல்.முருகனிடம், புதிதாக வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணன், குஷ்பு ஆகியோருக்கு சீட் கொடுக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், கட்சியில் உழைத்தவர்களுக்கும் சீட் கொடுத்துள்ளோம். எங்கள் கட்சியில் புதுசா வருகிறவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டும். இது  தொண்டர்கள் மத்தியில் எந்த சோர்வையும் ஏற்படுத்தாது. எங்களுடைய தொண்டர்கள், எங்களுடைய நிர்வாகிகள் மிகவும் கட்டுப்பாடு மிக்கவர்கள். எங்களுடைய கட்சியை சார்ந்தவர்கள் கொள்கைக்காக வந்தவர்கள். காங்கிரஸ்காரர்கள் மாதிரி  கிடையாது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எதிரிகளை எதிர்கொள்ள…. ரொம்ப துடிப்போட இருக்கோம்…! ரெடியான தமிழக பாஜக ..!!

நாங்கள் எல்லாரும் ரொம்ப துடிப்போட எதிரிகளை களத்தில் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார். சென்னையில் பாஜக மாநிலத் தலைவரும், தாராபுரம் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எல். முருகன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 20 தொகுதியில் 17 தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே எங்களுடைய நிர்வாகிகள் தேர்தல் களத்துல பணியில் இறங்கி இருக்கிறார்கள். மீதி மூன்று தொகுதிகளுக்கான பட்டியல் கூடிய சீக்கிரம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவுக்கு இப்படி… அதிமுகவுக்கு அப்படி… உறுதியா சொன்ன எல்.முருகன் ..!!

திமுக தேர்தல் அறிகையில் சொல்வதை செய்து என்பது என்னுடைய வாதம் என தமிழக பாஜக தலைவர் உறுதியாக கூறியுள்ளார். திமுக தேர்தல் அறிக்கை குறித்து நேற்று கடுமையாக விமர்சித்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன், திராவிட முன்னேற்ற கழகம் கொள்ளை அடிக்கும். நில அபகரிப்பு யாரு மேல இருந்தது ? 2ஏக்கர் நிலம் கொடுக்குறேனு சொன்னது திமுக. நிலம் கொடுக்கவில்லை, அதற்க்கு பதிலாக  நிலங்களை அபகரித்தார்கள். அதுதான் திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய ஒரே எண்ணமாக இருக்கிறது. திமுக தேர்தல் அறிக்கையானது, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக சொல்லுறது ”சூட்”….. ஆட்சிக்கு வந்ததும் ”லுட்” ஹிந்தியில் சொல்லி கிண்டல் ..!!

திமுக தேர்தல் அறிக்கை குறித்து நேற்று விமர்சித்து பேசிய பாஜக மாநில தலைவர் எல்.முருகன்,  ஹிந்தியில் சொல்லுவாங்க…. திமுக அறிக்கை ”சூட்” பொய்யான தேர்தல் அறிக்கை. ஆட்சிக்கு வந்த பிறகு அவங்க ”லுட்” பண்றதுதான் வாடிக்கையாக வச்சிருக்காங்க. திமுக தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றுகின்ற தேர்தல் அறிக்கையாக இருக்கிறது. திமுகவின் தேர்தல் அறிக்கையில விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் கொடுக்கப்படும் என்று சொன்னார்கள். இன்றை வரை  அதைப் பற்றி எந்த ஒரு பதிலும் கிடையாது. ஆனா அதெல்லாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

70ஆண்டுகளில்…! ”திமுக – காங்கிரஸ் செய்யாததை”… 2ஆண்டில் கலக்கிய பாஜக …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பெண்களைப் பொருத்தவரை இலவசமாக கேஸ் சிலிண்டர் 70 வருடமாக காங்கிரசும் திராவிட முன்னேற்ற கழகமும் பண்றாத விஷயங்களை பாரதிய ஜனதா கட்சி இரண்டு வருடத்தில் நிறைவேற்றினோம். ஏழைத் தாய்மார்களுக்கு இலவசமான கேஸ் கனெஷென்   பாரத ஜனதா கட்சி கொடுத்தது. இரண்டு வருடத்தில் இந்தியாவில் இருக்கின்ற கிட்டத்தட்ட எட்டு கோடி பேருக்கு 70 வருடத்தில் காங்கிரஸ் திராவிட முன்னேற்றக் கழகம் செய்யாததை பாரத ஜனதா கட்சி செய்திருக்கிறது. குறிப்பாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவுடன் இணைப்பு ? சசிகலா தமிழகம் வரட்டும் தெரியும்…! பாஜக தலைவர் பதில் …!!

சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா பெங்களுருவில் ஓய்வு எடுத்து வருகின்றகிறார். அவரை அதிமுகவில் இணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்தான கேள்விக்கு தமிழக பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன் கூறுகையில், சசிகலாவின் வருகை எப்படி இருக்கும் என்பதை அவர்கள் தமிழ்நாட்டுக்கு வரும்போது நமக்கு தெரியும். சசிகலாவை அதிமுகவில் இணைக்கும் முயற்சியில் நாங்கள் எடுபடவில்லை என தெரிவித்தார். மேலும், இந்த பட்ஜெட் அருமையான பட்ஜெட், வளர்ச்சியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது ஒரு இனிப்பான பட்ஜெட்…! ஸ்டாலின் இப்படி தான் சொன்னாரு… தமிழக பாஜக தலைவர் கருத்து …!!

நேற்று மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யட்டப்பட்டது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வந்தாலும் பாஜகவினர் வரவேற்பு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார்கள். பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன் கூறுகையில், மத்திய அரசு அறிவித்த பட்ஜெட் வளர்ச்சிக்கான பட்ஜெட். குறிப்பாக தமிழகத்தினுடைய வளர்ச்சிக்கான பட்ஜெட். எப்போதுமில்லாத மிக தலைசிறந்த பட்ஜெட். வரலாற்றிலேயே இப்படி ஒரு பட்ஜெட் இருந்ததில்லை. தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டிற்கு 1.3 லட்சம் கோடி ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல சென்னை மெட்ரோ 63 ஆயிரம் கோடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினிகாந்த் பாஜகவுக்கு ஆதரவு… கொடுத்தால் மட்டும் போதும் – எல்.முருகன் பேட்டி…!!

ரஜினிகாந்த் பாஜகவுக்கு ஆதரவு தந்தால் அவரை பாஜக வரவேற்கும் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனவே தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறிவிட்டு, பின்னர் அவர் கட்சி தொடங்கப்போவதில்லை என்று அறிவித்துவிட்டார். இதையடுத்து அவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவரை பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்த பாஜகவுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மதுரையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக இல்லன்னா தமிழக அரசியலே இல்லை… எல்.முருகன் சூளுரை…!!!

தமிழகத்தில் பாஜக இல்லை எனில் தமிழக அரசியல் இல்லை என்று பாஜக தலைவர் எல்.முருகன் சூளுரைத்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நம்ம ஊர் பொங்கல்….பாஜக சார்பில் பொங்கல் விழா கொண்டாட்டம்…!!!

தமிழகத்தில் பாஜக சார்பில் வரும் பொங்கலை முன்னிட்டு “நம்ம ஊர் பொங்கல்” என்ற தலைப்பில் பொங்கல் விழா கொண்டாடப்படும் என்று மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கோவை காந்திபுரத்தில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் மாநிலத் தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு பேசினார். வருகின்ற 9ஆம் தேதி மற்றும் 10ஆம் தேதி “நம்ம ஊர் பொங்கல்” என்ற தலைப்பில் பா.ஜனதா சார்பில் பொங்கல் விழா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் திமுக இரட்டை வேடம்… எல்.முருகன் அதிரடி பேட்டி…!!!

தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையில் திமுக இரட்டை வேடம் போடுவதாக பாஜக தலைவர் முருகன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் ஒருவரை ஒருவர் விமர்சித்து தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே பெரும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்கள் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி இல்லை…? எல்.முருகன் மீண்டும் அதிரடி…!!!

தமிழகத்தில் வருகின்ற தேர்தலில் எங்கள் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி இல்லை என்று எல்.முருகன் மீண்டும் அதிரடியாக தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வில் முதல்வராக இருப்பது பழனிசாமிதான், ஆனால் அ.தி.மு.க கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து பா.ஜ.க தலைமைதான் முடிவு செய்யும்.” என பா.ஜ.க. மாநிலச் செயலாளர் முருகன் கூறியிருக்கிறார். வேளாண் திருத்தச் சட்டம், விவசாயிகளை கார்பரேட்டுகளிடம் அடகுவைத்துவிடும், அதனால் இந்த அபாயகரமான சட்டத்தைச் திரும்பப் பெறவேண்டும் என டெல்லியில் விவசாயிகள் போராடிவருகின்றனர். இந்நிலையில் வேளாண் திருத்தச் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிடையாதா ? பாஜக அதிரடி முடிவு …!!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் இருக்கும் நிலையில் ஆளும் கட்சி – எதிர்க்கட்சி இடையே தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. ஆளும் கட்சியான அதிமுக மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சி கட்டலை அலங்கரிக்க வேண்டும் என்று பல்வேறு  வியூகங்களை வகுத்து வருகின்றது. சற்றுமுன் கூட பொங்கலுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அதிமுக வெளியிட்டு இருந்தது. இதனிடையே கூட்டணி தொடர்பான பேச்சுக்கள் சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பயம் வந்ததால்… ஸ்டாலின் ஆன்மீகம் பேசுகிறார்… எல்.முருகன் விமர்சனம்…!!!

திமுக தலைவர் ஸ்டாலின் இது பெரிய பயம் வந்து விட்டதால் ஆன்மீகம் பற்றி பேசுவதாக பாஜக தலைவர் முருகன் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனை அடுத்து தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு அனைத்து கட்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இவரு எங்க லிஸ்ட்லையே இல்ல… உதயநிதி தேர்தல் பிரசாரம்… எல்.முருகன் விமர்சனம்…!!!

உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை நாங்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என எல். முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி ஒரு புறம் பாஜகவின் வேல் யாத்திரை, மறுபுறம் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் என்று புயலுக்கு முன் தேர்தல் களம் அனல் பறந்தது. இந்நிலையில் உதயநிதி பிரசாரத்தை ஒரு பொருட்டாகவே […]

Categories
மாநில செய்திகள்

புயல் வந்துருச்சு… யாத்திரைக்கு பதிலா வேறு செய்யலாம்… களமிறங்கும் எல்.முருகன்…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக வேல் யாத்திரைக்கு பதிலாக களப்பணி ஆற்றுவோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதிலும் பாஜக சார்பாக வெற்றிவேல் யாத்திரை பல்வேறு தடைகளையும் மீறி நடத்தப்பட்டு வருகின்றது. அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் பாஜக அதனை கைவிடவில்லை. இந்நிலையில் நிவர் புயல் காரணமாக யாத்திரை இரண்டு நாட்களுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், “புயல் தாக்க கூடிய பகுதிகளில் உள்ள பாஜக தொண்டர்கள் மக்களுக்கு உதவுவதற்கு எந்நேரமும் […]

Categories

Tech |